Tamil Mirror - February 10, 2025Add to Favorites

Tamil Mirror - February 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 10, 2025

'எல்ல ஒடிஸி' மங்கள பயணம் 10 ஆரம்பம்

'எல்ல ஒடிஸி' (நானுஓயா) 10ஆம் திகதி தனது மங்களகரமான பயணத்திற்கு தயாராகி வருகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

'எல்ல ஒடிஸி' மங்கள பயணம் 10 ஆரம்பம்

1 min

இலங்கைக்கு IMF விதித்துள்ள நிபந்தனை

இந்த ஆண்டுக்கான (2025) வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு IMF விதித்துள்ள நிபந்தனை

1 min

ஜனாதிபதி அனுர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (10) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படவுள்ளார்.

ஜனாதிபதி அனுர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விஜயம்

1 min

நீர் கட்டணத்தில் திருத்தம்

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, இந்த மாத இறுதியில் நீர் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தில் திருத்தம்

1 min

மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

1 min

வெளிநாட்டுப் பண வரவு அதிகரிப்பு|

இவ்வருடம் (2025) ஜனவரியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 573 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பண வரவு அதிகரிப்பு|

1 min

6 நெல் களஞ்சியசாலைகள் திறப்பு

சதொசவுக்கு உரித்தான 6 நெல் களஞ்சியசாலைகள் ஞாயிற்றுக்கிழமை (9) முதல் திறக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

6 நெல் களஞ்சியசாலைகள் திறப்பு

1 min

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

நாட்டில் இம் மாதத்திற்கான (பெப்ரவரி) எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

1 min

முழு நாட்டையும் 4 மணி நேரம் இருளாக்கிய "சேட்டை குரங்கு'

கிளியில் மின்பிறப்பாக்கி இயங்கவில்லை மின்னுயர்த்திக்குள் சிக்கியவர் பத்திரமாக மீட்பு _ சாப்பாட்டுக்கு அலைமோதிய சனம் தண்ணீர் விநியோகமும் தடைப்பட்டது அலற மறுத்த அலைபேசிகள் ரயில் சமிக்ஞைகள் அணைந்தன

முழு நாட்டையும் 4 மணி நேரம் இருளாக்கிய "சேட்டை குரங்கு'

1 min

நீராடிக் கொண்டிருந்த மாண்வன் மாயம்

காத்தான்குடி கடலில் சனிக்கிழமை (08) மாலை நீராடிக் கொண்டிருந்த மாணவன் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

நீராடிக் கொண்டிருந்த மாண்வன் மாயம்

1 min

சாயி பாபா ஆலய நூதன பிரதிஷ்டை

எல்லாம் வல்ல இறைப் பெரும் கருணையினால், நிகழும் 2025 ஆம் ஆண்டு, எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி ஞாயிறன்று அவிசாவனை - புவக்பீட்டிய எல்ஸ்டன்எஸ்டேட் பகுதியில் அமைத்துள்ள சத்குரு சீரடி சாயி பாபா ஆசிரமம், தியான மற்றும் சமூக சேவை மையம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.

சாயி பாபா ஆலய நூதன பிரதிஷ்டை

1 min

"கோமாளியொன்று பாராளுமன்றம் வந்துள்ளது"

இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை.

"கோமாளியொன்று பாராளுமன்றம் வந்துள்ளது"

1 min

சமநிலையில் மட்ரிட்களின் மோதல்

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் சமப்படுத்தியது.

சமநிலையில் மட்ரிட்களின் மோதல்

1 min

அடுத்த முதலமைச்சர் யார்?

டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது.

அடுத்த முதலமைச்சர் யார்?

1 min

நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

கரீபியன் தீவு கடலில், ஞாயிற்றுக்கிழமை(9) காலை, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

1 min

தொடரைக் கைப்பற்றிய அவஸ்கிரேலியா

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

தொடரைக் கைப்பற்றிய அவஸ்கிரேலியா

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only