Malai Murasu Vellore - May 19, 2025

Malai Murasu Vellore - May 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Vellore
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 19, 2025
ராமதாசுடன் இப்போதும், எதிர்காலத்திலும் பா.ம.க.வை அன்புமணிதான் வழிநடத்திச் செல்வார்!
கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி!!
1 min
பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிப்பு!
அமித்ஷா பெருமிதம்!!
1 min
கோடை மழையால் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்தது!
பொதுமக்கள் மகிழ்ச்சி!!

1 min
கோடை விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
கோடைவிடுமுறையைத் தொடர்ந்து கொல்லிமலை யில் சுற்றுலாப்பயணிகளின் வருகை நேற்று அதிகரித்து இருந்தது
1 min
அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
1 min
ஆம்பூர் அருகே சாலையோர புளியமரம் அகற்றும் பணி தீவிரம்!
ஆம்பூர் அடுத்த குமாரமங்கலத்தில் சாலையோரத்தில் கானாற்றை ஒட்டிபுளியமரம் ஒன்று உள்ளது.
1 min
பா.ஜ.க.வுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார்!
துரை வைகோ பேட்டி !!

1 min
காட்பாடி அருகே மாமனாரை வெட்டிய மருமகன் கைது!
காட்பாடி அருகே துணி துவைத்த தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
1 min
டாஸ்மாக் முறைகேடு புகார் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் ஆய்வு!
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் டாஸ்மாக் முறைகேட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்க துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min
நடிகர் விஷால் காதல் திருமணம்: நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கிறார்!
இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!!
1 min
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்!
ஆட்சியர் தலைமையில் நடந்தது!!
1 min
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 57 பேர் சாவு!
50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கடத்தல் !!
1 min
த.வெ.க. சார்பில் முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு!
இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவு கூறும் விதமாக முள்ளிவாய்க்கால் தினம் அனுசரிக்கப்படுகிறது..
1 min
இலங்கை பாராளுமன்றம் நாளை கூடுகிறது!
இலங்கை பாராளுமன்றம் நாளை (மே 20) முதல் வெள்ளிக்கிழமை (23) வரை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அரசு ஊழியர்களுக்கு...
அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்நிதிநிலை அறிக்கையைதாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடிரூபாய்நிதியினையும்
1 min
வங்கக்கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம்!
4.5 ரிக்டர் அளவாக பதிவு !!
1 min
லஷ்கர் —இ- தொய்பா தீவிரவாதி சுட்டுக் கொலை!
இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தியவர்!!
1 min
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்!
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த நோய் அவருக்கு முற்றி எலும்பு வரை பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சத்துவாச்சாரி மேம்பாலத்தில் லாரி மீது ஆட்டோ மோதி 2 பெண்கள் உள்பட 5 பேர் காயம்!
சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் மணல் ஏற்றி வந்த மினிலாரி டயர் பஞ்சர் ஆகி நின்று கொண்டு இருந்தது.

1 min
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை!
உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் !!

1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி. ஜவுளி வர்த்தகர் கைது!
ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு ரகசிய தகவல்களை பரிமாறியதாக புகார்!!
1 min
பெண் போலீஸ் கற்பழிப்பு: வழக்கை மறைக்க சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்!
பெண் போலீசை கற்பழித்தவழக்கை மறைக்கசப்- இன்ஸ்பெக்டரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட அதி காரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
1 min
கோடைகால மின்தேவை கடந்த ஆண்டைவிட குறைவு!
கோடைகால மின்தேவை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாக உள்ள தாக மின்துறை அமைச்சர் சிவசங்கர்தெரிவித்துள்ளார்.
1 min
பாகிஸ்தான் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஜம்மு - காஷ்மீரில் அழிப்பு!
கடந்த ஜம்மு காஷ்மீர் எல் லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட் டன.
1 min
10 ஆயிரம் புத்தகங்களுடன் சென்ட்ரல் மெட்ரோவில் மாபெரும் புத்தக பூங்கா!
ரூ.1.85 கோடி செலவில் 10 ஆயிரம் புத்தகங்களுடன் சென்ட்ரல் மெட்ரோவில் மாபெரும் புத்தக பூங்கா அமைகிறது.
1 min
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 300 அதிகரிப்பு!
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 300 அதிகரித்துள் ளது.கடந்தசிலதினங்களுக்கு முன் தங்கம் விலை உயர்ந்து வந்தது.

1 min
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை திடீர் சரிவு!
கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது.

1 min
ஒரத்தநாடு அருகே தேங்காய் பறித்தபோது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து பிளஸ்டூ மாணவன் சாவு
மற்றொரு மாணவன் மருத்துவமனையில் அனுமதி !!
1 min
அமைச்சு பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு!
மே 26 முதல் நடைபெறுகிறது!!
1 min
ரூ.15 லட்சம் தங்க, வைர நகைகள் திருடிய 2 ஊழியர்கள் கைது!
பெங்களூர் தனியார் வங்கி லாக்கரில் வைக்கப் பட்டு இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ளதங்க, வைரநகை களை திருடிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min
அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது!
ஆபரேஷன் சிந்தூர் சர்ச்சை கருத்து:
1 min
அமெரிக்க சுற்றுலாவுக்கு முன்பதிவை நிறுத்துங்கள்!
பயண நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் வேண்டுகோள்!!
1 min
கொடைக்கானலில் மே.24-ந் தேதி மலர்கண்காட்சி தொடக்கம்!
சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!!
1 min
ஆந்திராவில் பரிதாபம்:
காருக்குள் சிக்கிய 4 சிறுவர்கள் சாவு! போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்!!

1 min
Malai Murasu Vellore Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only