Tamil Mirror - March 13, 2025

Tamil Mirror - March 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
March 13, 2025
சாகலவின் வீட்டில் தேசபந்து?
நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பித்து கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் வீட்டில் பதுங்கியிருப்பதாகவும், அந்த வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min
வீட்டில் இருந்து ஒருவர் விலகினார்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் அதற்கான எரிபொருள் செலவுகள் தொடர்பில் பாராளுமன்ற நிதிப் பணிப்பாளர் அத்தாட்சிப்படுத்திய ஆவணங்களை சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.
1 min
மூவரின் செலவுகள் அம்பலமானது
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் அதற்கான எரிபொருள் செலவுகள் தொடர்பில் பாராளுமன்ற நிதிப் பணிப்பாளர் அத்தாட்சிப்படுத்திய ஆவணங்களை சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.

1 min
“குரங்குகளை எண்ணுங்கள்"
எதிர்வரும் 15 ஆம் திகதி காலையில் முன்னெடுக்கவுள்ள குரங்குகள், மர அணில்களை எண்ணும் பணி வெற்றியளிக்க அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், தாமும் முடிந்தால் அவற்றை எண்ணிக் கூறுகின்றோம் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

1 min
சிறிகொத்தாவில் ராஜிதவுக்கு எதிர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், புதன்கிழமை (12) நடைபெற்றது.

1 min
வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம்
அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபரை உடனடியாக கைது செய்யக் கோரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், புதன்கிழமை (12) வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

1 min
வெள்ளி முதல் விடுமுறை
2025ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

1 min
'பன்டி' கைது
சிறிது காலம் காவி உடை அணிந்திருந்தவர் | சிக்னல் நிறுத்தப்பட்டதால் சீக்கிரம் சிக்கினார் | நீதவான் அதிரடி உத்தரவு

1 min
வீணையில் ஈ.பி.டி.பி. தனித்துப் போட்டி
நாட்டில் நடைபெற உள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

1 min
“இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும்”
திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

1 min
விமானத்தில் பாலியல் சேஷ்டை: பயணிக்கு பயணத் தடை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

1 min
வடக்கு, கிழக்கில் புதிய கூட்டணி சைக்கிளில் போட்டி
பாதலைமையிலான ராளுமன்ற றுப்பினர் கஜேந்திரகுமார் புதிய கூட்டணி வடக்கு, கிழக்கில் சைக்கிளிலேயே களமிறங்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

1 min
ஹிருணிகா விவாகரத்து
\"நானும் எனது கணவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளோம்\" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

1 min
யாழில் தவறான முடிவெடுத்த இராகலை நபர்
இராகலை தோட்டத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
1 min
வாழ்வியல் தரிசனம்
பகைவன் என நீங்கள் கருதுபவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களைத் தேடி அறிவீர்களாக. முழுமையாக நீங்கள் வாழுகின்றீர்களா என உங்களை நீங்களே கேட்பீர்களாக!

1 min
பெண்கள் அமைதியாக இருக்காமல் தைரியம், வலிமையுடன் இருக்கு வேண்டும்
அனுராதபுரத்தில் பெண் வைத்தியரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம், நமது நாட்டை பொருத்தவரையில் முதலாவது சம்பவமாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு முதலாவது சம்பவமும் அல்ல, இறுதியானதாகவும் இருக்காது என்பதே எமது அவதானிப்பாகும்.
1 min
'தாஜா' பண்ணும் வேலையில் கட்சித்தலைமை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், சலுகைகள், வாகனங்கள், எரிபொருள், ஊழியர்கள் போன்றவற்றைப் பெற மாட்டார்கள் என தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளமையால், அவர்கள் இப்போது அதைப் பெற முடியாது சிரமப்படுகின்றார்கள்
2 mins
புத்தனின் தந்தை
வாழ்க்கை என்பதையே வெறுக்கத் தொடங்கினார்கள். இறுதியில் அக்கா, தங்கை இருவரும் புத்தரின் கொள்கைககளில் ஆறுதல் கண்டு புத்த பிக்குவாக மாறி விட்டார்கள்
2 mins
லவ் ஜிகாத்தால் 400 சிறுமிகள் பாதிப்பு
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், லவ் ஜிகாத்தால் சுமார் 400 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
1 min
30 நாட்கள் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் சம்மதம்
ரஷ்யாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

1 min
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: தென்னாபிரிக்காவை வென்ற மே. தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், ரய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி வென்றது.

1 min
சம்பியன்ஸ் லீக்:வெளியேற்றப்பட்ட லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only