Tamil Computer Magazine - March 16, 2020
Tamil Computer Magazine - March 16, 2020
Subscribe to Tamil Computer
Buy this issue $0.99
This magazine has been discontinued on Magzter and you'll not be able to subscribe to it. However, you can purchase the back issues of this magazine.
In this issue
ஏராளமான வசதிகள் கொண்ட ஓவிய வடிவமைப்பு பயன்பாடுகள்
ஜாவா ஸ்கிரிப்ட் பக்கங்கள்: ஜாவா ஸ்கிரிப்டில் ஒற்றை, இரட்டை எண்களை எவ்வாறு பட்டியல் இடுவது?
வாட்சாப் செயலியில் புதிய வசதி
கல்வி நிறுவனங்களுக்கு உதவும் கின்சி
நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை
இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப் பங்களிக்க முன்வந்து உள்ளது.
1 min
ஆடியோ பதிவு செய்வதில் சிறந்து விளங்கும் பட்
பட் (butt) என சுருக்கமாக அழைக்கப் பெறும் (broadcast using this tool) இது ShoutCast, ஆகிய ஒலிபரப்புகளை ஆதரிக்கின்றது.
1 min
கல்வி நிறுவனங்களுக்கு உதவும் கின்சி
கின்சி என்பது கல்விப் பணிக்கு தேவையான அனைத்தும் இணைந்த இடைமுகம் செய்யக்கூடிய வைட்போர்டு பயன்பாட்டு மென் பொருளாகும்.
1 min
ஏராளமான வசதிகள் கொண்ட ஓவிய வடிவமைப்பு பயன்பாடுகள்
Procreate என்பது ஐபேடிற்கான ஓவிய வடிவமைப்பு கருவியாகும்.
1 min
பைத்தான் டேட்டா டைப்களின் செயல்பாடுகள்
பைத்தான் பக்கங்கள்
1 min
ஐரோப்பிய இணைய வளர்ச்சிக்கு காரணமானவரைத் தெரியுமா?
இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டீ னுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது.
1 min
யூடியூப், இணைய வீடியோக்களை இணைக்கும் சாஃப்ட்வேர்
யூடியூப் வீடியோக்கள் மற்றும் இணைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வேண்டிய ஃபார்மட்டுக்கு மாற்றவும், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒன்றாக இணைக்கவும் இந்த சாஃப்ட்வேர் பயன்படுகின்றது.
1 min
ஹைப்பர் லெட்ஜர் மற்றும் டிஜிட்டல் டோக்கன்களின் பணிகள்
ஹைப்பர் லெட்ஜர் மற்றும் டிஜிட்டல் டோக்கன்களின் பணிகள்
1 min
வாட்சாப் செயலியில் புதிய வசதி
வாட்சாப் நிறுவனம் தற்போது புதிதாக டார்க் மோட் என்ற சிறப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.
1 min
இணைய சாதனங்களுக்கான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
பொருட்களின் இணைய சாதனங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் தாக்குதல்கள் பல ஏற்கனவே நிகழ்ந்துள்ளன.
1 min
ட்விட்டருக்கு மாற்றான பயன்பாடுகள்
Mastodon என்பது ஒரு மையப்படுத்தப் படாத பரவலாக்கப்பட்ட சிறிய வலைபூக்களின் பொறியாகும்.
1 min
ஏஎஸ்பி.நெட்டில் அப்ளிகேஷனை இயக்குவது எப்படி?
மாடல் (Model) என்பது ஆப்ஜெக்ட் களையும், டேட்டாவையும் என் கேப்சுலேட் செய்கின்றது. இது பிசினஸ் லாஜிக்கைக் கொண்டு உள்ளது.
1 min
அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் ஒரே இணையதளம்
மத்திய, மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளுக்கு முயற்சி செய்யும் அனைவருக்கும் பயன்படக் கூடிய இணையதளம் தமிழ்நாடு கேரியர் சர்வீஸ் இணைய தளம் ஆகும்.
1 min
அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்
சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.
1 min
டாட் நெட்டின் ஈவென்ட்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள்
விசுவல் பேசிக் நெட் அடிப்படைகள் - 3
1 min
இதர கூகுள் சேவைகளை கண்காணிக்கும் கூகுள் ஹோம்
செயற்கை அறிவு கொண்ட சிறந்த குரல் வழி உதவியாளர்களை (voice assistants) உருவாக்குவதில் இப்போது பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
1 min
Tamil Computer Magazine Description:
Publisher: Tamil Computer
Category: Computer & Mobile
Language: Tamil
Frequency: Fortnightly
Computer, Technology, Internet, Mobile Know hows in simple Tamil.
Tamil Computer is the first vernacular magazine on Computers and Technology. Tamil Computer ushered in a new era for technology coverage in the Tamil print media.
Readers who were more comfortable with Tamil than English were happy to read about Computing in their mother tongue as it offered them the opportunity to understand computers lot better than they would have otherwise.
The simple motive behind Tamil Computer is to present the Tamil reader with all the game-changing improvements in the world of Computing and Technology in simple and lucid Tamil.
Tamil Computer was presented with the "Best Technology Magazine" award for the year 1999 by the Government of Tamil Nadu.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only