Thannambikkai Magazine - July 2021Add to Favorites

Thannambikkai Magazine - July 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Thannambikkai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Thannambikkai

1 Year$11.88 $3.99

Save 66% Mothers Day Sale!. ends on May 13, 2024

Buy this issue $0.99

Gift Thannambikkai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

Thannambikkai - Self-Motivational Magazine - ஊக்கம் கொண்டு உழைத்திடு...! ஒப்பற்ற வெற்றியைப் பெற்றிடு...! - சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி - முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் - கொள்கையில் உறுதி

தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி? செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

முன்களப்பணியாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை, அது பற்றி உங்களின் கருத்து? சண்முகம், கோவை.

தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி? செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

1 min

புலி சாதம்- விபாஷ்னா சமையல்

இப்போதெல்லாம் சமைப்பதால் கதிரேசன் கதை வருகிறதா? அல்லது கதை எழுதுவதற்காகவே கதிரேசன் சமைக்கிறானா? என்றே தெரியவில்லை.... சமைக்கும் பொழுது இன்றைக்கு இந்தத் தலைப்பில் எழுதுவது என்று முடிவானது..... எழுதுவதற்குத் தலைப்பு முக்கியமா?

புலி சாதம்- விபாஷ்னா சமையல்

1 min

நில்! கவனி!! புறப்படு!!! 29 பாரத்தை குறையுங்கள் !(பாதை 28)

"அனைத்திலும் சிறக்கும் லட்சம் Imposter Syndrome இல்லாத இந்தியக் குடும்பங்களை மேம்படுத்தி'' - ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம். அந்த ஆனந்தக் குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம். பாரத்தை குறையுங்கள்!

நில்! கவனி!! புறப்படு!!! 29 பாரத்தை குறையுங்கள் !(பாதை 28)

1 min

தமிழின் மிகப்பழமையான தொல்காப்பியத்தின் நூற்பாக்களை ஒப்புவிக்கும் இரட்டைச் சகோதரிகள்

கோவை மருதமலை சாலையிலுள்ள பாப்பநாயக்கன் புதூரைச் சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் ஆசிரியர் உமாராணி தம்பதியரின் இரட்டைப்பெண் குழந்தைகள் மகிமா, மகிதா. தமிழார்வம் கொண்ட செந்தில்குமார், இச்சிறுமிகளுக்கு மூன்று வயதிலிருந்தே தொல்காப்பிய நூற்பாக்களைக் கற்றுத்தர துவங்கினார். சிறுமிகளும் ஆர்வமுடன் கற்கத் தொடங்கினர். நாள்தோறும் பள்ளி செல்லும் முன் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தை கடவுள் வாழ்த்தாகப் பாடிவிட்டு செல்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தமிழின் மிகப்பழமையான தொல்காப்பியத்தின் நூற்பாக்களை ஒப்புவிக்கும் இரட்டைச் சகோதரிகள்

1 min

பெண்களின் வாழ்க்கைத் தரமும், வாழ்வியலும்

பெண்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே பழக்கப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கு கல்வி அளிக்கப்படவில்லை. போகப் பொருளாகத்தான் பார்க்கப்பட்டார்கள். இவளுக்கு இவன் தான் கணவன் என்று நிர்ணயித்து 5 வயதிலேயே பால்ய விவாகம் செய்யப்பட்டது.

பெண்களின் வாழ்க்கைத் தரமும், வாழ்வியலும்

1 min

இரகசியம் 6: தோல்விகளே வெற்றிக்கு அடியுரம்

அன்புத் தோழ தோழியர்களே! வெற்றி எனும் இலக்கு நோக்கிய பயணத்தில் நமக்கு எப்பொழுதும் வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று கூற முடியாது. நம்முடைய எந்த ஒரு முயற்சியிலும் இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும். ஒன்று நாம் எதிர்பார்க்கும் வெற்றி அல்லது இரண்டு நாம் எதிர்பார்க்காத தோல்வி. வெற்றி கிடைத்தால் நமக்கு சந்தோஷம்தான். ஆனால், பற்றியின் எதிர்மறையான தால்வி கிடைக்கும் போது நாம் வருத்தப்பதிவிற்கு சென்றுவிடுகிறோம்.

