Tamil Mirror - March 13, 2023Add to Favorites

Tamil Mirror - March 13, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 13, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி கேட்டு கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி கேட்டு கடிதம்

1 min

எரிபொருள், பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

நாட்டில் எரிபொருள் விலை எதிர்வரும் மாதத்தில் குறைக்கப்பட கூடுமென எரிபொருள் கூட்டுத்தாபன நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள், பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

1 min

புறப்பட்டது சார்லஸ்டன்

அமெரிக்க கடற்படை கப்பலான யுஎஸ்எஸ் சார்லஸ்டன் (எல்சிஎஸ் -18) திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (12) காலை புறப்பட்டது.

புறப்பட்டது சார்லஸ்டன்

1 min

சுற்றாடல் அமைச்சர் கோப் 28 மாநாடு குறித்து கவனம்

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோர், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமடைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சுற்றாடல் அமைச்சர் கோப் 28 மாநாடு குறித்து கவனம்

1 min

ட்ரம்ப் ஜனாதிபதியாகலாம் - ஜோ பைடன்

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

ட்ரம்ப் ஜனாதிபதியாகலாம் - ஜோ பைடன்

1 min

மீண்டும் பொது முடக்கம்? அதிர்ச்சியில் மக்கள்

சீனாவின் 'ஜெஜியாங், ஜின்ஹுவா, ஹாங்சோ, நிங்போ' ஆகிய மாகாணங்களில் வசித்து வரும் மக்களிடையே கடந்த சில வாரங்களாக \"H3N2' என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

மீண்டும் பொது முடக்கம்? அதிர்ச்சியில் மக்கள்

1 min

ஷாருக் கான்-மனைவியின் குப்பைத் தொட்டியால் பரபரப்பு

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக் கானின் மனைவி, 'கௌரி கான்' தயாரித்த குப்பைத் தொட்டியொன்று இணையத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக் கான்-மனைவியின் குப்பைத் தொட்டியால் பரபரப்பு

1 min

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 257 ஓட்டங்கள் தேவை

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கு 9 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 257 ஓட்டங்களை இன்றைய இறுதி நாளில் நியூசிலாந்து பெற வேண்டியுள்ளது.

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 257 ஓட்டங்கள் தேவை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All