Malai Murasu Vellore - May 16, 2025Add to Favorites

Malai Murasu Vellore - May 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Malai Murasu Vellore

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Vellore

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 16, 2025

2026 மட்டுமல்ல; 2031, 2036 தேர்தல்களிலும் தி.மு.க. ஆட்சிதான்!

2026 மட்டுமல்ல; 2031-2036-லும் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும் என்று ஊட்டியில் மு.க. ஸ்டாலின் இன்று கூறினார்.

1 min

கால்நடை வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்!!

1 min

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது!

100 கிராம் பாக்கெட் பறிமுதல்!!

1 min

3,873 அரசு நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்கள்!

அரசாணை வெளியீடு!!

1 min

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்! அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்!!

கரூர் அருகே சாலையில் சென்ற கார்நடுரோட்டில் திடீரெனதீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த 5 பேர் வெளியேகுதித்து உயிர் தப்பினர்.

1 min

ஏற்காடு அருகே பரிதாபம்: ஓடை நீரில் மூழ்கி அண்ணன் – தம்பி பலி!

நீச்சல் பழகியபோது சம்பவம்!!

1 min

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

1 min

நாமக்கல் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ரிசல்ட் பயத்தில் தற்கொலை!

இன்று, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுரிசல்ட்வரும் நிலையில், மதிப்பெண்கள் குறை வாக வாங்கி விடுவோமோ என்ற பயத்தில், ப.வேலுார் அருகே மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

ரூ.2 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்!

மு.அப்பாவு வலியுறுத்தல்!!

1 min

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் பலி!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேகிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிந்தான்.

1 min

வாலாஜா-ஆற்காடு ஊராட்சிகளில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு!

வாலாஜா மற்றும் ஆற்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

1 min

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மகன்: கணவன் - மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த மகனால் பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min

மாநாட்டுக் களைப்பால் பலர் வரவில்லை: பா.ம.க. வில் கோஷ்டிக்கு இடமில்லை; சிங்கத்தின் கால்களும் பழுதுபடவில்லை! டாக்டர் ராமதாஸ் ஆவேச பேட்டி!!

மாநாட்டு களைப்பால் பலர் ஆலோசனைக்கூட்டத்திற்கு வரவில்லை. பா.ம.க.வில் கோஷ்டி பூசலுக்கு இடமில்லை. சிங்கத்தின் கால்கள் இன்னும் பழுதுபடவில்லை. அதனால் சீற்றமும் அதிகமாகத்தான் இருக்கும் என டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகப் பேட்டி அளித்தார்.

மாநாட்டுக் களைப்பால் பலர் வரவில்லை: பா.ம.க. வில் கோஷ்டிக்கு இடமில்லை; சிங்கத்தின் கால்களும் பழுதுபடவில்லை! டாக்டர் ராமதாஸ் ஆவேச பேட்டி!!

2 mins

ராமதாஸ் ஆலோசனை...

கட்சிக்குள்ளேயே கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டு, இதெல்லாம் நடக்காது தம்பி. நடக்காது கண்ணா ... என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். இது அவர் அன்புமணியை தாக்கிப் பேசியதாக கருதப்பட்டது. அப்போது மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த அன்புமணிக்கும், கட்சிநிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை. தர்ம சங்கடத்துடன் மன வருத்தம் அடைந்தனர்.

1 min

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் அதிகளவில் நிறைவேற்றப்பட்டது! தி. மலையில் துரைவைகோ பேட்டி!!

திமுக ஆட்சியில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

1 min

பொதுத் தேர்வு முடிவு: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

10,11 - ஆவது வகுப்பு மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர்விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-

1 min

நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி வாலிபர் சாவு!

வேலூர் வேலப்பாடி வீர கோயில் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் வயசு 20. இவரது தந்தை சங்கர். இன்று காலை இவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பொய்கையை நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இடது புறமாக ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. வேகமாக வந்த பிரவீன் லாரியின் பின்புறம் மோதி தலை மீது அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min

நாய்க்கடிக்கு தடுப்பூசி தவறக் கூடாது!

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது. ஒருபுறம் இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும், மற்றொருபுறம் தெரு நாய்க் கடி பாதிப்புகளுக்கு லட்சக்கணக்கானோர் உள்ளாவதும், அதில் சிலர் உயிரிழப்பதும் தொடர் கதையாக உள்ளது.

