Tamil Mirror - February 01, 2023Add to Favorites

Tamil Mirror - February 01, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 01, 2023

வழக்கு பொருட்கள் குறித்த சட்டத்தை வலுவாக்க புதிய சட்டமூலம்

வழக்குப் பொருட்கள் முகாமைத்துவம் மற்றும் கையுதிர்த்தல் தொடர்பான சட்டத்தை வலுவாக்கம் செய்வதற்கும், அதற்காகப் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வழக்கு பொருட்கள் குறித்த சட்டத்தை வலுவாக்க புதிய சட்டமூலம்

1 min

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மன்னிக்கவும்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக அறிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பகிரங்க மன்னிப்பும் கோரினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மன்னிக்கவும்

1 min

மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிநபர் உணவு தவிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி, அக்கராயன் மேற்கில் உணவுடன் கூடிய மது விற்பனை நிலையத்தைத்  திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முருகையா இராசலிங்கம் என்ற தனிநபர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நேற்று (31) நண்பகல் 12.00 மணியளவில் தொடங்கி உள்ளார்.

மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிநபர் உணவு தவிர்ப்பு போராட்டம்

1 min

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது கிம்பெர்லியில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All