Tamil Mirror - March 24, 2023Add to Favorites

Tamil Mirror - March 24, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 24, 2023

படிப்படியாக பலம் பெறுகிறது ரூபாய்

இலங்கை மத்திய வங்கியால் வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலைகள் குறைந்துள்ளன.

படிப்படியாக பலம் பெறுகிறது ரூபாய்

1 min

ஐ.எம்.எவ்.வின் இலங்கைக்கான கடன் உதவியை எதிர்ப்போர் எதிரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்) இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் என எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பியான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐ.எம்.எவ்.வின் இலங்கைக்கான கடன் உதவியை எதிர்ப்போர் எதிரிகள்

1 min

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1.6 மில். டொலர் நிதியுதவி வழங்கியது ஜப்பான்

இலங்கையில் சமூக-பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனிதாபிமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கம் 1.6 மில்லியன் அமெரிக்க டொலரை, ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்புக்கு வழங்கியது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1.6 மில். டொலர் நிதியுதவி வழங்கியது ஜப்பான்

1 min

திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) தெரிவித்தார்.

திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

1 min

டயானாவை சந்தேகநபராக பெயரிடுவதா, இல்லையா? ஏப்ரல் 6ஆம் திகதி உத்தரவு

பொய்யான தகவல்களை வழங்கி, இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கில், அவரை சந்தேகநபராக பெயரிடுவதா, இல்லையா என்பது குறித்த உத்தரவு ஏப்ரல் 6ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், வியாழக்கிழமை (23) அறிவித்தார்.

டயானாவை சந்தேகநபராக பெயரிடுவதா, இல்லையா? ஏப்ரல் 6ஆம் திகதி உத்தரவு

1 min

பழைய விளையாட்டை விளையாட முடியாது

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பழைய விளையாட்டை விளையாட முடியாது

1 min

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் குறையும்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையைக் குறைப்பதற்கு தீர்மானத்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், அடுத்த வாரத்தில் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் குறையும்

1 min

தள்ளிப் போனது சின்னத் தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தள்ளிப் போனது சின்னத் தேர்தல்

1 min

மீம் கிரியேற்றருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம்

பெங்களூரைச் சேர்ந்த 'ஸ்டாக்க்ரோ` என்ற நிறுவனமானது, தமது நிறுவனத்திற்கு தலைமை மீம் அதிகாரியொருவரைத் தேடி வருவதாக அறிவித்துள்ளது.

மீம் கிரியேற்றருக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம்

1 min

ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

நியூசிலாந்து, இலங்கை தனஞ்சய டி சில்வா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, ஒக்லன்டில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

1 min

ராகுலுக்கு சிறை; சுடச்சுட பிணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் விதமான கருத்துக்களை கூறியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் \"ராகுல் காந்தி குற்றவாளி\" என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராகுலுக்கு சிறை; சுடச்சுட பிணை

1 min

இந்தியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

இந்தியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

1 min

ஆபாசப் பட நடிகை விவகாரம்; ட்ரம்ப் கைது?

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபாசப் பட நடிகை விவகாரம்; ட்ரம்ப் கைது?

1 min

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய வில்லியம்ஸன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் முன்னேறியுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய வில்லியம்ஸன்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All