Switch to previous version of Magzter

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - March 2019Add to Favorites

Go Unlimited

Unlimited access to Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 5,000+ other magazines, newspapers and premium stories with Magzter Gold subscription

Try FREE for 7 days

book Latest and past issues of 5,000+ magazines & newspapers

phoneDigital Access. Cancel Anytime.

familyShare with 4 family members.

1 Year

$99.99

book Latest and past issues of 5,000+ magazines & newspapers

phoneDigital Access. Cancel Anytime.

familyShare with 4 family members.

Get Only Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

Gift Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

அன்புள்ள வாசக நேயர்கட்கு விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்களைத் தாங்கி வருகிறது. கங்கா நதியைப் போற்றும் துதி இந்த மாத மந்திரமாக உள்பக்கம் ஒன்றில் வெளியாகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் கூடும் புனிதக் கூட்டமாகும் கும்பமேளா. அதைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. மநு தர்மம் பற்றி கேந்திர அன்பர் எழுதிய நூலின் விமர்சனம் ஓரு முழுக் கட்டுரையாகவே வெளி வருகிறது. மநுவைப் போற்றி உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்களும் இந்த மதிப்புரையில் இடம் பெற்றுள்ளளன. பசுமைப் போராளி டாக்டர் ராபின் பானர்ஜி தன் பணிக்களத்தில் புகுந்த வரலாறு சுவை மிக்கது. ஆயுர்வேதம் சித்த வைத்தியம் ஆகியவற்றின் தர்க்கம் உலகம் முழுவதும் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகளும் வாசகர்கள் கவனத்திற்குரியது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ஆண்டுவிழாவின் காலக்கட்டத்தில் விவேகானந்த கேந்திரத்திற்கு கிராம முன்னேற்றம் கல்வி இயற்கை வளம் ஆகிய துறைகளில் நற்பணி ஆற்றியதற்காக உலகளாவிய பரிசும் விருதும் கிடைத்துள்ளன. மதமாற்றத்தி;ன் தீமைகளைப் பற்றி காந்திஜி கூறிய கருத்துக்கள் கேந்திர முன்னாள் தலைவர் பேராசிரியர் கே.என். வாஸ்வானி அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியாகின்றன. வுhசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only