Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - June 2019
Get Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 7,500+ other magazines & newspapers
Try FREE for 7 days
1 Year$99.99
Get Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly
1 Year $1.49
Save 87%Buy this issue $0.99
- Magazine Details
- In this issue
Magazine Description
In this issue
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2019 இதழ் உலக ப10மி தினத்தைக் கொண்டாடும் வண்ணம் ப10மியைக் காக்கும் மனிதக் கரங்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கிறது. பூமியை அழுக்கடித்த மனிதர்கள் தான் ப10மியின் தூய்மைக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஜூன் - 21 உலக யோகா தினத்தை முன்னிட்டு கேந்திரக் கிளைகள் யோகப் பயிற்சிகளை நடத்துகின்றன. அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். ஜூலை – 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரியில் அன்னப10ஜை நடைபெறும். அன்பர்கள் வருகை தர வேண்டுகிறோம். நசிகேதமன்றம் பகுதியில் எச்சில் பற்றிய பண்பாட்டு விளக்கம் கவனத்திற்கு உரியது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only
RELATED MAGAZINESView All
POPULAR CATEGORIESView All