Tamil Mirror - February 07, 2025Add to Favorites

Tamil Mirror - February 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 07, 2025

“சட்டமா அதிபரின் பரிந்துரை லசந்த கொலை தொடர்பானது அல்ல”

சமூக ஊடகங்களிலும், பிரபல ஊடகங்களிலும் சமீபத்தில் சீற்றத்தைத் தூண்டிய மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பது குறித்த சட்டமா அதிபரின் (AG) சட்டக் கருத்து, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையது அல்ல.

“சட்டமா அதிபரின் பரிந்துரை லசந்த கொலை தொடர்பானது அல்ல”

2 mins

மனித- யானை மோதலில் 3,477 யானைகள், 1,190 பேர் பலி

இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான 9 ஆண்டு காலப் பகுதியில் மனித-யானை மோதலினால் 3477 காட்டு யானைகளும் 1190 மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

மனித- யானை மோதலில் 3,477 யானைகள், 1,190 பேர் பலி

1 min

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிள்ளையான் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை, பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என பிள்ளையானின் செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானா என்பவர் செனல் 4இற்கு தெரிவித்தார் என அந்த அதிகாரி டெய்லிமிரருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிள்ளையான் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

1 min

அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கை

தனது அறிவித்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களை கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்விசாலி கடுமையாக எச்சரித்துள்ளார்.

அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கை

1 min

உப்பு விலையை அதிகரிக்க தீர்மானம்

உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உப்பு விலையை அதிகரிக்க தீர்மானம்

1 min

லசந்தவின் படுகொலையாளி யார்?

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்த கொலையாளிகள் யார் என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிக்கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

லசந்தவின் படுகொலையாளி யார்?

1 min

வித்தியா படுகொலை தீர்ப்பு: மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

வித்தியா படுகொலை தீர்ப்பு: மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

1 min

பதவி விலகினார் ஹசன் அலி

உமர் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எம்.டி.ஹசன் அலி விலகியுள்ளார்.

பதவி விலகினார் ஹசன் அலி

1 min

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

பேரின்பராஜா சபஷ் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் வண்டியொன்று மட்டக்களப்பு - திருகோணமலை வீதி முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்துக் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்து மற்றுமொருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (05) 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

1 min

"ஜீவனுக்கு அருகதை இல்லை”

தோட்டத் தொழிலாளர்கள் உடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவரை தோட்டத் தொழிலாளர்கள் கை கழுவி விட்டனர் எனவும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

"ஜீவனுக்கு அருகதை இல்லை”

1 min

ஜனாதிபதி மாளிகையில் திருமணம்

ஜனாதிபதி மாளிகையில் முதன்முறையாகத் திருமண விழா நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் திருமணம்

1 min

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் அரசுக்கு ஏமாற்றம்

மியன்மாரில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அந்த நாட்டு அரசாங்கம் ஏலம் விட்டது. இருப்பினும் அந்த வீட்டை யாரும் வாங்க முன்வராததால், அந்நாட்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் அரசுக்கு ஏமாற்றம்

1 min

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் என்ற நாடே இருக்காது எனத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் அழிக்கப்படுவார்கள் எனவும் எதுவும் மிச்சமிருக்காது எனவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

1 min

முன்னிலையில் இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில்

முன்னிலையில் இலங்கை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only