Tamil Mirror - July 30, 2024Add to Favorites

Tamil Mirror - July 30, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 14 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

July 30, 2024

வி.ஐ.பி பாதுகாப்புக்கு 583 கோடி ரூபாய் செலவு

அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு (விஐபி) கடந்த ஆண்டு 583 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.ஐ.பி பாதுகாப்புக்கு 583 கோடி ரூபாய் செலவு

1 min

மொட்டு தனிவழி: ரணிலை கைவிட்டது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மொட்டு தனிவழி: ரணிலை கைவிட்டது

1 min

நீதியமைச்சர் இராஜினாமா

நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் அமைச்சுகளின் பொறுப்புக்களில் இருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதியமைச்சர் இராஜினாமா

1 min

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 7 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், அவரது மூத்த சகோதரரும் அதே நீச்சல் குளத்தில் மூழ்கி கவலைக்கிடமான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

1 min

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “தகனத்தை விசாரிக்குக”

முஸ்லிம் எம்.பிக்களிடம் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “தகனத்தை விசாரிக்குக”

1 min

“கண்ணிவெடியை வெடிக்கச் செய்வதா செயலிழக்கச் செய்வதா"

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“கண்ணிவெடியை வெடிக்கச் செய்வதா செயலிழக்கச் செய்வதா"

1 min

ஜீவனை கைது செய்ய உத்தரவிடவில்லை

நீதவான் அறிவிப்பு: ஓகஸ்ட் 26க்கு ஒத்திவைப்பு

ஜீவனை கைது செய்ய உத்தரவிடவில்லை

1 min

நாமனுக்கு எதிராக பந்துல முறைப்பாடு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாமனுக்கு எதிராக பந்துல முறைப்பாடு

1 min

ரூ. 1.4 பில்லியன் கோரும் தபால்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களைக் கணித்து, 1.4 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதற்கான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.4 பில்லியன் கோரும் தபால்

1 min

‘அரகலய'வில் ஜனாதிபதி வேட்பாளர்

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார்

‘அரகலய'வில் ஜனாதிபதி வேட்பாளர்

1 min

மத்தியில் மந்தபோசனம்

மத்திய மாகாணத்தின் கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்தியில் மந்தபோசனம்

1 min

விஜயதாஸவை வரவேற்று வாழ்த்தினார்ஜீவன்

தனது அமைச்சுப் பதவியை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ராஜினாமா செய்ததை வரவேற்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சுப் பதவி துறந்தமை தெரிந்த விடயமாகும் என்றார்.

விஜயதாஸவை வரவேற்று வாழ்த்தினார்ஜீவன்

1 min

சூரிய மின் உற்பத்திக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (29) அன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சூரிய மின் உற்பத்திக்கு எதிர்ப்பு

1 min

கமலா ஹாரிஸுக்கு குவியும் ஆதரவு

சோகத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள்

கமலா ஹாரிஸுக்கு குவியும் ஆதரவு

1 min

இலங்கைக்கெதிரான தொடர் இந்தியா வசமானது

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு [ 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இலங்கைக்கெதிரான தொடர் இந்தியா வசமானது

1 min

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக சபை நியமனம்

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் 90ஆவது பொதுக்கூட்டம் நுவரெலியா கூட்டுறவு விடுதியில் ஞாயிற்று கிழமை (28) நடைபெற்றது.

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக சபை நியமனம்

1 min

பெல்ஜியம் குரான் பிறீ: வென்ற ஹமில்டன்

பெல்ஜியம் குரான் பிறீயை மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் வென்றார்.

பெல்ஜியம் குரான் பிறீ: வென்ற ஹமில்டன்

1 min

சிறுமியை வெட்டிய சம்பவம் மக்கள மறியல்

திருச்செங்கோடு அருகே சிறுமியின் கழுத்தை வெட்டியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிறுமியை வெட்டிய சம்பவம் மக்கள மறியல்

1 min

வெனிசூலாவில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறை ஜனாதிபதியானார்

வெ னிசூலாவின் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெனிசூலாவில் நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறை ஜனாதிபதியானார்

1 min

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All