Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - April 2015Add to Favorites

Get Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.

1 Year$99.99 $49.99 Save 50%

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.
(Or)

Get Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

1 Year $1.49

Save 87%
book12 issues starting from July 2021 phoneDigital Access. Cancel Anytime.

Buy this issue $0.99

bookApril 2015 issue phoneDigital Access.

Gift Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

விவேகவாணியின் ஏப்ரல் - 2015 இதழ் காஞ்சி முனிவரின் திருவுருவத்தையும், ஸ்ரீ ஏக்நாத் ரானடே அவர்களின் திருவுருவத்தையும் சித்தரிக்கின்றது. காஞ்சி முனிவர் விவேகானந்தப் பாறை நினைவாலயத்தை வடிவமைப்பதிலும் தமிழக அரசின் அனுமதியைப் பெற்றுத் தருவதிலும் மகத்தான பணியாற்றினார். மனிதராகப் பிறந்து தெய்வ நிலை எய்திய சுவாமி விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பது பற்றி சாத்திரங்கள் கூறும் கருத்தை காஞ்சி முனிவரே ஸ்ரீ ஏக்நாத்ஜிக்கும், ஸ்தபதி திரு. எஸ். கே. ஆச்சாரிக்கும் எடுத்து விளக்கி அதில் இடம் பெற வேண்டிய அம்சங்களை விளக்கிக் கூறினார். தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 தான் என்பதை பல அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள். வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஹிந்து தருமத்தை தத்துவ ரீதியாகவும், புராண ரீதியாகவும் உலகம் முழுவதும் நிலைநிறுத்துவதில் ஆதிசங்கரரும், ராமானுஜரும் ஆற்றிய பணி மகத்தானது. அவ்விருவரின் புனித பிறந்த நாட்களும் இம்மாதத்தில் வருகின்றன. புத்தர் பிரான் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமா மே 3-ம் தேதி வருகிறது. கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் !

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only