Penmani Magazine - February 2023Add to Favorites

Penmani Magazine - February 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Penmani along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Penmani

1 Year $3.99

Save 66%

Buy this issue $0.99

Gift Penmani

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

February 2023

கெட்ட போரிடும் உலது!

இனிய தோழர், நலம்தானே?

கெட்ட போரிடும் உலது!

1 min

பிரச்சனை யாருக்கு?

முல்லா தேநீர் கடையில் அமர்ந்திருந்த போது நண்பர் வருகை புரிந்தார்.

பிரச்சனை யாருக்கு?

1 min

அஞ்சனை மைந்தனின் ஆற்றல்!

அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயர் ஆற்றல் அபாரமானது. அந்த ராமதூதனின் புகழை இங்கு காண்போம்.

அஞ்சனை மைந்தனின் ஆற்றல்!

1 min

வாழ்வில் மாற்றம் தரும் ராகவேஸ்வரர் திருக்கோவில்!

வாழ்வில் வசந்தம் தேடி மனிதர்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த தலங்களை நேரில் சென்று தரிசிக்கின்றனர்.

வாழ்வில் மாற்றம் தரும் ராகவேஸ்வரர் திருக்கோவில்!

1 min

தைப்பூசமும் மகாசிவராத்திரியும்!

அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரா!

தைப்பூசமும் மகாசிவராத்திரியும்!

1 min

பரதத்தில் நாட்டிய சாஸ்திரமும் ஓர் அங்கம்!

சிறந்த பரத நாட்டியக் கலைஞர்,நடன ஆசிரியர், கிராபர், ரிசர்ச் கோரியோ ஸ்காலர், நடனத்துறையில் பிஎச்டி பெற்று கைடு ஆக இருப்பவர், 'நிருத்யோதயா' நாட்டிய அமைப்பின் நிறுவனர், இயக்குனர் என பல்வேறு முகங்களைக் கொண்ட டாக்டர் திருமதி.

பரதத்தில் நாட்டிய சாஸ்திரமும் ஓர் அங்கம்!

1 min

சிறுவர்கள் நடத்திய மினி ஜல்லிக்கட்டு!

அலங்காநல்லூரில் ஜல்லிக்க ட்டு விழா ஏற்பாடுகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், அலங்காநல்லூர் அருகே சிறுவர்கள் ஜாலியாக வாடிவாசல் அமைப்புடன் காளைகள், பரிசுப்பொருட்களை பொம்மைகள் போல தயாரித்து நடத்திய மினி ஜல்லிக் கட்டு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் நடத்திய மினி ஜல்லிக்கட்டு!

1 min

கடந்த ஆண்டின் டாப் 5 கின்னஸ் சாதனை!

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஐந்து கின்னஸ் சாதனைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டின் டாப் 5 கின்னஸ் சாதனை!

1 min

பூக்கூடை

கோதுமை மற்றும் நெற்பயிர் உற்பத்திக்கு மிக அதிகமான அளவில் பூச்சி மருந்துகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்தப் படுகின்றன என்பது நாம் அறிந்ததே.

பூக்கூடை

1 min

பக்தர்களின் பயம் போக்கி வளம் பெருக்கும் திருபுவனம் கம்பகரேசுவரா!

தமிழ்நாட்டின் சிற்பக் கலைகள் நுட்பமானவை. சேர, சோழ, பாண்டியர் காலாத்திலாகட்டும், பல்லவர் காலத்திலா கட்டும் தமிழ் நாட்டில் சிற்பக் கலைகள் தழைத்திருந்தன.

பக்தர்களின் பயம் போக்கி வளம் பெருக்கும் திருபுவனம் கம்பகரேசுவரா!

1 min

இன்னார்க்கு இன்னாரென்று...

பத்மசந்தரிக்கு திருமண வயது வந்தது. பத்மாவின் தந்தை நிலபுலன் வசதி மிகுந்தவர். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே பெண்ணான பத்மாவை செல்லமாக கொழு கொழுவென்று வளர்த்தார்கள்.

இன்னார்க்கு இன்னாரென்று...

1 min

மலைகள்-பள்ளத்தாக்குகள் சூழ்ந்த வாகமன்!

கோடையில் சுற்றுலாச் செல்ல ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்ற வரிசையில் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் கண்டு களிக்கச் சுற்றுலாத் தலங்கள் நிறையவே உள்ளன.

மலைகள்-பள்ளத்தாக்குகள் சூழ்ந்த வாகமன்!

1 min

எதிர்பார்ப்புகளுடன் வளரும் டீன் ஏஜ் பிள்ளைகள்!

டீன் ஏஜ் குழந்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனே வளருகிறார்கள்.

