Tamil Mirror - March 02, 2023Add to Favorites

Tamil Mirror - March 02, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 02, 2023

அமெ. டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு

இலங்கை மத்திய வங்கியால் புதன்கிழமை (01) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சாதனை உயர்வை எட்டியுள்ளது.

அமெ. டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு

1 min

ஒருநாள் போட்டி நேற்று டெஸ்ட் போட்டி இன்னும் வரவில்லை

பணிப் புறக்கணிப்பில் பல சங்கங்கள் சங்கமம் வங்கிகள் முடக்கின; வாடிக்கையாளர்கள் தவித்தனர் ஆசிரியர்கள் கறுப்புடன் வந்து கற்பித்தனர் துறைமுக ஊழியர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தம்

ஒருநாள் போட்டி நேற்று டெஸ்ட் போட்டி இன்னும் வரவில்லை

1 min

35 வருடங்கள் சிறை: இலங்கையரின் விடுதலை விவகாரத்தை பரிசீலிக்கவும்

ஏறக்குறைய 35 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் இலங்கை குற்றவாளியின் முன்கூட்டிய விடுதலை விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

35 வருடங்கள் சிறை: இலங்கையரின் விடுதலை விவகாரத்தை பரிசீலிக்கவும்

1 min

மண்ணெண்ணெய் விலை குறைந்தது

355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை, புதன்கிழமை (01) நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் 50 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது.

மண்ணெண்ணெய் விலை குறைந்தது

1 min

மைத்திரி, தயாசிறிக்கு எதிராக தடையுத்தரவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், புதன்கிழமை (01) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

மைத்திரி, தயாசிறிக்கு எதிராக தடையுத்தரவு

1 min

இந்தியாவின் ‘அமைதியான’ முதல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமானது கடந்த 26 ஆம் திகதியிலிருந்து இந்தியாவின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது.

இந்தியாவின் ‘அமைதியான’ முதல் ரயில் நிலையம்

1 min

முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு Z+ பாதுகாப்பு

இந்தியாவின் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அந்நாட்டு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.

முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு Z+ பாதுகாப்பு

1 min

3 வருடங்களாக முகக்கவசம் அணிந்து சாதனை

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள் பல, கடந்த காலங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தியிருந்தது.

3 வருடங்களாக முகக்கவசம் அணிந்து சாதனை

1 min

மீண்டும் முதலிடத்தில் எலோன்

உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது.

மீண்டும் முதலிடத்தில் எலோன்

1 min

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில்: 109 ஓட்டங்களுடன் சுருண்ட இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களையே இந்தியா பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில்: 109 ஓட்டங்களுடன் சுருண்ட இந்தியா

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All