Tamil Mirror - March 03, 2025

Tamil Mirror - March 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
March 03, 2025
“உடனடி தீர்வு வேண்டும்”
நாடு எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பிரச்சினை தொடர்பில் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min
“இந்த கேள்விகளுக்காவது ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்”
ராஜபக்ஷர்களின் ஆட்சி காலத்தில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

1 min
“ஜனாதிபதி பேசாமல் இருப்பது ஏன்?”
அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசும் ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு தொடர்பாக மாத்திரம் எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? எதிர்க்கட்சியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றனர்.

1 min
“தேயிலைத் தொழிலில் மாற்றம் அவசியம்"
ரஞ்சித் ராஜபக்ஷ இந்த நாட்டில் 150 ஆண்டுகள் பழைமையான தேயிலைத் தொழிலில் தற்போதுள்ள அமைப்பை மாற்றி, உற்பத்தித்திறனின் அடிப்படையில் தேயிலைத் தொழிலை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஹேலிஸ் குழுமத் தோட்டங்களின் நிர்வாக இயக்குநரும், தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித் தொடர்பாளருமான கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.

1 min
"IMF இடமிருந்து 334 மில்லியன் டொலரை பெற்றதில் மகிழ்ச்சி”
பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, 3ஆவது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 4ஆவது தவணையாக நிதி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
1 min
வெளிநாடுகளிலுள்ள பாதாள உலக நபர்களுக்கு எச்சரிக்கை
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இலங்கையில் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) இதுவரை சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
1 min
ஊடகவியலாளர் கடத்தல் சம்பவத்தில் முன்னாள் சி.ஐ.டியினர் கைது
ஊடகவியலாளர் கீத நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1 min
“தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க"
நீண்டாகாலமாக சிறைகளில் இருக்கும் ஆனந்த சுதாகர் உட்பட பல தமிழ் அரசியல்கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min
"த.தே.கவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட தீர்மானம்"
நாட்டில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் அணுக முடியும் என்றும், தேர்தலுக்கு பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும், ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது, சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில், தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
1 min
ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில் பொருளாதார ஒப்பந்தங்கள்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 22ஆம் திகதி அளவில் ஜப்பானுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

1 min
"எரிபொருள் பிரச்சினைக்கு உரிய தீர்வு இல்லை”
எரிபொருளை 3 சதவீத கழிவு கொடுப்பனவு செய்வதற்கு இதுவரையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min
ரமழான் நோன்பு ஆரம்பம்
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை(02) முதல் ஒரு மாத கால நோன்பைக் கடைப்பிடிக்கவுள்ளனர்.

1 min
வட்டுவாகல் விஹாரைக்கு அடியில் "சரணடைந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்”
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

1 min
“அதானி வெளியேறுவது நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு பின்னடைவு”
அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) இலங்கையிலிருந்து வெளியேறுவது தொடர்பாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இது நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு பெரும் பின்னடைவு என்று கூறியுள்ளார்.

1 min
EDEX Expo 2025 உடன் Nebula Institute of Technology கைகோர்ப்பு
SLT-MOBITEL, கல்விச் சிறப்புக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், EDEX Expo 2025இன் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளராக கைகோர்த்துள்ளது.

1 min
இம்மாதம் பாஜகவின் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டம்
மாநில அமைப்புகளுக்கான தேர்தலை இம்மாதம் நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

1 min
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: தென்னாபிரிக்காவை வென்ற இந்தியா
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், வதோதராவில் சனிக்கிழமை (01) நடைபெற்ற தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி வென்றது.

1 min
துருக்கியில் முடிவுக்கு வந்தது உள்நாட்டு போர்
துருக்கியில், 40 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போரை நிறுத்துவதாக, குர்திஸ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.

1 min
போப் பிரான்சிஸுக்கு மீண்டும் மூச்சுத் திணறல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.

1 min
சம்பியன்ஸ் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் தென்னாபிரிக்கா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்ற்றுள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only