Tamil Mirror - June 09, 2023Add to Favorites

Tamil Mirror - June 09, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

June 09, 2023

புதிய விதத்தில் விளக்கம்

விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் செயற்றிட்டம் வவுனியாவில் இடம்பெற்றது.

புதிய விதத்தில் விளக்கம்

1 min

83 ஆயிரம் பேரை பிரேமதாஸ அனுப்பினார்

சபையில் பிரதமர் தினேஷ் தெரிவிப்பு

83 ஆயிரம் பேரை பிரேமதாஸ அனுப்பினார்

1 min

நிதிக்குழு தலைவரை நியமிக்க ஜனாதிபதி வரவேண்டுமா?

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து நியமிக்க வேண்டுமானால் சபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லையா என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

1 min

தமிழர் எவ்வாறு நம்புவர்?

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ்ப் பிரதிநிதிக்கு எதிராகச் செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

தமிழர் எவ்வாறு நம்புவர்?

1 min

எரிவாருட்கள் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது.

எரிவாருட்கள் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

1 min

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

சபையை அடக்கினார் சபாநாயகர்

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

1 min

கௌரவத்தை காத்த மஹிந்த

பாராளுமன்ற அரச நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டால் பாராளுமன்றத்தின் கெளரவம் காக்கப்பட்டது என்று அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கௌரவத்தை காத்த மஹிந்த

1 min

வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்தான்; எதுவும் செய்ய முடியாது

2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, \"இது சிக்கலானதுதான்; ஆனாலும் எதுவும் செய்ய முடியாது.

வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்தான்; எதுவும் செய்ய முடியாது

1 min

2,479 பேருக்கு டெங்கு

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2,479 பேருக்கு டெங்கு

1 min

சாணக்கியன் எம்.பி சர்வதேசத்தின் கைக்கூலி

அடிபணியமாட்டேன் என்கிறார் அலிசப்ரி

சாணக்கியன் எம்.பி சர்வதேசத்தின் கைக்கூலி

1 min

பெண் கான்ஸ்டபிளை ஏமாற்றிய கான்ஸ்டபிள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஒரு இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது பதவிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் கான்ஸ்டபிளை ஏமாற்றிய கான்ஸ்டபிள்

1 min

மூங்கிலாறு வடக்கில் இயற்கை உரத்தொழிற்சாலை

முல்லைத்தீவு, மூங்கிலாறு வடக்கில் உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் இயற்கை உரதொழிற்சாலை நேற்று முன்தினம் (07) திறந்துவைக்கப்பட்டது.

மூங்கிலாறு வடக்கில் இயற்கை உரத்தொழிற்சாலை

1 min

விஞ்ஞான, கணிதத்துறை மாணவர்களுக்கு அறிவுரை

கனடா டொக்டர் வரதன் காரைதீவில்

விஞ்ஞான, கணிதத்துறை மாணவர்களுக்கு அறிவுரை

1 min

புத்தளம் நகரில் துடிதுடித்து உயிரிழந்த காகங்கள்

புத்தளம் -நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில், சுமார் 50க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளதுடன் சில காகங்கள் சோர்வடைந்த நிலையிலும் காணப்பட்டன.

புத்தளம் நகரில் துடிதுடித்து உயிரிழந்த காகங்கள்

1 min

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவியை பதவி விலகக் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவியை பதவி விலகக் கோரிக்கை

1 min

முன்னிலையில் அவுஸ்திரேலியா

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

முன்னிலையில் அவுஸ்திரேலியா

1 min

போப் பிரான்சிஸுக்கு குடல் அறுவை சிகிச்சை

போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

போப் பிரான்சிஸுக்கு குடல் அறுவை சிகிச்சை

1 min

'லிவ் இன் டுகெதர்' குக்கரில் வெந்தது

மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 min

சபைக்குள் பாலூட்டிய எம்.பி

இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சபைக்குள் பாலூட்டிய எம்.பி

1 min

முத்தத்தால் அசைந்த கார்: 21 சவுக்கடியால் கசந்தது

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நிறுத்தப்பட்டிருந்த காரொன்று அசைவதைக் கவனித்த பொலிஸார்.

முத்தத்தால் அசைந்த கார்: 21 சவுக்கடியால் கசந்தது

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All