Tamil Mirror - February 28, 2025Add to Favorites

Tamil Mirror - February 28, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 28, 2025

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்தும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் வியாழக்கிழமை (27) உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

1 min

பாராளுமன்றத்தில் ஹக்கீம், பிமல் மோதல்

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ஹக்கீம், பிமல் மோதல்

1 min

தாவ முயன்றார் ஜயவீர; தடுத்தார் பிரதமர்

சர்வஜன பலய கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சபைக்கு நடுவாக ஆளும் கட்சி பக்கம் செல்ல தயாரான சம்பவம் வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.

தாவ முயன்றார் ஜயவீர; தடுத்தார் பிரதமர்

1 min

ஜனாதிபதியுடன் எகிப்து தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (27) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியுடன் எகிப்து தூதுவர் சந்திப்பு

1 min

"ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும்”

சேவை ஏற்றுமதிக்கு 15% வரி விதிக்கப்பட்டதால் சேவை ஏற்றுமதி வழங்குநர்களுக்கு எந்த அநீதியும் ஏற்படவில்லை என்று கூறிய தொழிலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்தா, நாட்டின் வருமான வரிக் கொள்கையின் கீழ், ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார்.

"ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும்”

1 min

இலங்கையில் ஜப்பான் முதலீடு

இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜப்பான் முதலீடு

1 min

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாடு கடத்தப்படுவாரா?

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் லஷ்மன் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாடு கடத்தப்படுவாரா?

1 min

"அஞ்ச வேண்டாம்; முப்படையும் களத்தில்"

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்க முடியாது என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

"அஞ்ச வேண்டாம்; முப்படையும் களத்தில்"

1 min

"சாட்சியங்களை மறைக்க கொலைகள் நடக்கின்றன”

ஆயுதங்களை காரணம் காட்டி சந்தேக நபர்களை கொலை செய்யும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருவதோடு, குற்ற செயலுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைக்க கொலைகள் நடக்கின்றன என்ற கருத்தும் மக்களிடையே நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

"சாட்சியங்களை மறைக்க கொலைகள் நடக்கின்றன”

1 min

"தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத”,

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று வியாழக்கிழமை(27) யாழ்ப்பாண்தில் மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

"தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத”,

1 min

"சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன்"

தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் நான் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

"சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன்"

1 min

"நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்”

நாட்டின் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் வியாழக்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

"நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்”

1 min

முன்னால் ஜனாதிபதிகள் பறந்த பயண செலவுகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பான விவரங்கள் வியாழக்கிழமை (27) பிரதமரினால் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னால் ஜனாதிபதிகள் பறந்த பயண செலவுகள்

1 min

புதிய அரசியலமைப்பு எப்போது?

மக்களின் பணத்தைச் சேமிப்பதாகக் கூறி வந்த அரசாங்கத்திலுள்ள எம்.பிக்கள் தமது சம்பளத்தை எதற்காகக் கட்சிக்கு வழங்க வேண்டும். செலவுகளைக் குறைக்கவே வந்தவர்கள் என்றால், தமது சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுக்காது பாடசாலைகளுக்கும் விகாரைகளுக்கும் வழங்கலாம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு எப்போது?

1 min

“கடற்றொழிலுக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவை”

கற்றொழில் நீரியல் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி.நிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று வியாழக்கிழமை (27) அன்று நடைபெற்றது.

“கடற்றொழிலுக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவை”

1 min

SLT-SERVICES இனால் சமூர்த்தி வங்கியின் கிளை வலையமைப்புக்கு வலுவூட்டல்

ஸ்ரீலங்கா ரெலிகொம் (சேர்விசஸ்) லிமிடெட் (SLTSERVICES), சமூர்த்தி வங்கியுடன் கைகோர்த்து, அதன் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளை துரிதப்படுத்த முன்வந்துள்ளது.

SLT-SERVICES இனால் சமூர்த்தி வங்கியின் கிளை வலையமைப்புக்கு வலுவூட்டல்

1 min

கொமர்ஷல் வங்கி TAGS விருதுகள் 2024இல் 4 விருதுகளை சுவீகரிப்பு

CA ஸ்ரீ லங்காவின் ‘TAGS’ விருதுகள் 2024 நிகழ்வில் கொமர்ஷல் வங்கி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல விருதுகளை வென்றுள்ளது. இது 2023ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த அறிக்கையின் மூலம் நிதி அறிக்கையிடலில் வங்கியின் திறமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கொமர்ஷல் வங்கி TAGS விருதுகள் 2024இல் 4 விருதுகளை சுவீகரிப்பு

1 min

பங்களாதேஷுக்கு ஆபத்து

பங்களாதேஷில் நடக்கும் மோதல் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு இராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியுள்ளார்.

பங்களாதேஷுக்கு ஆபத்து

1 min

கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஜெலன்ஸ்கி சம்மதம்

அமெரிக்காவுக்கு செல்லும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஜெலன்ஸ்கி சம்மதம்

1 min

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் புதன்கிழமை (26) நடைபெற்ற தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி வென்றது.

1 min

சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச குமெனுக்கு அனுமதி

சர்வதேச கிரிக்கெட் சபையால் பந்துவீசுவதற்கு அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் மற் குனுமெனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச குமெனுக்கு அனுமதி

1 min

சம்பியன்ஸ் கிண்ணம்: வெளியேற்றப்பட்டது இங்கிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணம்: வெளியேற்றப்பட்டது இங்கிலாந்து

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only