Tamil Mirror - February 04, 2025

Tamil Mirror - February 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 04, 2025
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டம்
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

1 min
மன்னார் துப்பாக்கிச்சூடு: யாழில் ஒருவர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொருவர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min
பெப். 7 முதல் 'Govpay' ஆரம்பம்
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min
“முற்றிலும் தவறானது”
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (2) பிற்பகல் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
1 min
7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து வாகனங்கள் சிக்கின
சட்டவிரோதமாக வாகனங்கள் ஒன்று சேர்க்கப்படும் மூன்று இடங்களில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடத்தி, எழு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள அதிசொகுசு வாகனங்கள் ஐந்தை கைப்பற்றியுள்ளது.

1 min
"பேச்சுவார்த்தை இவ்வாரம் நிறைவுறும்”
இணைவு எவ்வாறானது என்பதை குறிப்பிட முடியாது

1 min
பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு
எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை

1 min
"மஹிந்த தயாராக உள்ளார்"
ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு

1 min
“கடன் மறுசீரமைப்பு வரும்”
இன்னும் இரண்டு வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டி வரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

1 min
அமைச்சர் ஆனந்தவின் எம்.பி. பதவிக்கு எதிராக மனு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என உத்தரவிடுமாறுக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min
“ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்"
நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதந்திரம் மற்றும் அதன் பின்னர் நமது தாய்நாடு கடந்து வந்த காலகட்டத்தை மீண்டும் நினைவுகூர்வது அவசியமாகிறது.

1 min
யானைக்கு பயந்து ஓடியவர் மின்சாரம் தாக்கி மரணம்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

1 min
"மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்"
இன்று நாம் 77-ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம்.

1 min
அம்பலாந்தோட்டை முக்கொலை: ஐவர் கைது
அம்பலாந்தோட்டை-மாமடல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min
சிற்றியை பந்தாடிய ஆர்சனல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

1 min
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் அமளி
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாகப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன.

1 min
முதியோர் காப்பகத்தில் தீ விபத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள பவுபேமாண்ட் நகரில் உள்ள முதியோர் காப்பகத்தில், சனிக்கிழமை (1) இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

1 min
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இ
இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only