எதிர்பார்ப்புகளுடன் வளரும் டீன் ஏஜ் பிள்ளைகள்!

1 min

தன்னம்பிக்கை மிக்க குழந்தைகள்!

ஆரோக்கியமான சூழலில் பிள்ளைகள் வளர்க்கப்படும் போது, தடம் மாறுவது தன்னம்பிக்கையுடன் எதையும் சந்தித்து, தனித்து இயங்க பழக்கப்படுத்தப்பட்டு வளரும் பிள்ளைகள் பின்னாளில் வாழ்க்கையை எளிதாய் கடந்து விடுவார்கள்.

தன்னம்பிக்கை மிக்க குழந்தைகள்!

1 min

தமிழ் திரையில் நடிக்க ஆசை! -ஸ்மீர்தி

ஸ்மிர்தி. ஜீ - தமிழ் டி.வி. தொடரான 'கார்த்திகை தீபம்' சீரியலில் நட்சத்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையில் நடிக்க ஆசை! -ஸ்மீர்தி

1 min

காதல் என்பது...

நல்ல விதைகளைப் பார்த்து வாங்கினேன்.

காதல் என்பது...

1 min

உயிரித் தொழில் நுட்பப் படிப்புகள்!

உயிரித்தொழில்நுட்பம் (BioThechnology) என்பது நுண்ணுயிர்கள் நன்மை புரியும் மரபணுக்கள்ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல், தொழில் துறை ஆகியவற்றில் பயன்படுத்திடும் தொழில் நுட்பமாகும்.

உயிரித் தொழில் நுட்பப் படிப்புகள்!

1 min

கருடா சவுக்கியமா?

கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?

கருடா சவுக்கியமா?

1 min

கஜுரஹோ சிற்பங்கள்: கண்டு ரசிக்க ஆயிரம் கண் வேண்டும்!

மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது கஜுரஹோ கிராமம்.

கஜுரஹோ சிற்பங்கள்: கண்டு ரசிக்க ஆயிரம் கண் வேண்டும்!

1 min

உலகின் மிக உயரமான அதிசய மனிதன்!

வடக்கு கானாவைச் சுலைமானா சேர்ந்தவர் அப்துல் சமத். இவருக்கு 29 வயதாகிறது.

உலகின் மிக உயரமான அதிசய மனிதன்!

1 min

முளைகட்டிய தானியச் சமையல்!

வழக்கமாகத்தானியங்களை வைத்துக் கொழுக்கட்டை, சூப், துவையல் செய்வது போலத்தான் என்றாலும் முளை கட்டிய தானியத்தில் சத்து மிகுதியாகக் கிடைக்கிறது என்பதால் முளை கட்டிய தானியங்களைப் பயன்படுத்துகிறோம்.

முளைகட்டிய தானியச் சமையல்!

1 min

அருள்மிகு தன்வந்திரி பசுவான் யார்?

திருமாலின் ஒரு அவதாரமே தன்வந்திரி பகவான்.

அருள்மிகு தன்வந்திரி பசுவான் யார்?

1 min

வரமாய் வந்த வானவில்லே...

கண்ணாடியில் மறுமுறை முகம் பார்த்துகடுகு அளவுகறுப்பு பொட்டை வைத்து முடித்துக் நெற்றியின் மையத்தில் தன்னுடைய ஒப்பனையை கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள் யமுனா.

வரமாய் வந்த வானவில்லே...

1 min

நோய்களுக்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

இன்று எல்லா நாடுகளிலும் குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைகிறது.

நோய்களுக்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

1 min

சுவையான சூப் தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே சூப் தயாரிப்பது மிகவும் எளிது.

சுவையான சூப் தயாரிப்பது எப்படி?

1 min

இந்திய-பாகிஸ்தானை பிரிக்கும் கிராமம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா ஜில்லாவில் உள்ள கிராமம் டிட்வால்.

இந்திய-பாகிஸ்தானை பிரிக்கும் கிராமம்!

1 min

இளைஞர்களைக் கவரும் புதுவகை உணவுகள்!

சாட் என்றால் சட்டென்று ஆஜராகிவிடும் இன்றைய தலைமுறையினர், அதை விரும்பி உண்ணுவதை விரும்புகிறார்கள்.

இளைஞர்களைக் கவரும் புதுவகை உணவுகள்!

1 min

அமைதிக்கு பெயர் - சாந்திநிகேதன்!

சாந்தி என்றால் அமைதி, நிகேதன் என்றால் வீடு!

அமைதிக்கு பெயர் - சாந்திநிகேதன்!

1 min

Read all stories from Penmani

Penmani Magazine Description:

PublisherMalai Murasu

CategoryWomen's Interest

LanguageTamil

FrequencyMonthly

'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All