Tamil Mirror - March 31, 2023Add to Favorites

Tamil Mirror - March 31, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 31, 2023

உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டி கொடுத்துள்ளனர்

சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள், அதிகாரத்துக்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில், மனிதாபிமான முதலாளித்துவத்தை எப்போதும் நம்புவதாக தெரிவித்தார்.

உரிமைகள் பற்றி பேசுவோர் காட்டி கொடுத்துள்ளனர்

1 min

பேக்கரிகளுக்கு இந்திய முட்டை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது முட்டை தொகுதி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

பேக்கரிகளுக்கு இந்திய முட்டை

1 min

இலேசாக அதிர்ந்தது பேருவளை

பேருவளையில் இருந்து 24 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட 3.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேருவளையை அண்டிய கரையோரப் பகுதிகளில் 30 விநாடிகளுக்கு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது

இலேசாக அதிர்ந்தது பேருவளை

1 min

குருந்தூர் மலை விவகாரம் கண்கூடாக பார்வையிட்டு கட்டளை பிறப்பிக்குக ஆலய நிர்வாகத்தால் மன்றிடம் மன்றாட்டம்

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறித்து, நீதவான் நேரடியாக வருகைதந்து பார்வையிட்டு அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய கட்டளை ஒன்றை வழங்கவேண்டும் என்று குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

குருந்தூர் மலை விவகாரம் கண்கூடாக பார்வையிட்டு கட்டளை பிறப்பிக்குக ஆலய நிர்வாகத்தால் மன்றிடம் மன்றாட்டம்

1 min

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது

நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் 1MF மற்றும் அதற்கு அப்பால்' கலந்துரையாடலில் ஜனாதிபதி இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை பிரிக்க முடியாது

1 min

தங்கமும் டொலரும் உயர்ந்தன

இலங்கையில் தங்கத்தின் விலையும் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதியும் வியாழக்கிழமை (30) அதிகரித்துள்ளமை வெளியாகியுள்ள தரவுகளின் மூலம் தெரியவருகிறது இலங்கையில் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (30) மீண்டும் அதிகரித்துள்ளதாக கொழும்பு, செட்டியார் தெரு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பவுண் 22 கரட் தங்கம், வியாழக்கிழமை (30) 163 ஆயிரத்து 800 தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாயாக அதிகரித்துள்ளது.

தங்கமும் டொலரும் உயர்ந்தன

1 min

கோரிக்கையை நிறைவேற்றினால் கட்டணங்கள் 10% குறையும்

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கோரிக்கையை நிறைவேற்றினால் கட்டணங்கள் 10% குறையும்

1 min

அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.

அயர்லாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

1 min

போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி

சுவாசத் தொற்றுநோய் காரணமாக திருதந்தை பிரான்சிஸ், ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி

1 min

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய ரஷீட் கான்

1 min

இன்று ஆரம்பிக்கிறது ஐ.பி.எல்

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு -20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு சென்னை சுப்பர் கிங்ஸை நடப்புச் சம்பியன்கள் குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்ளும் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இன்று ஆரம்பிக்கிறது ஐ.பி.எல்

1 min

‘பெண்கள் என்றாலே விமர்சனம் செய்வார்கள்' தமிழிசை கவலை

”பெண்ணாக இருந்தாலே விமர்சனம் செய்வார்கள்\" என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவலை தெரிவித்துள்ளார்.

‘பெண்கள் என்றாலே விமர்சனம் செய்வார்கள்' தமிழிசை கவலை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All