Tamil Mirror - January 29, 2025

Tamil Mirror - January 29, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 29, 2025
காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

1 min
உள்நாட்டு விமான சேவைகளை வருகிறது
உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1 min
மாவைக்கு வருத்தம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min
"சலுகைகளை குறைக்கவோ நீக்கவோ முடியாது"
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதற்கான உத்தேச விவாதத்தை அடுத்து, பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பிலவின் கருத்து இது தொடர்பாக மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min
அதிக விலையில் அரிசி விற்றவருக்கு அபராதம்
கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, உள்ளூர் வெள்ளை பச்சை அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் ரூ.1 மில்லியன் அபராதம் விதித்து திங்கட்கிழமை (27) உத்தரவிட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1 min
வாகனங்கள் இறக்குமதி குறித்து விசேட அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 min
முட்டையின் விலை பதுளையில் சரிந்தது
பதுளையில், இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை ரூ.25 லிருந்து ரூ.28 ஆக விற்கப்படுகிறது.

1 min
"சாத்தியமான அனைத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளும்"
\"நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும்\" என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

1 min
சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர்
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவர் சிலுவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது ஆண்டவர் சிலுவையின் கால் விரல் பகுதியில் இருந்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்தது சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வழிந்தோடும் நீரை எடுத்துச் சென்றனர்.

1 min
வரி குறைப்பு
பேரிச்சம்பழத்திற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1 min
ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க யாழில் மூன்று நாள் கவனயீர்ப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min
சஜித்தை சந்தித்தார் கெத்தரின் வெஸ்ட
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (27) கொழும்பில் இடம்பெற்றது.

1 min
பிரயாக்ராஜ் நோக்கி புறப்பட்ட ரயில் மீது தாக்குதல்
பிரயாக்ராஜ் நோக்கி புறப்பட்ட சிறப்பு ரயில் மீது பயணிகள் கற்களை வீசி ஜன்னல்களை உடைப்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 min
புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்க பொதுக்கூட்டம்
எம்.யூ.எம்.சனூன் புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கின் கேட்போர் கூடத்தில் அண்மையில் (24) இடம்பெற்றது.

1 min
ஒப்பந்தத்தை இரத்துச் செய்த அல் ஹிலால், நெய்மர்
சவுதி அரேபியக் கால்பந்தாட்டக் கழகமான அல் ஹிலாலின் முன்களவீரரான நெய்மருடன் அவரது ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கான இணக்கப்பாட்டொன்றை எட்டியுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

1 min
ஜூவென்டஸிலிருந்து விலகிய டனிலோ
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் பின்களவீரரான டனிலோ, தனது ஒப்பந்தத்தை இரத்துச் செயும் இரு தரப்பு இணக்கப்பாட்டைத் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர் கழகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அக்கழகம் திங்கட்கிழமை (27) தெரிவித்துள்ளது.

1 min
ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், செய்தி வெளியிட்டுள்ளது.

1 min
வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய அனுமதி
வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ேரல் அனுமதி அளித்துள்ளது.

1 min
ட்ரம்ப்-மோடி பெப்ரவரியில் சந்திப்பு?
\"இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் வைத்து தன்னை சந்திப்பார்\" என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

1 min
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்: இலங்கையை வீழ்த்துமா அவுஸ்திரேலியா
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது காலியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only