Switch to previous version of Magzter

Samakalam - February 16-28, 2013Add to Favorites

Get Samakalam along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.
(Or)

Get Samakalam

Buy this issue $0.99

bookFebruary 16-28, 2013 issue phoneDigital Access.

This magazine has been discontinued on Magzter and you will not be able to subscribe to it. However, you can purchase the back issues of this magazine.

Gift Samakalam

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

சமகாலம் : இலங்கைத் தமிழ் இதழியல் துறைக்கு புதியதொரு வரவாக சமகாலம் செய்திச் சஞ்சிகை உள்ளது. இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இச்சஞ்சிகை இலங்கை வாழ் தமிழ் மக்களின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனிதாபிமானத் தேவைகள், பிரச்சனைகள் குறித்த ஆழமான ஆய்வுத் தன்மையுடைய பார்வையொன்றை எப்பொழுதும் முன்வைக்கிறது. மேலும் தமிழ் மக்களின் எதிர்காலப் பாதையைச் செம்மையானதாக வகுப்பதற்கு உதவக் கூடியதான கருத்துப் பரிமாற்றல்களைச் செய்வதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பதையும் இச்சஞ்சிகை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாற்றமடையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ற முறையில் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு உதவியான நிலைப்பாடுகளையும் அணுகுமுறைகளையும் இது உருவாக்குகிறது. குறிப்பாக இளஞ்சந்ததியினருக்கு அரசியல், சமூகப் பிரச்சனைகள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதை சமகாலம் பிரத்தியேகமான கவனத்தைச் செலுத்துகிறது. சமகாலம் தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலத்தை மனதிற் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only