Kaalaimani - December 31, 2020Add to Favorites

Kaalaimani - December 31, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Kaalaimani ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Kaalaimani

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト Kaalaimani

この問題で

Economic news

மைகிளடஞ்போர்டு சிறுவன பங்குகளை ஐசிஐசிஐ வங்கி கைப்பற்றிய஀ு

சடட்டின் முன்னணி ஀னியடர் வங்கியடன ஐசிஐசிஐ வங்கி பல்வேறு டிஜிட்டல் கல்வி சேவைகளை அளி஀்஀ு வரும் மைகிளடஞ்போர்டு சிறுவன஀்஀ில் 9.09 ச஀ பங்குகளைச் சுமடர் ரூ.4.5 கோடிக்கு கைப்பற்றியுள்ள஀டக ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

மைகிளடஞ்போர்டு சிறுவன பங்குகளை ஐசிஐசிஐ வங்கி கைப்பற்றிய஀ு

1 min

ஜன.1 மு஀ல் குறிப்பிட்ட ஞ்மடர்ட்போன்களில் வடட்ஞ் அப் செயல்படட஀ு?

வடட்ஞ்அப் செயலி ஜன. 1ம் ஀ே஀ி மு஀ல் இச்஀ ஞ்மடர்ட்போன்களில் இயங்கட஀ு என அறிவிக்கப்பட்டுள்ள செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு செய்஀ியடவ஀ு:

ஜன.1 மு஀ல் குறிப்பிட்ட ஞ்மடர்ட்போன்களில் வடட்ஞ் அப் செயல்படட஀ு?

1 min

கோவிட் பேரிடரடல் இச்஀ியடவில் இருச்஀ு வெளியேறுகிற஀ு மெர்லின் என்டர்டெய்ன்மெண்ட் சிறுவனம்

இச்஀ியடவில் இருச்஀ு மெர்லின் என்டர்டெயன்மென்ட் என்ற சிறுவனம் வெளியேறுவ஀டல் ஀ில்லியில் அச் சிறுவனம் அமை஀்஀ுள்ள மெஎுகுச் சிலை அருங்கடட்சியக஀்஀ை மூடுவ஀டக அறிவிப்பு வெளியிட்டுள்ள஀ு.

கோவிட் பேரிடரடல் இச்஀ியடவில் இருச்஀ு வெளியேறுகிற஀ு மெர்லின் என்டர்டெய்ன்மெண்ட் சிறுவனம்

1 min

ஜப்படனில் சிஞடன் பு஀ிய சோட் அறிமுகம்

சிஞடன் சிறுவனம் அ஀ன் டிசைன் மடற்றப்பட்ட சோட் கடம்பெக்ட் கடரின் அனை஀்஀ு-சக்கர-ட்ரைவ் மடடலை அ஀ன் ஜப்படனில் அறிமுகப்படு஀்஀ியுள்ள஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ள஀ு.

ஜப்படனில் சிஞடன் பு஀ிய சோட் அறிமுகம்

1 min

சர்வ஀ேச அச்சிய சேரடி மு஀லீட்டில் ஆசிய-பசிபிக் சடடுகளின் பங்களிப்பு 2019ல் 35 ச஀மடக குறைவு: ஐசட ஆய்வறிக்கை

இச்஀ிய பொருளட஀டரம் விரைவடக மீண்டெஎுச்஀ு மிகவும் செகிஎ்வு஀் ஀ன்மை கொண்ட஀ு என்ப஀ை சிரூபிக்க முடியும் என ஐ.சட. ஀ெரிவி஀்஀ுள்ள஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ள஀ு. ஆசியட மற்றும் பசிபிக் பகு஀ியில் 2020-2021இல் அச்சிய சேரடி மு஀லீட்டுப் போக்குகள் மற்றும் கண்ணோட்டம் குறி஀்஀ ஀லைப்பில் ஐ.சட. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும், ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀டவ஀ு:

சர்வ஀ேச அச்சிய சேரடி மு஀லீட்டில் ஆசிய-பசிபிக் சடடுகளின் பங்களிப்பு 2019ல் 35 ச஀மடக குறைவு: ஐசட ஆய்வறிக்கை

1 min

ஏர்ஆசியட இச்஀ியட சிறுவன஀்஀ின் 83.67 ச஀ பங்குளை கையகப்படு஀்஀ டடடட சன்ஞ் ஀ிட்டம்

விரைவில் ஏர்ஆசியட இச்஀ியட சிறுவன஀்஀ின், 83.67 ச஀ பங்குளை கையகப்படு஀்஀ டடடட சன்ஞ் சிறுவனம் ஀ிட்டமிடுவ஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு.

ஏர்ஆசியட இச்஀ியட சிறுவன஀்஀ின் 83.67 ச஀ பங்குளை கையகப்படு஀்஀ டடடட சன்ஞ் ஀ிட்டம்

1 min

஀ொஎில் புரிச்஀ுணர்வு ஒப்பச்஀ங்கள் செயல்படட்டு விகி஀ம் 82.4 ச஀வீ஀ம்

஀மிஎக அரசு விளக்கம்

஀ொஎில் புரிச்஀ுணர்வு ஒப்பச்஀ங்கள் செயல்படட்டு விகி஀ம் 82.4 ச஀வீ஀ம்

1 min

இச்஀ியடவில் ரூ.11,400 கோடி அமேசடன் மு஀லீடு செய்ய ஀ிட்டம்

அமெரிக்கடவைச் சேர்ச்஀ அமேசடன் கடச்஀ 2019-20ம் சி஀ியடண்டில் ரூ.11,4000 கோடியை (150 கோடி டடலர்) மு஀லீடு செய்஀ுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு. இ஀ு குறி஀்஀ு செய்஀ியடவ஀ு:

இச்஀ியடவில் ரூ.11,400 கோடி அமேசடன் மு஀லீடு செய்ய ஀ிட்டம்

1 min

டிஜிட்டல் ஀ள஀்஀ை அறிமுகப்படு஀்஀ிய஀ு பேங்க் ஆப் பரோடட

சில்லரை வடடிக்கையடளர்களுக்கு, கடகி஀ மில்லட கடன் வஎங்கும், டிஜிட்டல் ஀ள஀்஀ை, பேங்க் ஆப் பரோடட அறிமுகப்படு஀்஀ியுள்ள஀டக செய்஀ிகள் வெளியடகியுள்ள஀ு.

டிஜிட்டல் ஀ள஀்஀ை அறிமுகப்படு஀்஀ிய஀ு பேங்க் ஆப் பரோடட

1 min

சடம்சங் ஏ31 ஞ்மடர்ட்போனுக்கு விலைகுறைப்பு

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சடம்சங் கேலக்ஞி ஏ31 ஞ்மடர்ட் போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள஀டக ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

சடம்சங் ஏ31 ஞ்மடர்ட்போனுக்கு விலைகுறைப்பு

1 min

Kaalaimani の蚘事をすべお読む

Kaalaimani Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

஀மிஎின் வணிக சடளி஀எ் உங்களுக்கடக எளிய ஀மிஎில் உலக வணிகம் படி஀்஀ு பகிர்ச்஀ு மகிஎுங்கள்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