Tamil Mirror - February 19, 2025Add to Favorites

Tamil Mirror - February 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 19, 2025

பண முறைகேடு வழக்கு; நாமலுக்கு பிணை

முறைகேடாக சுமார் 70 மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.

பண முறைகேடு வழக்கு; நாமலுக்கு பிணை

1 min

“எரிபொருள் வரியை குறைப்போம்"

பெற்றோலிய விற்பனையின் மூலம் 2023 - 2024 வரையான காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது.

“எரிபொருள் வரியை குறைப்போம்"

1 min

இலங்கைக்கான நிதி மீளாய்வு: IMF நிறைவேற்று சபை 28இல் கூடுகிறது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.

இலங்கைக்கான நிதி மீளாய்வு: IMF நிறைவேற்று சபை 28இல் கூடுகிறது.

1 min

“வரவு - செலவுத் திட்டத்திற்கு பிறகு தேர்தலை நடத்துங்கள்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றது.

“வரவு - செலவுத் திட்டத்திற்கு பிறகு தேர்தலை நடத்துங்கள்”

1 min

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வருட இறுதிக்குள் தீர்வு

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வருட இறுதிக்குள் தீர்வு

1 min

கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) அன்று உத்தரவிட்டுள்ளது.

கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

1 min

வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்

நாட்டில் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், வரலாற்றில் முதன்முறையாக கல்விக்கு என்று அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்

1 min

8 மாகாணங்கள் புறக்கணிப்பு

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5,000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்கு 1,000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

1 min

“கோட்டா நினைவில் இருக்கின்றதா?"

அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.

“கோட்டா நினைவில் இருக்கின்றதா?"

1 min

சமாதான யுகத்துக்கான மற்றுமொரு “வாய்ப்பு”

தவறவிடாதீர்கள் என்கிறார் சிறிதரன் சண்டையே இல்லாத போது ஒதுக்கியதை எதிர்க்கின்றோம் 11 சதவீதமான காணி இராணுவ வசம் உள்ளது

சமாதான யுகத்துக்கான மற்றுமொரு “வாய்ப்பு”

2 mins

எகிறியது கொத்து பிரைட் ரைசின் விலை

பிரைட் ரைஸ், கொத்து, ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எகிறியது கொத்து பிரைட் ரைசின் விலை

1 min

சாரண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ரயில் நிலைய வேலைத் திட்டம்

இலங்கை அரசின் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை 'அழகுபடுத்தலும் பராமரித்தலும்' வேலைத் திட்டம் இலங்கை தேசிய சாரண சங்கத்திடம் இலங்கை அரசினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சாரண சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ரயில் நிலைய வேலைத் திட்டம்

1 min

சிற்றி செல்லும் றிடஸ்?

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர் லெவர்குசனின் மத்தியகளவீரரான புளோரியன் ரிட்ஸைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிற்றி செல்லும் றிடஸ்?

1 min

'நீண்ட ஒப்பந்தத்தில் நெய்மர் கைச்சாத்திட விரும்புகிறார்'

நடப்புப் பருவகாலத்தைத் தாண்டி பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான சன்டோஸில் முன்களவீரரான நெய்மர் தொடர விரும்புவதாக அவரது தந்தையும் முகவருமான நெய்மர் டா சில்வா சன்டோஸ் சீனியர் தெரிவித்துள்ளார்.

'நீண்ட ஒப்பந்தத்தில் நெய்மர் கைச்சாத்திட விரும்புகிறார்'

1 min

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா நாளை

துணைநிலை ஆளுநர் புதிய 66 முதல்வருக்கு பதவி ஏற்பு செய்து வைக்கவுள்ளார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்கவுள்ளனர்

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா நாளை

1 min

15 வயது சிறுவன் சுட்டதில் 4 வயது சிறுவன் பலி; தாய் படுகாயம்

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் ஒருவன், துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த சிறுவனின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 வயது சிறுவன் சுட்டதில் 4 வயது சிறுவன் பலி; தாய் படுகாயம்

1 min

மகனுடன் ஆப்கானிஸ்தானுக்காக விளையாட விரும்பும் நபி

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் முன்னர் திட்டமிட்டபடி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி ஓய்வு பெறமாட்டார் எனத் தெரிவதோடு, தனது மகன் ஹஸன் ஐஸகில்லுடன் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடும் நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.

மகனுடன் ஆப்கானிஸ்தானுக்காக விளையாட விரும்பும் நபி

1 min

விமான விபத்தில் 19 பேர் காயம்

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 19 பேர் காயமடைந்துள்ளனர்.

விமான விபத்தில் 19 பேர் காயம்

1 min

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பல வகையான தொற்று பாதிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் சுவாசக் குழாயில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பல வகையான தொற்று பாதிப்பு

1 min

பங்களாதேஷுக்கு “மீண்டும் வருவேன்”

நான் பங்களாதேஷுக்கு மீண்டும் வருவேன் என தெரிவித்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.

பங்களாதேஷுக்கு “மீண்டும் வருவேன்”

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only