Tamil Mirror - May 24, 2023Add to Favorites

Tamil Mirror - May 24, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 24, 2023

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஏன் அஞ்சுகிறது?

ஸ்ரீதரன் கேள்வி ரூடோவின் கருத்தை மதிப்பதாகவும் தெரிவிப்பு

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஏன் அஞ்சுகிறது?

1 min

'தங்க' எம் பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதான

1 min

'நினைவுத் தூபி’ கோழையானது

அரசாங்கத்தை சாடுகிறார் வீரசேகர

'நினைவுத் தூபி’ கோழையானது

1 min

ஐக்கிய நாடுகளின் 28ஆவது - காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 28ஆவது - காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு

1 min

இலங்கையின் கொள்கை சூழல் சவாலாகவுள்ளது

ஐஎம்எப் குழுவின் அறிக்கையில் தெரிவிப்பு

இலங்கையின் கொள்கை சூழல் சவாலாகவுள்ளது

1 min

ஆணைக்குழு அம்பலமாக்கும்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பகிரங்கப்படுத்த உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆணைக்குழு அம்பலமாக்கும்

1 min

தங்கத்துடன் வந்த எம்.பி சுங்கத்திடம் சிக்கினார்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மூன்றரை கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்துடன் வந்த எம்.பி சுங்கத்திடம் சிக்கினார்

1 min

22 தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

22 தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர்

1 min

இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 202324 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பல்வேறு பிரிவுகளிலும் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கீழ்வரும் கற்கைநெறிகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது;

1 min

'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்'

'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' என்ற தொணிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் கல்குடா கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்'

1 min

மன்னாரில் கோர விபத்து: ஓட்டோ சாரதி மரணம்

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (23) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்ததோடு, மேலும் சிறுவர்கள் உள்ளடங்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மன்னாரில் கோர விபத்து: ஓட்டோ சாரதி மரணம்

1 min

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் சோதனை

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கத்தின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களில் சோதனை நடவடிக்கைகள் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுகின்றன.

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் சோதனை

1 min

மகனை தரையில் அடித்து கொன்ற தந்தைக்கு விளக்கமறியல்

தன்னுடைய மூன்று வயதான மகனை தலைகீழாக தூக்கி தரையில் அடித்த தந்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மகனை தரையில் அடித்து கொன்ற தந்தைக்கு விளக்கமறியல்

1 min

உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

பருத்தித்துறையில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

1 min

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரத்தத்தால் பரபரப்பு

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண் ஒருவர், உடல் முழுவதும் இரத்தத்தை ஊற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இரத்தத்தால் பரபரப்பு

1 min

சரதபாபுவின் மறைவு வேதனையளிக்கின்றது ரஜினிகாந்த்

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(22) உயிரிழந்தார்.

சரதபாபுவின் மறைவு வேதனையளிக்கின்றது ரஜினிகாந்த்

1 min

பற்றியெரிந்த பழமை வாய்ந்த தபால் நிலையம்

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த தபால் நிலையமொன்று தீக்கிரையான சம்பவம் பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளது.

1 min

பிபிசிக்கு 10,000 கோடி அபராதம்?

பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிரபல செய்தி ஊடகமான பிபிசிக்கு 10,000 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பிபிசிக்கு 10,000 கோடி அபராதம்?

1 min

லொரியில் ராகுல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, லொரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லொரியில் ராகுல்

1 min

ஐ.பி.எல்: இன்று வெளியேற்றப் போட்டி

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், சென்னையில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள வெளியேற்றப் போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும், மும்பை இந்தியன்ஸும் மோதவுள்ளன.

ஐ.பி.எல்: இன்று வெளியேற்றப் போட்டி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All