Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - October 2019
Go Unlimited
Unlimited access to Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 5,000+ other magazines, newspapers and premium stories with Magzter Gold subscription
Try FREE for 7 days
Latest and past issues of 5,000+ magazines & newspapers
Digital Access. Cancel Anytime.
Share with 4 family members.
1 Year
$99.99
Latest and past issues of 5,000+ magazines & newspapers
Digital Access. Cancel Anytime.
Share with 4 family members.
Get Only Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly
Weekend Flash Sale! Save on annual subscriptions. Valid till December 10, 2019- Magazine Details
- In this issue
Magazine Description
In this issue
அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். கன்னியாகுமரி விவேகானந்தப் பாறை நினைவுச் சின்னம் தன் 50-ம் ஆண்டில் தேசிய தெய்வீக தார்மீக சேவைப் பணியில் பீடு நடை போடுகிறது. இவ்வாண்டை அகில இந்திய மக்கள் தொடர்பு ஆண்டாக நடைமுறைப்படுத்த கேந்திரம் தீர்மானித்திருக்கிறது. அதன்படி 2019 செப்டம்பர் முதல் வாரத்தில் கேந்திரத் தலைவர்கள் பாரதக் குழயரசுத் தலைவர் மேதகு ராம்நாத் கோவிந்த் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமோதி ஆகியோரைச் சந்தித்து பாரத நாட்டின் பொது வாழ்வில் கன்னியாகுமரி பாறை நினைவுச் சின்னத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கேந்திரப் பணிகளையும் விளக்கிக் கூறினார்கள். தேசத் தலைவர்களின் நல்வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் பெற்றார்கள். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only