Tamil Mirror - August 01, 2022
Tamil Mirror - August 01, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
August 01, 2022
சர்வகட்சி அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் பச்சைக்கொடி
எதிர்க்கட்சியில் உள்ள பல தமிழ், முஸ்லிம் அரசியற் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
1 min
ஒரே ஊசியை வைத்து 39 மாணவர்களுக்கு தடுப்பூசி
ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
1 min
Autoclaves இயந்திரங்கள் அன்பளிப்பு
கொமர்ஷல் வங்கி, கொ பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நுண்ணுயிரிகள் மற்றும் வித்திகளைக் கொல்லும் வகையில் அதிக வெப்பமான நீராவியை உருவாக்குவதற்கு நீர், அழுத்தம் மற்றும் வெப்பத்தைப் பயன்படுத்தும் இரண்டு அழுத்த அனற்கல (Autoclaves) இயந்திரங்களை வழங்கியது.
1 min
கொமியூனிட்டி ஷீல்ட்: சிற்றியை வீழ்த்திய லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கின் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான கால்பந்தாட்டச் சங்க கொமியூனிட்டி ஷீல்ட் போட்டியில் கால்பந்தாட்டச் சங்கக் கிண்ணத் தொடர் சம்பியன்களான லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only