Tamil Mirror - March 05, 2025

Tamil Mirror - March 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
March 05, 2025
“அஸ்வெசும பயனாளிகள் சிலர் போதைக்கு அடிமை”
'அஸ்வெசும' சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும் இது தலையீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது எனவும் பாராளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.

1 min
செலவு செய்யாது திருப்பி கொடுத்தார்
ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார்.

1 min
“கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத குழு”
கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min
"வாள்வெட்டை பேசிய சாணக்கியனின் வாயை அடைக்க கடும் முயற்சி
மட்டக்களப்பில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் சாணக்கியன் எம்.பி உரையாற்றிய போது, அது \"ஒழுங்குப் பிரச்சினையல்ல” என்று கூறி அவரின் உரையைத் தொடர்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காமையினால் சபையில் செவ்வாய்க்கிழமை (04) அமைதியின்மை ஏற்பட்டது.

1 min
‘சட்டை ஊசி வடை'
வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடை ஒன்றுக்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

1 min
"ரூ.2,000 கேட்டவருக்கு 1,700 ரூபாய் போதுமா"?
ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை வழங்கிய போது, அதற்கு அன்று எதிர்ப்பு தெரிவித்து 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பிய தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று 1,700 ரூபாய் போதும் என்கிறார்.
1 min
"சுதிந்திரமாக வாழ் விரும்பினேன்"
கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகவும், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் பயணித்த இளைஞன் ஒருவரை, வீதித் தடைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு கைது செய்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min
“புதிய விலை சூத்திரத்துக்கு ஆதரவு”
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன் பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min
வெளிச்ச குண்டு வெடித்ததில் இளைஞன் படுகாயம்
காத்தான்குடி, ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேச கடற்கரைபகுதியில் கரைடியாதுங்கியுள்ள நிலையில், இருந்த மர்மப்பொருள் ஒன்றை கண்டெடுத்த நிலையில், அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (03) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
“தமிழரசு சில்லறை கட்சி கிடையாது”
நிதர்ஷன் வினோத் கூட்டமைப்பாக செயல்பட தமிழரசு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ. கே.சிவஞானம், ! தமிழரசு சில்லறைக் கட்சி கிடையாது என்றார்.

1 min
செனன் தோட்ட தீயில் லயன் தீக்கிரை: 91 பேர் நிர்க்கதி; ஐவர் காயம்
தமிழ்மீழ் திருபர்கள் ஹட்டன் - செனன் தோட்டத்தில் கே.எம்.பிரிவில் திங்கட்கிழமை (03) இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயில் லயன் குடியிருப்பு ஒன்று எரிந்து நாசமாகியது.

1 min
“வாய்மூடி இருப்பதே சிறந்தது” -
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதனைக் கதைத்தாலும் அது பிரச்சிளையாகிறது. எனவே, அரசாங்கத்தில் உள்ளவர்கள் வாய்மூடி இருப்பதே சிறந்தது. அரச அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள் செய்தால் பாரிய நெருக்கடிகள் தான் ஏற்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

1 min
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம்
நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

1 min
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை
ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min
இன்டர் செல்லும் கிம்மிச்?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான ஜோஷுவா கிம்மிச்சைக் கைச்சாத்திடுவதற்கான போட்டியில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

1 min
ஒரே நாளில் 8,000 கோழிகள் மரணம்
ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்துள்ளன.

1 min
புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வின்ஷியஸ் ஜூனியர்
3. \"புதிய ஒப்பந்தத்தை வேண்டும்\" ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில், கனவில் வாழ்வதாகத் தெரிவித்த அக்கழகத்தின் முன்களவீரரான வினிஷியஸ் ஜூனியர், மட்ரிட்டுடன் புதிய ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட விரும்புவதாகக் கூறியுள்ளார்.

1 min
உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ உதவிகளை நிறுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min
மார்க்ரமுக்கு காயம்: லின்டேயை அழைத்த தென்னாபிரிக்கா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமுடன் பயணிக்கும் மேலதிக வீரராக இடதுகை சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான ஜோர்ஜ் லின்டி இணைந்து கொள்ளவுள்ளார்.

1 min
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: இங்கிலாந்தை வென்ற தென்னாபிரிக்கா
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு -20 தொடரில், வதோதராவில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only