Tamil Mirror - February 05, 2025

Tamil Mirror - February 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 05, 2025
பிரசன்ன கமகே நற்சான்றிதழ் கடிதத்தை கையளித்தார்
நியூசிலாந்திற்கான இலங்கையின் முதல் வதிவிட உயர்ஸ்தானிகர் பிரசன்ன கமகே, ஜனவரி 31, 2025 அன்று நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நடைபெற்ற நற்சான்றிதழ்களை வழங்கும் விழாவில், நியூசிலாந்தின் ஆளுநர் ஜெனரல் டேம் சிண்டி கீரோவிடம் தனது நற்சான்றிதழ் கடிதத்தை வழங்கினார்.

1 min
உப்பு இறக்குமதிக்கு அனுமதி
சந்தையில் பற்றாக்குறையாக உள்ள உப்பை இறக்குமதி செய்யத் தனியார்த் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 min
"ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய கைதாகலாம்
நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

1 min
முகக்கவசம் அணியுங்கள்
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால் முடிந்தவரை அனைவரும் முகக்கவசம் அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min
"அரசியலமைப்பை உடனடியாக இரத்து செய்க”
நாட்டில் தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக இரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

1 min
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பை வழங்கியது ஜப்பான்
'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபாய்) அன்பளிப்பை வழங்கியுள்ளது.

1 min
முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் விலைகள் அதிகரிக்கும்
நாட்டில் புதிய வரி திருத்தத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் அதிகரிக்கும் என இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் எண்ட்ரூ பெரேரா தெரிவித்துள்ளார்.

1 min
பிரசன்ன கமகே நற்சான்றிதழ் கடிதத்தை கையளித்தார்
நியூசிலாந்திற்கான இலங்கையின் முதல் வதிவிட உயர்ஸ்தானிகர் பிரசன்ன கமகே, ஜனவரி 31, 2025 அன்று நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நடைபெற்ற நற்சான்றிதழ்களை வழங்கும் விழாவில், நியூசிலாந்தின் ஆளுநர் ஜெனரல் டேம் சிண்டி கீரோவிடம் தனது நற்சான்றிதழ் கடிதத்தை வழங்கினார்.

1 min
முன்னுதாரணமான “நாடாக நாம் மாறலாம்”
ஒருவேளை நீங்களும் நானும், நாம் அனைவரும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான நவீன உலக அரசியலில் அழியாத முன்னுதாரணமாக நமது தாய்நாட்டை, இந்த இலங்கை நாட்டை மாற்றியமைப்பதற்கான பயணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 min
சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடணப்படுத்தி ஆர்ப்பாட்டம்
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் தேசத்தின் கரி நாளாக பிரகடணப்படுத்தி வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களக்பு செங்கலடியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை செவ்வாய்கிழமை (04) முன்னெடுத்துள்ளனர்.

1 min
முன்னுதாரணமான “நாடாக நாம் மாறலாம்”
ஒருவேளை, நீங்களும் நானும், நாம் அனைவரும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான நவீன உலக அரசியலில் அழியாத முன்னுதாரணமாக நமது தாய்நாட்டை, இந்த இலங்கை நாட்டை மாற்றியமைப்பதற்கான பயணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3 mins
சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) தொடங்கியது.

1 min
தென் ஆப்பிரிக்காவுக்கான நிதியை நிறுத்த அமெரிக்கா திட்டம்
தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், அந்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

1 min
சஞ்சு சாம்சனுக்கு விரல் எலும்பு முறிவு
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

1 min
போபாலில் யாசகம் எடுக்க தடை
மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் யாசகம் எடுப்பதும், யாசகம் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min
திரிவேணி சங்கமத்தில் மோடி இன்று புனித நீராடுகிறார்
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (5) வருகை தரும் இந்தியப் பிரதமர் மோடி, துறவிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் ஒடிசா-நார்த் ஈஸ்ட் ஆட்டம் 'டிரா'
13 அணிகள் இடையிலான 11ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது.

1 min
“இருவரும் ஜாம்பவான்கள்"
இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

1 min
13ஆவது பாதுகாப்பு சேவைகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் விமானப்படை அணி வெற்றி
2024/2025 ஆம் ஆண்டுக்கான 13ஆவது பாதுகாப்பு சேவைகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ ஸ்குவாஷ் வளாகத்தில் ஜனவரி 24 முதல் 27 வரை நடைபெற்றது.

1 min
சீனா - அமெரிக்காவுக்கிடையே வர்த்தக போர் ஏற்படும் அபாயம்
ட்ரம்பின் வரி நடவடிக்கை க்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only