Tamil Mirror - March 06, 2023Add to Favorites

Tamil Mirror - March 06, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 06, 2023

ரூபாய் வலுவடைவதால் விலைகள் குறைகின்றன

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 சதவீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரூபாய் வலுவடைவதால் விலைகள் குறைகின்றன

1 min

வாயை மூடிக்கொண்டு உட்காரு

ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்கிறார் சஜித்

வாயை மூடிக்கொண்டு உட்காரு

1 min

ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்கிறது

இலங்கை மத்திய வங்கியால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது.

ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்கிறது

1 min

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது 'Foxconn'

மகிழ்ச்சியில் இந்தியர்கள்

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது 'Foxconn'

1 min

சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் வருகின்ற 8ஆம் திகதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

1 min

இங்கிலாந்து பிறீமியர் லீக் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் தோற்ற டொட்டென்ஹாம்

1 min

கொரோனாத் தடுப்பூசியைக் கண்டு பிடித்தவர் கொடூரக் கொலை

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்யாவினால் கடந்த 2020 ஆம் ஆண்டு 'ஸ்புட்னிக்வி' (Sputnik v) என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனாத் தடுப்பூசியைக் கண்டு பிடித்தவர் கொடூரக் கொலை

1 min

இத்தாலிய சீரி ஏ தொடர்: தோற்ற நடப்புச் சம்பியன்கள்

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற பியொரென்டீனாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஏ.சி மிலன் தோற்றது.

இத்தாலிய சீரி ஏ தொடர்: தோற்ற நடப்புச் சம்பியன்கள்

1 min

இன்று மூன்றாவது போட்டி: இங்கிலாந்துக்கெதிராக ஆறுதல் வெற்றி பெறுமா பங்களாதேஷ்?

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது சட்டோகிராமில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்று மூன்றாவது போட்டி: இங்கிலாந்துக்கெதிராக ஆறுதல் வெற்றி பெறுமா பங்களாதேஷ்?

1 min

நிற்காமல் ஓடி உலக சாதனை

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேகன் கசிடி. இவர் 'உலகிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் மரதன் ஓடியவர் 'என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நிற்காமல் ஓடி உலக சாதனை

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All