NAMADHU ARIVIYAL Magazine - December 2020Add to Favorites

NAMADHU ARIVIYAL Magazine - December 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read NAMADHU ARIVIYAL along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 12 Days
(OR)

Subscribe only to NAMADHU ARIVIYAL

1 Year $2.49

Buy this issue $0.99

Gift NAMADHU ARIVIYAL

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 622 003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515

சைகா மான்-சைகா பாடரிகா

குடும்பம் : போவிடே

சைகா மான்-சைகா பாடரிகா

1 min

ஆப்பிரிக்க காட்டு நாய்-லைகான் பிக்டஸ்

குடும்பம் : கேனிடே

ஆப்பிரிக்க காட்டு நாய்-லைகான் பிக்டஸ்

1 min

முதல் உயிரி(யி)ன் பிறப்பிடம்!

முதன் முதலில் உலகில் உயிர்கள் தோன்றியது எப்படி? பரிணாமத்தாலா அல்லது இயற்கையின் படைப்பினாலா?

முதல் உயிரி(யி)ன் பிறப்பிடம்!

1 min

மிகச்சிறிய செயற்கைகோள் தமிழக மாணவர்கள் சாதனை

சூரிய மின் ஆற்றலால் இயங்கக் கூடிய 3 செ.மீ. அளவுள்ள, 64 கிராம் மட்டுமே எடை கொண்ட மிகச்சிறிய செயற்கைக்கோளினை தமிழக மாணவர்கள் மூன்று பேர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

மிகச்சிறிய செயற்கைகோள் தமிழக மாணவர்கள் சாதனை

1 min

கவிஞர் யாழினி ஸ்ரீ

சாதனைகள் படைத்துவரும் பெண்கள் தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் சோதனைகளை சந்திக்காமல் இல்லை.

கவிஞர் யாழினி ஸ்ரீ

1 min

குவாண்டம் விஞ்ஞானி வெர்னர் கார்ல் ஹைசன் பெர்க்

உலகளவில் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானிகள் வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் வருபவர் வெர்னர் ஹைசன் பெர்க். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த இயற்பியலாளரும், தத்துவஞானியுமாவார்.

குவாண்டம் விஞ்ஞானி வெர்னர் கார்ல் ஹைசன் பெர்க்

1 min

குமிழ்

மெலைனா ஏஷியாட்டிகா (Gmelina asiatia Linn) லேமியேசி குடும்பத்தைச் சார்ந்த 2-3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரமாகும்.

குமிழ்

1 min

மண்வள அட்டை

தற்போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் விளை நிலங்களோ குறைந்து கொண்டே இருக்கிறது. குறைந்த விளை நிலங்களில் அதிகமான விளைச்சல் பெற நல்ல வளமான மண் தேவை. எனவே மண் வளங்களைப் பற்றி அறிய மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

மண்வள அட்டை

1 min

ஆப்பிள் பார்க்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு பெரிய மைதானத்தின் நடுவில் விண்வெளி ஓடம் ஒன்று வந்து இறங்கியது போல பிரம்மாண்டமான வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த கட்டிடம் ஆப்பிள நிறுவனத்தின் தலைமையகம் ஆகும்.

ஆப்பிள் பார்க்

1 min

வெண்மார்பு மீன்கொத்தி

வெள்ளைத் தொண்டை கொண்ட மீன்கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்கொத்தி என்றும் அழைக்கப்படுகிறது.

வெண்மார்பு மீன்கொத்தி

1 min

குறும்புக்கார முயல்

ஓரு அழகான அடர்ந்த காட்டில் வேடிக்கையான, குறும்புத்தனமான முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல் பொழுதுபோக்குவதற்காக வனத்தில் இருக்கும் விலங்குகளிடம் வேடிக்கையாக விளையாட்டுக் காட்டும்.

குறும்புக்கார முயல்

1 min

பாசன நீர் பரிசோதனையின் அவசியம்

நீரின்றி அமையாது உலகு" என்ற குறளுக்கு ஏற்ப நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

பாசன நீர் பரிசோதனையின் அவசியம்

1 min

ஈரநில பறவைகள் (பகுதி-3)

சம்பங்கோழி, கானாங்கோழி, நாமக்கோழி மற்றும் கொக்குக்ரூஃபார்ம்ஸ் இன பட்டியலில் சிறிய மற்றும் பெரிய, மாறுபட்ட, சம்பங்கோழி (Rails), IITOOTED/BET (Crakes), நாமக்கோழி (Coots) மற்றும் கொக்கு (Cranes) ஆகியவை உலகளாவிய பரவலைக் கொண்டுள்ளன.

ஈரநில பறவைகள் (பகுதி-3)

1 min

மண்

மண் என்பது பூமியின் முக்கிய மூலக்கூறுகளில் ஒன்றாகும்.

மண்

1 min

சீமைச்சாமந்தி - மெட்ரிகேரியா கெமோமில்லா

குடும்பம் : அஸ்டெரேசியே

சீமைச்சாமந்தி - மெட்ரிகேரியா கெமோமில்லா

1 min

பி.எஸ்.எல்.வி. - ஈ.ஓ.எஸ்.01 வெற்றிப்பயணம்

மற்ற செயற்கைக்கோள்கள் லுதுவேனியா (1), லக்சம்பர்க் (4) மற்றும் அமெரிக்கா (4) போன்ற நாடுகளிலிருந்து நியூஸ்ப்பேஸ் இந்தியா லிமிடெட் அமைப்புடன் வணிக ஏற்பாட்டின் கீழ் ஏவப்பட்டவையாகும்.

பி.எஸ்.எல்.வி. - ஈ.ஓ.எஸ்.01 வெற்றிப்பயணம்

1 min

Read all stories from NAMADHU ARIVIYAL

NAMADHU ARIVIYAL Magazine Description:

PublisherNAMADHU ARIVIYAL

CategoryScience

LanguageTamil

FrequencyMonthly

நமது அறிவியல் தமிழ் மாத இதழ் பொதுமக்களிடையே மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்பத்தும் வகையில் கடந்த மார்ச் 2019 அன்று தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவக்கபட்டு தொடர்ந்து வெளிவருகிறது. இந்த இதழில் அறிவியல் கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் கவிதைகள் குழந்தைகளுக்கான கதைகள் போட்டி தேர்விற்கான விஷயங்கள் அறிவியல் ஆய்வகங்கள் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு எனப் பல்வேறு அறிவுசார்ந்த கருத்துகளை கொண்ட படைப்புகள் வெளியிடப்படுகின்றன. படைப்புகள் மற்றும் சந்தாவிற்கு namadhuariviyal@gmail.com எனும் இமெயிலில் தொடர்புகொள்ளவும். மேலும் தொடர்புக்கு ஆசிரியர் நமது அறிவியல் எண் 39 கூடல் நகர் ராஜகோபாலபுரம் அஞ்சல் புதுக்கோட்டை 62 2003 தமிழ்நாடு இந்தியா தொலைபேசி எண்கள் 04322261088 , 9952886637 , 8778365515

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All