Malai Murasu Vellore - May 17, 2025

Malai Murasu Vellore - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Vellore
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
திருச்சி சிவன் கோயிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டுகண்டுபிடிப்பு!
திருச்சி மாவட்டம் ஊட் டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்த கசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாக தமிழக அரசு தெரிவித் துள்ளது.
1 min
பாகிஸ்தான் பிடியிலிருந்த 21 நாட்களும் எல்லை பாதுகாப்பு படை வீரரை தூங்கவிடாமல் விசாரணை நடத்தி சித்திரவதை!
கடந்த மாதம் 23ம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கிக்கொண்டார்.

1 min
ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்டு மாத டிக்கெட் வெளியீடு!
திருமலை, மே.17ஆகஸ்டுமாதம்திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, வரும் 19ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது.
1 min
தமிழகத்தில் விரைவில் மாதம் தோறும் மின் கணக்கீடு!
தமிழ்நாட்டில்விரைவில் மாதம் தோறும் மின் கணக் கீடு முறை அமலுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
1 min
முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் 2 பேர் உயிரிழந்ததாக புகார்!
போலீசார் விசாரணை!!

1 min
பா.ம.க.வில் வெட்டுக்குத்து நடந்து கொண்டிருக்கிறது!!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு வார்டு ஆக தினசரி மக்களை சந்தித்து அவர்களின் தேவைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில், மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தினசரி மாவட்டம் முழுவதும் குறைகளை கேட்டு வருகின்றனர்.
1 min
விதைத்தாள் நகல் பெற மே 20 முதல் விண்ணப்பிக்கலாம்!
10, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்க ளில் விடைத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் மே 20-ஆம் தேதி முதல் விண் ணப்பிக்கலாம் என்று தேர் வுத்துறை அறிவித்துள்ளது.
1 min
பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே நடந்துகொண்டிருக்கிறது!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!!

1 min
தினமும் 1,500 வாகனங்கள் பதிவால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
நிறுத்த இடமில்லாமல் நெருக்கடி!!
1 min
ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்!
சுகாதாரத்துறை எச்சரிக்கை !!

1 min
மிக விரைவில் சுமூகத் தீர்வு ஏற்படும்: டாக்டா் ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசம் செய்ய முயற்சி! ஜி.கே.மணி பேட்டி!!
டாக்டர் ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசம் செய்ய முயற்சி நடக்கிறது. இதில் மிக விரைவில் சமூகத் தீர்வு ஏற்படும் என ஜி.கே. மணி தெரிவித்தார்.
1 min
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்திய இரட்டைச் சகோதர - சகோதரிகள்!
தலா 459, 475 மார்க் பெற்றனர்!!

1 min
குடும்ப உறவுகள் செம்மையடைய மனதை ஆரோக்கியமாக வைப்போம்!
குடும்பநல நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு போகிறது. உடன் பிறந்தாருக்கே சொத்துரிமையை சற்றே விட்டுக் கொடுக்க மறுக்கும் மனோபாவத்தால் ஒருவரையொருவர் அழிக்கவும் துணிகின்றனர். இவற்றுக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவுகளிடையே நல்லுறவைப் பராமரிப்பது நன்கு பக்குவப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கே சாத்தியமாகும்.
1 min
டாஸ்மாக் மேலாண்...
காரிவிசாகனையும், அவரது மனைவியையும் விசார ணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
1 min
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் அதிக தேர்ச்சி!
தமிழ்நாடு அரசுமெட்ரிக் பள்ளியின் 10 மற்றும் 16 வது வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min
தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
வேளாண் எந்திரங்கள் செயல் விளக்கப் பயிற்சி!
விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் !!
1 min
குறைக்காற்றில் பலத்த மழை!
பேரணாம்பட்டில் 107 மி.மீ. பதிவு !!
1 min
எங்கள் விமானத் தளங்களை...
பெரும் சேதத்தை எதிர்கொண்டது. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பால் இந்தியாவின் ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகக் கூறினார். இந்தியாவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை பாகிஸ்தான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.
1 min
வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்!
வேலூர், மே. 17 வேலூர் மாவட்ட நிர்வா கிகள்கலந்துரையாடல்கூட் டம் மாவட்ட தி.மு.க அலு வலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.
1 min
2026-ம் ஆண்டு மது விற்பனை 10 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு!
கடன் மதிப்பீட்டு நிறுவன அறிக்கையில் தகவல் !!
1 min
ஒடிசாவில் பலத்த மழை: இடி, மின்னலில் சிக்கி 6 பெண்கள் உள்பட 10 பேர் பலி!
ஒடிசாவில் பெய்தபலத்த மழை, இடி, மின்னலுக்கு 6 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
1 min
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!
உசிலம்பட்டிஅ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நீதி பதி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
1 min
மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓட்டலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
மா.செ செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறார்!!

1 min
வேலூரில் பா.ஜ.க. சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் நம் வெற்றியை கொண்டாட தேசியக்கொடிகளுடன் சிந்துர் யாத்திரை இன்று தோட்டப்பாளையத்தில் பேரணியாக நடைபெற்றது.
1 min
பி.எஸ்.எல்.வி.சி-61 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!
பழவேற்காடு மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
1 min
வேலூர் பஸ் நிலையம் அருகே தவறவிட்ட பர்சை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு!
வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகே தவறவிட்ட பர்ஸை ஒரு மணி நேரத்தில், பறிககொடுத்த நபரிடம் கண்டுபிடித்து ஒப்படைத்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனுவாசனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
1 min
காஷ்மீரில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்!
ஜம்மு-காஷ்மீரில்நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
1 min
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி!
அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!
1 min
பைக் மீது கார் மோதி தந்தை, மகள் பலி!
மகன் படுகாயம்!!
1 min
டி.ஜி.பி.சங்கர்ஜிவாலுக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு!
சென்னை,மே.17ஆகஸ்ட்மாதத்தில்பணி ஓய்வு பெற உள்ள நிலை யில், தமிழக காவல் துறை யின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜிவாலுக்கு, 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடி வெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 min
திருவண்ணாமலை தீபம் நகர் முதல் செங்கம் சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணி தீவிரம்!
அமைச்சர் எ.வ.வேலு தகவல்!!
2 mins
டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, பணம் கொள்ளை!
வாணியம்பாடி அருகே டெய்லர் வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
1 min
மும்பை விமான நிலையத்தில் 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் சிக்கினர்!
என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை!!
1 min
பீகார் மாநிலம் கயாநகரின் பெயர் மாற்றம்!
முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு!!

1 min
Malai Murasu Vellore Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only