Tamil Mirror - May 25, 2023Add to Favorites

Tamil Mirror - May 25, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 25, 2023

ஜெரோம் குறித்து விசாரணைகள் சட்டமா அதிபர் அறிவிப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய பெர்னாண்டோவை கைது செய்து, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி உயர்நீதிமன்றில் கருத்துகள் குறித்த விசாரணைகள் அடிப்படை உரிமைகள்மீறல் மனு தாக்கல் நடைபெற்று வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றுக்கு புதன்கிழமை (24) அறிவித்தது.

ஜெரோம் குறித்து விசாரணைகள் சட்டமா அதிபர் அறிவிப்பு

1 min

கொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று பரவும் வாய்ப்பு

உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை புதிய தொற்றின் உயிர்ச்சேதம் கொரோனாவை விஞ்சும்

கொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று பரவும் வாய்ப்பு

1 min

மின் கட்டணம் 23% ஆல் குறையும்

“ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும்\" எனத் தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்கள் 23 சதவீதத்தாலும் உல்லாச விடுதிகளுக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதத்தாலும் குறைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் 23% ஆல் குறையும்

1 min

அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடைகிறது இலங்கை ரூபாய்

இலங்கை மத்திய வங்கியால் புதன்கிழமை (24) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகராக வலுவடைகிறது இலங்கை ரூபாய்

1 min

ஜனக்க நீக்கப்பட்டார் 123 ஆதரவு: 77 எதிர்ப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக்க ரட்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நிறைவேற்றப்பட்டது.

ஜனக்க நீக்கப்பட்டார் 123 ஆதரவு: 77 எதிர்ப்பு

1 min

பணிப்பெண் மரண விவகாரம்: நடிகையைப் பார்த்து மயங்கி விட்டனர் நீதி கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

கொழும்பில் நடிகை சுதர்மாவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பதுளை, தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜன் ராஜகுமாரி என்ற பெண் மரணமடைந்த சம்பவத்தில், பொலிஸ் நிலையம் சென்ற நடிகையைப் பார்த்தது பொலிஸார் மயங்கிவிட்டனர் என்றும் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

பணிப்பெண் மரண விவகாரம்: நடிகையைப் பார்த்து மயங்கி விட்டனர் நீதி கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

1 min

ரயில் சேவைகள் டிஜிட்டல் மயம்

\"ரயில்வே திணைக்கள சேவைகளில் நிலவும் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால் பொது மக்களுக்கான சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும்.

ரயில் சேவைகள் டிஜிட்டல் மயம்

1 min

அல் நஸாரிலிருந்து வெளியேறும் ரொனால்டோ?

சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல் நஸாரிலிருந்து அக்கழகத்தின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அல் நஸாரிலிருந்து வெளியேறும் ரொனால்டோ?

1 min

மூழ்கும் நிலையில் நியூயோர்க்

வானுயர்ந்த கட்டடங்களின் அழுத்தம் காரணமாக,  அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருவதாக, ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மூழ்கும் நிலையில் நியூயோர்க்

1 min

ஐ.பி.எல்: இறுதிப் போட்டியில் சென்னை

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் தகுதி பெற்றுள்ளது.

ஐ.பி.எல்: இறுதிப் போட்டியில் சென்னை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All