Tamil Mirror - January 25, 2023Add to Favorites

Tamil Mirror - January 25, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

January 25, 2023

அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் முடியும்

மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுகள் முடியும்

1 min

"தேர்தலுக்கு நான் எதிரானவன் அல்ல"

உள்ளூராட்சி சபைத்தேர்தலால் எனத் தெரிவித்த, நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றார்.

"தேர்தலுக்கு நான் எதிரானவன் அல்ல"

1 min

மின்கட்டண திருத்தத்தை இரத்து செய்யுமாறு மனு

உத்தேச மின் கட்டண திருத்தத்துக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மின்கட்டண திருத்தத்தை இரத்து செய்யுமாறு மனு

1 min

அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை

நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ மேஜரும் சட்டத்தரணியுமான அஜித் பிரசன்னவை குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து, செவ்வாய்க்கிழமை (24) தீர்ப்பளித்தது.

அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை

1 min

இலங்கை வான் பரப்பின் கட்டணங்கள் அதிகரிப்பு

கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்துக்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக அறவிடப்படும் விமான செலுத்தல்களுக்கான கட்டணத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

இலங்கை வான் பரப்பின் கட்டணங்கள் அதிகரிப்பு

1 min

வரிகள் இன்றேல் IMF உதவி இல்லை

விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வரிகள் இன்றேல் IMF உதவி இல்லை

1 min

இந்தியாவின் உறுதிமொழியை ஏற்றது ஐ.எம்.எப்

ஏனைய கடன்வழங்குநர்களுடன் இலங்கை பேச்சு; சீனாவும் உத்தரவாதம் வழங்கும் என எதிர்பார்ப்பு

இந்தியாவின் உறுதிமொழியை ஏற்றது ஐ.எம்.எப்

1 min

வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி

கம்பனிகள் மற்றும் சங்கங்கள் கட்டணங்களைத் திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி

1 min

பத்துளுஓயாவில் பௌசர் வீழ்ந்து விபத்து

புத்தளம்- கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்துக்குள் எரிபொருள் பௌசர், செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பத்துளுஓயாவில் பௌசர் வீழ்ந்து விபத்து

1 min

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன?

ஆணைக்குழு முன்பாக இன்று மீள விசாரணை

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன?

1 min

இந்திய படகுகள் அத்துமீறல்; கடற்படையினரின் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும்

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

இந்திய படகுகள் அத்துமீறல்; கடற்படையினரின் நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும்

1 min

பல்லினத்துவத்தை அங்கிகரிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும்

பக்கச்சார்பு இல்லாத பல்லினத்துவத்தை, பல்லுயிர்த் தன்மையை அங்கிகரித்து மதிப்பளித்து, அவற்றை வாழ வைக்கும் நெறிமுறையை, இளம் சமுதாயத்தினர் வளப்படுத்த வேண்டும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கள ஒருங்கிணைப்பாளர் எம்.பிரதீபன் தெரிவித்தார்.

பல்லினத்துவத்தை அங்கிகரிக்கும் ஊடகவியல் துறைக்கு உயிர்ப்பூட்ட வேண்டும்

1 min

மலேசிய ரோட்டரி கழகத்துடன் சந்திப்பு

மலேசிய ரோட்டரி கழகத்துடன் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.

மலேசிய ரோட்டரி கழகத்துடன் சந்திப்பு

1 min

சர்வமத ஒன்றிப்பே சமாதானத்தின் முதற்படி

கரித்தாஸ் வன்னி கியூடெக்

சர்வமத ஒன்றிப்பே சமாதானத்தின் முதற்படி

1 min

ஒரு குட நீருக்காக 200 படிகள் ஏறியும் நீரின்றி அவதி

அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறிய இறங்குகின்ற போதிலும் நீரில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு குட நீருக்காக 200 படிகள் ஏறியும் நீரின்றி அவதி

1 min

வாய்ப்புக் கிடைக்காததால் உயிரை மாய்த்த பிரபல நடிகர்

விசாகப்ப பிரபல தெலுங்கு நடிகரான சுதீர் வர்மா நேற்று (24) காலை விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து, தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வாய்ப்புக் கிடைக்காததால் உயிரை மாய்த்த பிரபல நடிகர்

1 min

திருமணம் குறித்து மனம் திறந்தார் ராகுல்

அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்\" என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து மனம் திறந்தார் ராகுல்

1 min

அச்சமூட்டும் 'நோரோ'

கேரளாவில் சுமார் 19 சிறார்களுக்கு நோரோ (Norovirus) வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அச்சமூட்டும் 'நோரோ'

1 min

நிலவில் கால்வைத்தவர் 93 வயதில் கரம் பிடித்தார்

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணித்து, அதில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின்.

நிலவில் கால்வைத்தவர் 93 வயதில் கரம் பிடித்தார்

1 min

ஸ்போர்டிஃபை அதிரடி; அதிர்ச்சியில் மக்கள்

அண்மைக்காலமாக வருவாயை அதிகரிக்கும் நோக்கில் உலகின் முன்னணி நிறுவனங்களான டுவிட்டர், மெட்டா, அமேசான், கூகுள், மைக்ரோ சொப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன.

ஸ்போர்டிஃபை அதிரடி; அதிர்ச்சியில் மக்கள்

1 min

வாதாட வருகின்றது 'லோயர்'

மனிதனுக்காக நீதிமன்றத்தில் வாதாட போகும் உலகின் முதல் ரோபோ என்ற பெருமையை 'லோயர்' பெற்றுள்ளது.

வாதாட வருகின்றது 'லோயர்'

1 min

பதவி நீக்கப்பட்ட எவெர்ற்றன் முகாமையாளர்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனானது, தமது முகாமையாளர் பிராங்க் லம்பார்ட்டை நியமித்து ஓராண்டுக்குள் பதவி நீக்கியுள்ளது.

பதவி நீக்கப்பட்ட எவெர்ற்றன் முகாமையாளர்

1 min

துப்பாக்கி முனையில் 'அமெரிக்கா'

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் செல்கின்றது.

துப்பாக்கி முனையில் 'அமெரிக்கா'

1 min

இத்தாலிய சீரி ஏ தொடர்: எம்போலியிடம் தோற்ற இன்டர் மிலன்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற எம்போலியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் தோற்றது.

இத்தாலிய சீரி ஏ தொடர்: எம்போலியிடம் தோற்ற இன்டர் மிலன்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All