Kaalaimani - May 07, 2021Add to Favorites

Kaalaimani - May 07, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kaalaimani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Kaalaimani

Gift Kaalaimani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Economic news

மருந்துகளின் இருப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

நாட்டில் கொவிட்-19 தொடர்பான நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவான ஆய்வை மேற்கொண்டார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கொவிட் பாதிப்பு குறித்து அவருக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை மேற்கொண்டு வரும் 12 மாநிலங்கள் பற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. நோயின் தாக்கம் அதிகமுள்ள மாவட்டங்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

மருந்துகளின் இருப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

1 min

கோவிட் தொற்று பாதிப்பில் 46 சதம் இந்தியாவில் தான் பதிவாகிறது உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா , மே 6 சர்வதேச அளவில் கோவிட் தொற்று இன்னும் பின்னடைவு சந்திக்கவில்லை என்றாலும் பிறநாடுகளை ஒப்பிடும்போது தற்போது உலக அளவில் பதிவாகும் மொத்த கோவிட் தொற்று பாதிப்பில் 46 சதம் இந்தியாவில் பதிவாகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கோவிட் தொற்று பாதிப்பில் 46 சதம் இந்தியாவில் தான் பதிவாகிறது உலக சுகாதார அமைப்பு கவலை

1 min

இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கம் இல்லை: மத்திய அரசு

இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கத்தில் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய சுங்கத்துறையிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் எதுவும் தேக்கம் இல்லை: மத்திய அரசு

1 min

மருத்துவமனைகளுக்கு 22 ஜெனரேட்டர்கள் எல் அண்ட்டி நிறுவனம் வழங்க திட்டம்

மும்பை, மே 6 நாட்டில் கோவிட் பரவலின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனமான எல்&டி ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய 22 ஜெனரேட்டர்களை மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவமனைகளுக்கு 22 ஜெனரேட்டர்கள் எல் அண்ட்டி நிறுவனம் வழங்க திட்டம்

1 min

கோவிட் 3ம் அலையைத் தவிர்ப்பது கடினம் விஞ்ஞான ஆலோசகர் தகவல்

இந்தியாவில் கோவிட்டின் 3வது அலையைத் தவிர்ப்பது கடினம் என மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளது.

கோவிட் 3ம் அலையைத் தவிர்ப்பது கடினம் விஞ்ஞான ஆலோசகர் தகவல்

1 min

ஆன்லைனில் மருந்து வாங்குபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு

புது தில்லி, மே 6 நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, ஆன்லைன் மருந்து நிறுவனங்களின் விற்பனை, மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் மருந்து வாங்குபவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு

1 min

Read all stories from Kaalaimani

Kaalaimani Newspaper Description:

PublisherValar Tamil Publications

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All