Tamil Mirror - December 28, 2022Add to Favorites

Tamil Mirror - December 28, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

December 28, 2022

கொரோனா அதிகரிப்பு ஆராய்ந்தது அரசாங்கம்

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொரோனா அதிகரிப்பு ஆராய்ந்தது அரசாங்கம்

1 min

கேப்பாபுலவு மண்ணிலிருந்து இராணுவமே வெளியேறு

கேப்பாபுலவில் போராட்டம்; எமது நிலம் எமக்கு வேண்டுமெனவும் கோஷம்

கேப்பாபுலவு மண்ணிலிருந்து இராணுவமே வெளியேறு

1 min

701,331 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்

2022 டிசெம்பர் 26 ஆம் திகதி வரையில் வெளிநாடுகளில் இருந்து 701,331 சுற்றுலாப் பயணிகள்இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த2021 இல் பதிவான 194,495 உடன் ஒப்பிடுகையில் இது திருப்திகரமான அதிகரிப்பு எனவும் தெரிவிக்கின்றது.

701,331 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்

1 min

வயசே ஆகாதா?

நடிகை த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகிய நிலையில், அவர் இன்னும் இளம் பெண் போல் ‘ராங்கி’ படத்தின் புரமோஷன் வீடியோவில் இருப்பதை பார்த்து இரசிகர்கள் \"உங்களுக்கு வயசே ஆகாதா\" என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வயசே ஆகாதா?

1 min

39 நாள்களில் ல ரூ.222 கோடி வருவாய்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 39 நாள்களில், 222 கோடி இந்திய ரூபாய் வருவாய்  கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 நாள்களில் ல ரூ.222 கோடி வருவாய்

1 min

கமல், விக்ரமை தாண்டி ‘மாஸ்’ காட்டும் சூர்யா!

'கோப்ரா’ திரைப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்பில் நடித்த நிலையில் 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளில் நடித்த நிலையில், இருவரையும் மிஞ்சும் வகையில் 'சூர்யா 42' படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடித்து வருகிறாராம்.

கமல், விக்ரமை தாண்டி ‘மாஸ்’ காட்டும் சூர்யா!

1 min

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா

1 min

புட்டினை விமர்சித்த பிரபலம் மர்ம மரணம்

ரஷ்யாவின் பாராளுமன்ற உறுப்பினரும், செல்வந்தருமான 'பாவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ்' என்பவர் அண்மையில் ஒடிசாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

புட்டினை விமர்சித்த பிரபலம் மர்ம மரணம்

1 min

சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் தகவல்கள் திருட்டு

கூ குள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி டுவிட்டர் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் தகவல்கள் திருட்டு

1 min

ரொனால்டோவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி

பிரபல காற்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு(Cristiano Ronaldo),அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்( Georgina Rodriguez), கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொகுசு 'வெள்ளை நிற ரோல்ஸ் ரொய்ஸ்\" (Rolls Royce Dau) கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

ரொனால்டோவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All