1 min

காட்பாடி அருகே பாட்டி வீட்டுக்கு வந்த பள்ளி மாணவன் திடீர் சாவு!

காட்பாடி அருகே பள்ளி விடுமுறைக்கு பாட்டிக்கு வீட்டுக்கு வந்திருந்த மாணவன் திடீரென உயிரிழந்தார்.

1 min

ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா நடத்தி தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார், கவர்னர்!

ஊழல் துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசாரவிழாநடத்தியதமிழ் நாடு ஆளுநர் தமிழ்நாட் டிற்கே தலைகுனிவை ஏற்ப டுத்தி விட்டார் என்று உயர்கல்வித்துறை அமைச் சர் கோவி. செழியன் கண்ட னம் தெரிவித்துள்ளார்.

ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா நடத்தி தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார், கவர்னர்!

1 min

பத்தாம் வகுப்பிலும் வேலூர் மாவட்டம் கடைசி இடம்!

இன்று தமிழக அரசு 10 மற்றும் 11 வது தேர்வு முடிவுகளை அறிவித்தது இந்த இரண்டு இடத்திலும் வேலூர் மாவட்டம் 38-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

1 min

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்கள் நியமனம்!

வேலூரில் நாளை எழுத்துத்தேர்வு!!

1 min

காஷ்மீர் மீண்டும் சுற்றுலப் பயணிகளை ஈர்க்க அரசு முயற்சி!

மத்திய அமைச்சர் உறுதி!

1 min

காவல்துறையில் பெண்கள் 11-ஆவது மாநாடு!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி யகத்தில் நேற்று முன்தினம் துவங்கிய காவல்துறையில் பெண்கள் 11-வது தேசிய மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் இருந்து பெண் காவல்துறை உயர் அதிகாரிகள், மத்திய அரசு பிரதிநிதிகள் என, 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

1 min

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்திற்கு சென்று விட்டது!

அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

1 min

திருவலம் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருட்டு!

திருவலம் அருகே வீடு புகுந்தி 6 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min

குடியாத்தம் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிறந்த ஆண் குழந்தை!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்தாலுக்கா, பரதராமி அடுத்த வீர்செட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மனைவி விஜயலட்சுமி என்ற 23 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு மேல் சிகிச்சைக்கு பரதராமி அரசு ஆரம்பசுகாதாரநிலையத்தில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல இன்று அதிகாலை 4:08 மணிக்கு 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.

1 min

நாடு முழுவதும் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துக!

ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

நாடு முழுவதும் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துக!

1 min

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பணியிலிருந்த காவலாளி மீது லாரி ஏறி இறங்கியதால் பரிதாபமாக பலி!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்தாலுக்கா, பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்பாலதுரைராஜ் (44) இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 14 ஆண்டுகளாகசெக்யூரிட்டியாகபணியாற்றி வந்தார்.

1 min

பாக். அணுசக்தி நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு இல்லை!

சர்வதேச அணுசக்தி கழகம் தகவல்!!

1 min

போளூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது!

திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெரும் முயற்சியால் போளூர் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

பா.ம.க.வுடன் எங்களுக்கு உறவு கிடையாது: வி.சி.க.வுக்குநடிகர்கள் போட்டியாளராக வர முடியாது!

விழுப்புரம் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு!!

பா.ம.க.வுடன் எங்களுக்கு உறவு கிடையாது: வி.சி.க.வுக்குநடிகர்கள் போட்டியாளராக வர முடியாது!

1 min

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்- 2 மெயின் தேர்வின் முடிவு வெளியீடு!

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

1 min

1,244 சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தத் திட்டம்!!

தி.மு.க.வின் மண்டல அளவில் தேர்தல் பணி தீவி ரப்படுத்தப்படுகிறது. அதற் காக கனிமொழி, செந்தில் பாலாஜி, கே.என். நேருஉள் ளிட்ட 7 மண்டலப் பொறுப் பாளர்கள்நியமனம் செய்யப் பட உள்ளனர். இவர்கள் மூலம் 1,244 சாதனைவிளக் கப் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1,244 சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தத் திட்டம்!!

1 min

Read all stories from Malai Murasu Vellore

Malai Murasu Vellore Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only