Tamil Mirror - February 06, 2025Add to Favorites

Tamil Mirror - February 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 06, 2025

நெல்லுக்கு நிர்ணய விலை

நெல் கொள்வனவுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் புதன்கிழமை (05) அறிவித்துள்ளது.

நெல்லுக்கு நிர்ணய விலை

1 min

இராணுவத்தின் பதவிநிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க இராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் பதவிநிலை பிரதானி நியமனம்

1 min

கடவுசீட்டுக்களை வழங்க புதிய நடைமுறை

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடவுசீட்டுக்களை வழங்க புதிய நடைமுறை

1 min

தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக சுமார் 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி

1 min

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம்

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தம்

1 min

லசந்த படுகொலை; பிரதான சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

‘த சண்டேலீடர்’ ஆசிரியர் பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதன்கிழமை (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

லசந்த படுகொலை; பிரதான சந்தேக நபர்களை விடுவிக்க பரிந்துரை

1 min

'கட்' செய்யப்பட்டாலும் நேரடி ஒளிபரப்பில் வெளியாகி விட்டது

அர்ச்சுனா எம்.பி.யூடியுப்பர்களில் ஒருவர் .அவர் இங்கு பேசும் விடயங்கள் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட்டாலும் அவை நேரடி ஒளிபரப்பில் வெளியாகி விட்டது என சபை முதல்வம் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

1 min

நீதிமன்றில் ஆஜரானார் அமைச்சர் விஜித

அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் புதன்கிழமை (05) ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றில் ஆஜரானார் அமைச்சர் விஜித

1 min

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

1 min

அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

யாழ். மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 min

அர்ச்சுனாவுக்கு ஹன்சாட் 'கட்'

சபாநாயகரை நோக்கி விரல் நீட்டி விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு

அர்ச்சுனாவுக்கு ஹன்சாட் 'கட்'

1 min

ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் ஏன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஊடகங்களில் கூட வெளியாகும் தகவல்கள் ஏன் பாராளுமன்றத்தில் முன்னரே முன்வைக்கப்படுவதில்லை என்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் ஏன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதில்லை

1 min

பாடசாலையில் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி

ஸ்வீடனில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலையில் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி

1 min

ஓய்வு பெறுகிறார் திமுத்

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை (6) காலே நகரில் தொடங்குகிறது.

ஓய்வு பெறுகிறார் திமுத்

1 min

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: பும்ரா விலகல்?

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: பும்ரா விலகல்?

1 min

யாசகம் போட்டவருக்கு சிக்கல்

மத்திய பிரதேசத்தில் யாசகம் எடுப்பதும், யாசகம் கொடுப்பதும் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு யாசகர் ஒருவருக்கு யாசகம் போட்ட நபரொருவருக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யாசகம் போட்டவருக்கு சிக்கல்

1 min

சவூதியில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் (202324) இரண்டு இலட்சமாக உயர்ந்துள்ளது.

சவூதியில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min

டி20 கிரிக்கெட்டில் புது மைல்கல் எட்டிய ரஷித்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் புது மைல்கல் எட்டிய ரஷித்

1 min

காசாவை 'கைப்பற்றுவோம்'

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றிக்கொள்ளும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காசாவை 'கைப்பற்றுவோம்'

1 min

எட்டு அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை: முக்கிய வீரர்கள் இல்லாததால் ஆஸி.க்கு பெரும் சிக்கல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எட்டு அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை: முக்கிய வீரர்கள் இல்லாததால் ஆஸி.க்கு பெரும் சிக்கல்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only