Tamil Mirror - February 03, 2025Add to Favorites

Tamil Mirror - February 03, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 03, 2025

கோழி இறைச்சி, முட்டை விலைகள் குறைந்தன

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

கோழி இறைச்சி, முட்டை விலைகள் குறைந்தன

1 min

"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்"

\"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்\" என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இலங்கையில் 77ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்"

1 min

இன்று லண்டனுக்கு செல்கிறார் ரணில்

'நமது காலத்தில் பெரும் பிரச்சினைகளை கையாளுதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (03) லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று லண்டனுக்கு செல்கிறார் ரணில்

1 min

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கரமானது"

நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. கிராமத்தை பாதுகாக்கவும் நகரத்தை பாதுகாக்கவும் மக்கள் நம்பிக்கை வைக்கும் திறமையான வேட்பாளர்களை நாம் களமிறக்குவோம்.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்க்கரமானது"

1 min

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது ASLLAT

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) ASLAT சனிக்கிழமை(01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது ASLLAT

1 min

விகாரைக்கு அயலிலுள்ள காணியை மாற்றீடாக வழங்க ஆலோசனை

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.

விகாரைக்கு அயலிலுள்ள காணியை மாற்றீடாக வழங்க ஆலோசனை

1 min

செந்திலின் நியமனங்கள் குறித்து விசாரணை

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

செந்திலின் நியமனங்கள் குறித்து விசாரணை

1 min

"சோற்றுக்கே அங்கலாய்க்கும் நிலை உருவாகி விட்டது"

காதலிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகளை கல்யாணத்தின் பின்னர் நிறைவேற்ற முடியாதவர்கள் போல் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆகி விட்டனர் என அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இணை அமைப்பாளர் வெ.விளோகாந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.

"சோற்றுக்கே அங்கலாய்க்கும் நிலை உருவாகி விட்டது"

1 min

மகனின் தாக்குதலில் தந்தை பலி

மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடப்பு பொலிஸ் பிரிவின் பெரியகொலனி பகுதியில் சனிக்கிழமை (01) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

1 min

கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம்

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைக் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம்

1 min

இளைஞர்களிடையே அதிகரிக்கும் பாலியல் நோய்கள்

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி. மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் பாலியல் நோய்கள்

1 min

மாவையின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மாவையின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

1 min

"காத்திருங்கள்"

அவசர படுவோருக்கு அனுர அறிவுரை

"காத்திருங்கள்"

1 min

தீடிர் தீ பரவல்; 40 இலட்சம் ரூபாய் நஷ்டம்

காத்தான்குடிகாத்தான்குடி 3எம்.சி அட்வகேட் அப்துல் காதர் வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி பழுது பார்க்கும் வர்த்தக நிலையத்தின் மீது ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை(31) இரவு இடம்பெற்றுள்ளது.

தீடிர் தீ பரவல்; 40 இலட்சம் ரூபாய் நஷ்டம்

1 min

"தேங்காய் சம்பலும் சோறும் கொடுத்தார்கள்”

தன்னை தடுத்து வைத்திருந்த வேளை பாயில் உறங்க கூறியதாகவும் தேங்காய் சம்பலும் சோறும் கொடுத்தார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"தேங்காய் சம்பலும் சோறும் கொடுத்தார்கள்”

1 min

லெய்செஸ்டரை வீழ்த்திய எவெர்ற்றன்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது.

லெய்செஸ்டரை வீழ்த்திய எவெர்ற்றன்

1 min

கருணை கொலை

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகளைக் கருணை கொலை செய்வதற்கு கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

கருணை கொலை

1 min

அஸ்பன்யோலிடம் தோற்ற மட்ரிட்

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அஸ்பன்யோலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.

அஸ்பன்யோலிடம் தோற்ற மட்ரிட்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only