Tamil Mirror - December 08, 2022
Tamil Mirror - December 08, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
December 08, 2022
வெளிநாட்டவர்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமைச்சு
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்19 கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min
கடன் மறுசீரமைப்பு குறித்து சீனா உறுதியளித்தால் ஜனவரியில் ஐ.எம்.எப் உதவி
இலங்கை எதிர்பார்ப்பதாக ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு | பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா என்பன உறுதி என்கிறார்
1 min
விலங்குகளைக் கொன்று குவிக்கும் ஆராய்ச்சி
அதிகளவான விலங்குகளை ஆராய்ச்சி என்ற பெயரில் கொன்று குவித்து வருவதாக டெஸ்லா, நியூராலிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான எலோன் மஸ்கின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 min
எல்.பி.எல்: தம்புள்ள ஒறாவை வென்ற ஜஃப்னா கிங்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில், ஹம்பாந்தோட்டையில் நேற்று (07) நடைபெற்ற தம்புள்ள ஓறாவுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
1 min
மன்னர் சார்ள்ஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு
பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்ள்ஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார்.
1 min
உலகக் கிண்ணம்: மொரோக்கோவிடம் தோற்று வெளியேற்றப்பட்ட ஸ்பெய்ன்
சுவீற்ஸர்லாந்தை வீழ்த்தி காலிறுதியில் போர்த்துக்கல்
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only