Tamil Mirror - March 10, 2023Add to Favorites

Tamil Mirror - March 10, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 10, 2023

ஜோசப் முகாம் தளபதிக்கு தடை விதிக்கவும் ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் 'ICPPG' கோரிக்கை

இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட 'மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதைத் தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் 'ICPPG' வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜோசப் முகாம் தளபதிக்கு தடை விதிக்கவும் ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் 'ICPPG' கோரிக்கை

1 min

நிதியை மறுத்தால் நீதியை அவமதித்ததாக செல்வோம்

\"உள்ளூராட்மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால் நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம்\" என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்தார்.

நிதியை மறுத்தால் நீதியை அவமதித்ததாக செல்வோம்

1 min

7 வகை பொருட்களின் விலைகள் குறைந்தன

ஏழு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

7 வகை பொருட்களின் விலைகள் குறைந்தன

1 min

சடா முடியுடன் முன்னாள் போராளி மீட்கப்பட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார்.

சடா முடியுடன் முன்னாள் போராளி மீட்கப்பட்டார்

1 min

“ரணிலின் உருண்டைகளை சாப்பிட்டுவிட வேண்டாம்"

அடுத்த வருடத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை.

“ரணிலின் உருண்டைகளை சாப்பிட்டுவிட வேண்டாம்"

1 min

பயங்கரவாதிகள் என்றால் பாதையே மாறி விடும்

அஹிம்சை வழியில் போராடும் மாணவர்களைப் பயங்கரவாதிகளாக இந்த அரசாங்கம் சித்திரிக்குமாக இருந்தால், அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்க ம் எச்சரித்தார்.

பயங்கரவாதிகள் என்றால் பாதையே மாறி விடும்

1 min

25 தேர்தல் நடந்தாலும் 24 இலே ஆரம்பமாகும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து தான் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்தார்.

25 தேர்தல் நடந்தாலும் 24 இலே ஆரம்பமாகும்

1 min

விலைகளை குறைத்தால் விலைகளை குறைப்போம்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைத்தால், பாண் விலையை இன்னும் குறைத்து, நுகர்வோருக்கு விற்பனைச் செய்யமுடியுமென தெரிவித்த ஹட்டன் பேக்கரிகளின் உரிமையாளர்கள், ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்றனர்.

விலைகளை குறைத்தால் விலைகளை குறைப்போம்

1 min

ஜப்பான் 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதநேய உதவி

இலங்கையின் பொது வைத்தியசாலைகளுக்கு டீசலைப் பெற்றுக் கொள்வதற்காக 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதநேய மானிய உதவியாக வழங்குவதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி கைச்சாத்திட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கம் சார்பாக திறைசேரி, நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு செயலாளர் கே.எம். எம். சிறிவர்தன கைச்சாத்திட்டார். இந்நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

ஜப்பான் 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதநேய உதவி

1 min

2 இதயங்கள், 4 கைகளோடு பிறந்த அதிசயக் குழந்தை

ராஜஸ்தான் மாநிலம், ரத்தங்கத்தில் உள்ள தனியார் வைத்திய சாலையில் 2 இதயங்கள், 4 கைகள் மற்றும் கால்களுடன் கடந்த 5 ஆம் திகதி அதியசக் குழந்தையொன்று பிறந்துள்ளது.

2 இதயங்கள், 4 கைகளோடு பிறந்த அதிசயக் குழந்தை

1 min

ஆப்கானிஸ்தானுக்கு முதலிடம்

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு முதலிடம்

1 min

லாஸ் ஏஞ்சல்ஸ்: உக்ரேனின் மார்டா கோஸ்ட்யுக் சாம்பியன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் மகளிருக்கான ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: உக்ரேனின் மார்டா கோஸ்ட்யுக் சாம்பியன்

1 min

கராத்தே தகுதி காணும் சுற்றுப் போட்டி

மட்டக்களப்பில்) இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரங்கில் கராத்தே தகுதி காணும் சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமை (04 இடம் பெற்றது.

கராத்தே தகுதி காணும் சுற்றுப் போட்டி

1 min

மும்பை, பும்ராவுக்கு ஆபரேஷன் வெற்றி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் எஞ்சிய போட்டி தொடரில் இருந்து விலகினார்.

மும்பை, பும்ராவுக்கு ஆபரேஷன் வெற்றி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All