Tamil Mirror - March 17, 2025

Tamil Mirror - March 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
March 17, 2025
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்
கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு, பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றைக் கட்டமைக்கும் முயற்சியில் 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு உதயமானது அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

1 min
"மரணிக்கும் நிலையில் தமிழரசுக் கட்சி"
நிதர்ஷன் வினோத் \"தமிழரசுக் கட்சி மரணிக்கும் நிலைக்கு வந்து விட்டது.
1 min
“இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகிவிடும்”
\"இந்திய மீனவர்கள் இழுவை படகைப் பயன்படுத்தி, அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும்\" என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min
“5 ஆண்டுகள் பரீட்சை தடை"
தடை செய்யப்பட்ட பொருட்களைப் பரீட்சை மத்திய நிலையத்துக்குள் கொண்டு வந்தால், ஐந்து ஆண்டுகள் பரீட்சை தடை விதிக்கப்படலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
1 min
51 குடும்பங்களுக்கு ஆகஸ்டில் வீடுகள்
பதுளை மாவட்டம் பூனாகலை கபரகல தோட்டத்தில், 2023 மார்ச் மாதம் ஏற்பட்ட மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

1 min
"மு.கா. தேசிய பட்டியல் சுழலும்”
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.

1 min
ஏப்ரல் 10 விவாதம்
\"பட்டவந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” பாராளுமன்றத்தில், மார்ச் 14ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது.
1 min
ரணில் நிராகரிப்பு
நான், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தேன். பட்டலந்த ஆணைக்குழு, அரசியல் சேறு பூசும் நடவடிக்கைக்காக மட்டுமே நியமிக்கப்பட்டது. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை

2 mins
“ரணில் தாமதம்”
\"முன்னாள் ஜனாதிபதி ரணில், பட்டலந்த சம்பவம் குறித்து A முதல் Z வரை அனைத்தையும் அறிந்தவர்.
1 min
பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"
பெண்கள் தினத்தைக் கொண்டா டுவதற்கு ஒரு நாள் போதாது.

1 min
மீண்டும் மழை; போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

1 min
பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்
2024 டிசெம்பர் மாத நிறைவில் 57 குழுமம்இலாபகரத்தன்மையில் பெரும் அதிகரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

2 mins
ஜப்பானில் பணிபுரிய வாய்ப்பு இம்மாதம் வணிக திறன் தேர்வு
இலங்கையில் ஒடோமொபைல் போக்குவரத்து வணிகத் துறையில் இந்த மாதம் புதிய திறன் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

1 min
பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு; வயோதிபர் அடித்துக் கொலை
மத்தியப் பிரதேசம் மாநிலம் மைஹார் மாவட்டத்தில், ஹோலி கொண்டாட்டத்தின்போது, பாட்டு சத்தத்தைக் குறைக்க சொன்னதால் ஏற்பட்ட தகராறில் வயோதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் சிற்றி – பிறைட்டன் போட்டி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.

1 min
ISIS இன் முக்கிய தலைவர் பலி
ஈராக் உளவுத்துறையுடன் இணைந்து அமெரிக்கப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயற்பாடுகளைக் கவனித்து வந்த முக்கியத் தலைவர் அபு காதிஜா உயிரிழந்துள்ளார்.

1 min
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா தொடர்: சமநிலையில் மியூனிச்பேர்லின் போட்டி
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பெண்டெஸ்லிகா தொடரில், யூனியன் பேர்லினின் மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.

1 min
அமெரிக்காவுக்கு பயணிக்க 41 நாடுகளுக்கு தடை?
புதிய தடை விதிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விரைவில் தடை விதிக்க, ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min
முதலாவது போட்டியில் பாகிஸ்தானை சுருட்டிய நியூசிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.

1 min
ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) இதுவரையில் சம்பியனாயிருக்காத டெல்லி கப்பிட்டல் இம்முறை அதை மாற்றி எழுதும் நோக்கோடு களமிறங்குகின்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only