Switch to previous version of Magzter

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - August 2018Add to Favorites

Go Unlimited

Unlimited access to Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 5,000+ other magazines, newspapers and premium stories with Magzter Gold subscription

Try FREE for 7 days

book Latest and past issues of 5,000+ magazines & newspapers

phoneDigital Access. Cancel Anytime.

familyShare with 4 family members.

1 Year

$99.99

book Latest and past issues of 5,000+ magazines & newspapers

phoneDigital Access. Cancel Anytime.

familyShare with 4 family members.

Get Only Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

Gift Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

அன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2018 இதழ் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மஹாலட்சுமியின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மஹாலட்சுமி அஷ்டகம் அதன் தமிழாக்கம் ஆகியவை உள்பக்கம் நான்கில் இந்த மாத மந்திரமாக வெளியாகின்றன. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு தினமான ஆகஸ்ட் - 22 அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்திலும் கேந்திரக் கிளைகளிலும் நடைபெறும். அன்பர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆகஸ்ட் - 27 காயத்ரி ஜபம் செய்வதற்கு மிக உகந்த நாள் ஆகும். ஆயிரம் காயத்ரி செய்வது வழக்கம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only