இரகசியம் 6: தோல்விகளே வெற்றிக்கு அடியுரம்

1 min

சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி- 13

மகிழ்ச்சியான வாழ்விற்கு நமது மனமுதிர்ச்சியும் (maturity to the mind) முக்கிய வகிக்கிறது, மனம் அமைதியான நிலையில் பதட்டமின்றி எப்போதும் வைத்திருக்க முயல்வதும், எந்தச் செயலையும் அமைதியுடன் செய்ய முற்படுவதும், புரிந்து கொள்வதில் முதன்மை நிலையில் இருப்பதும், எந்தச் சூழ்நிலைகளையும் தனதாக்கி சிறப்பானதாக உருப்பெறச்செய்வது முழு மன முதிர்ச்சி உடையவர்களிடம் இயல்பாக இருக்கும். எது நல்லது எது எது எது தவறு அட்டவணையிட்டு வகைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு மனிதன் மாறுபடும் செயல்பாடுகளை பகுத்தறிந்து ஏற்பதும், நிதர்சனத்தை புரிந்து கொள்வதும் முழு மன முதிர்ச்சி கொண்டர்வர்களின் குணமாகவும் அமைந்திருக்கும்.

சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி- 13

1 min

ஊக்கம் கொண்டு உழைத்திடு...! ஒப்பற்ற வெற்றியைப் பெற்றிடு...!

இந்த உலகம் ஒரு பந்தையக் களம். இதில் எல்லோரும் கொண்டிருக்கிறோம். சிலர் தன்னுடைய இலக்கின் வெற்றியை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் எதற்காக ஓடுகிறோம் தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலரோ நம்மால் முடியாது என்று பாதி வழியிலேயே நின்றுவிடுகிறார்கள். இத்தகைய இலக்கு நோக்கிய ஓட்டத்தில் தன்னால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்று சாதித்துக் கொண்டிருப்பவர்....

ஊக்கம் கொண்டு உழைத்திடு...! ஒப்பற்ற வெற்றியைப் பெற்றிடு...!

1 min

குழந்தைகளுக்கான கொரோனா நோய் அறிகுறிகள் மற்றும் அணுகுமுறை

இந்திய மக்கள் தொகையில் 20 வயதுக்கு கீழே 34.8% சதவீகிதம் உள்ளார்கள். அதில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 12 சதவீகிதம் பேர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பத்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் 3-4 சதவீகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கான கொரோனா நோய் அறிகுறிகள் மற்றும் அணுகுமுறை

1 min

சின்னஞ்சிறு சிந்தனைகள்...!

உங்களிடம் உள்ள ஆற்றலைக் கண்டுபிடித்து அதை வெளிக்கொண்டு வரும் வகையில், உங்களுக்கு உதவிச் செய்யக்கூடிய உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய, உங்களை ஊக்குவிக்கக்கூடிய மனிதர்களை, உங்களுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தான் உங்களுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கும் சராசரியான இருப்பு நிலைக்கும் இடையில் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

சின்னஞ்சிறு சிந்தனைகள்...!

1 min

உஷாருங்க! உஷாரு!!

முன்பு ஒருவர் கையில் அவரளவு உயரமுடைய மூங்கிலை வைத்துக் கொண்டு தெருவில் மெதுவாக ஓடி வருவார். வரும்போது ' உஷாரய்யா! உஷாரு!!” என்று கூவிக் கொண்டே வருவார். அவர் மூங்கிலை ஆட்டுவதால், அதில் கட்டியுள்ள சலங்கைகள் சப்தமிடும்.

உஷாருங்க! உஷாரு!!

1 min

முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

ஐங்கரன் முத்துசாமி, சரஸ்வதி தம்பதியரின் ஒரே மகன். நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் பிறந்த மகன். ஆம், மிகவும் வசதியாக வாழ்ந்து வந்த முத்துசாமி குடும்பத்திற்கு, ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது. முதலில் பிறந்த பெண் குழந்தையான அமுதாவிற்கு, ஐந்து வயது இருக்கும் போதுதான் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில வாரங்களிலேயே இதயத்தில் இருந்த பிரச்சினையால் அக்குழந்தை இறந்துவிட்டது.

முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

1 min

சேமிப்பும் சேவையும்

உலகேயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் காரணமாக பல மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கு வெளியில் காத்து இருக்கும் பல மக்களுக்கும் ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் மிக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சேமிப்பும் சேவையும்

1 min

கொள்கையில் உறுதி

மேன்மையான கொள்கையை மனதில் நிறுத்தி செம்மையுடன் செயலாற்றினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இதற்குச் சரியான உதாரணமாக இருப்பவர் லைன்ஸ் கிளப்பைத் தோற்றுவித்தவர் மெல்லின் ஜோன்ஸ்.

கொள்கையில் உறுதி

1 min

Read all stories from Thannambikkai

Thannambikkai Magazine Description:

PublisherThannambikkai

CategoryBusiness

LanguageTamil

FrequencyMonthly

"Thannambikkai" is a monthly magazine dedicated to empowering people and reinforcing them with self-confidence.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All