NAMADHU ARIVIYAL Magazine - March 2021
NAMADHU ARIVIYAL Magazine - March 2021
Go Unlimited with Magzter GOLD
Read NAMADHU ARIVIYAL along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to NAMADHU ARIVIYAL
1 Year $2.49
Buy this issue $0.99
In this issue
நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 622 003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515
கழிவுநீரில் கொரோனா
விழிப்புணர்வு கட்டுரை
1 min
பாட்+ஆஷ்+சியம்
அறிவியல் திரைப்படம்
1 min
நிலவில் ஒரு மாளிகை
அறிவியல் தொடர் கட்டுரை
1 min
100 செயற்கைக்கோள்
சாதனை
1 min
புனுகு பூனை
உலகில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிவட் பூனை கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானவை இரண்டு வகையாகும். ஆப்பிரிக்க சிவட் பூனை மற்றும் இந்திய சிவட் பூனை இனமாகும்.
1 min
பீவர்
பாலூட்டிகளில் கொறித் துண்ணி வரிசையிலுள்ள காஸ்டோரிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் ஆகும். சாதாரணமாக 21-25 கி.கி. எடை 75 செ.மீ. நீளமுள்ள உடலையும், 38 செ.மீ. நீளமுள்ள வால் பகுதியையும் பெற்றிருக்கும். நீரில் கூடாரம் போன்ற தீவுகளை அமைத்து வாழக்கூடியது.
1 min
ஒரு கண்டுபிடிப்பின் கதை
சிறப்புக் கட்டுரை
1 min
முன்னேற்றம் தரும் மூங்கில் சாகுபடி
ஏழைகளின் மரம், பச்சை தங்கம் என்று அழைக்கப்படும் மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தைச் சேர்ந்த மரமாகும்.
1 min
செவ்வாயில் நாசா
செவ்வாய் கோளின் மேற்பரப்பில் நாசாவின் புதிய ரோவர் ரோபார்ட் இயந்திரம் கடந்த மாதம் 18-ஆம் தேதி தரையிறக்கப்பட்டுள்ளது.
1 min
ஹோப் விண்கல சாதனை
ஐக்கிய அரபு அமீரக விண்கலம் செவ்வாய்க்கு முதன்முதலில் அனுப்பிய “ஹோப்” விண்கலம் செவ்வாய் கிரகத்தின் எரிமலை மற்றும் பள்ளத்தாக்குகளை படமெடுத்து அனுப்பியுள்ளது.
1 min
NAMADHU ARIVIYAL Magazine Description:
Publisher: NAMADHU ARIVIYAL
Category: Science
Language: Tamil
Frequency: Monthly
நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 62 2003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only