Malai Murasu Vellore - May 15, 2025

Malai Murasu Vellore - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Vellore along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Vellore
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
குடியாத்தம் கெங்கையம்மன் ஆலய திருவிழா!
திரளான பக்தர்கள் தரிசனம்!!
1 min
காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதுங்குகுழிகள்!
அரசு செயலர் தகவல்!!
1 min
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 142 ஸ்லீப்பர் செல்கள் ஒழிப்பு!
அரசு அதிரடி நடவடிக்கை!!
1 min
கடலுக்குள் காற்றாலை டென்மார்க் அதிகாரிகளுடன் மின்வாரியத்தினர் ஆலோசனை!
கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி செய்வது தொடர்பாக டென்மார்க் நாட்டு எரிசக்தி முகமைஅதிகாரிகளுடன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
1 min
தமிழீழ இனப்படுகொலைக்கு மே 18-ல் நினைவு அஞ்சலி!
வைகோ அழைப்பு!!
1 min
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
வானிலை ஆய்வு மையம் தகவல் !!
1 min
வேலங்காடு பொற்கொடி அம்மன் திருவிழாவில் தி.மு.க.வினர் அன்னதானம்!
வேலூர் அடுத்த அணைக் கட்டு ஒரு கோடி அம்மன் கோவிலில் புஷ்பரத ஏரித் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்க ணக்கான மக்கள் அம்மனை தரிசித்தனர்.
1 min
4 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!
ஆளுநர் ஆர். என். ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள் ளார். அவர் 4 நாட்கள் அங்கு இருப்பார் என தகவல் வெளியாகி யுள்ளது.

1 min
மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு!
மும்பை பங்குச்சந்தை யின் சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் உயர்ந்ததால், அனைத்துநிறு வனங்களின்பங்குகளும்உச் சத்தை அடைந்தது.
1 min
ஜெய்பீம் - முகமது...
என்று கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம்.
1 min
ஊறு விளைவிக்கும் மக்கள் பெருக்கம்!
இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள் ளது. இதுநாள் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனப் பெயர் பெற்றிருந்த வல்லரசு சீனா வைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது மனித வளத்தின் வளர்ச்சி அறிகு றியா? இல்லை அடர்த்தியின் அபாய குறியீடா? என் பதை மானுடவியல் ஆய்வாளர்களும், புவியியல் விஞ் ஞானிகளும், பொருளாதார வல்லுநர்களும், இன்ன பிற துறைசார்ந்த அறிஞர்களும் காலம் தாழ்த்தாது உடனே சிந்தித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
4 mins
வக்ஃபு சட்ட திருத்த மசோதா : புதிய தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை!
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள், உச்சநீதிமன்றதலைமைநீதிபதிபி. ஆர். கவாய்தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
1 min
மேட்டு இடையம்பட்டியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்!
வேலூர் மேட்டு இடையம்பட்டியில் எருது விடும் திரு விழா இன்று நடந்தது. எருது விடும் திருவிழாவையொட்டி சாலையின் இரண்டு புறங்களிலும் கட்டைகளால் தடுப்பு கட்டப்பட்டு, சாலை முழுவதும் தேங்காய்நார்போடப்பட்டு இருந்தன.
1 min
3 பேரை கொன்றவர் கைது!
ராணிபேட்டையில் 3 பேரை கொன்றவர் தப்பி ஓடியபோது கால் முறிந்தது. வாலாஜாபேட்டையில் நேற்று இரவு மாமியார் மற்றும் தம்பதியை பாலு (35) என்ற வாலிபர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
1 min
பவுன் ரூ.69,000-க்கு...
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் வேலூர் பிராமணர் சங்கம் மற்றும் தென்னிந்திய புரோகிதர் சங்கம் இணைந்து உற்சவ சாந்தி அபிஷேகம் நடைபெற்ற காட்சி. படத்தில் ராஜா, கணேஷ், சேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.
1 min
ஊட்டியில் கண்கவர்...
கட்டப்பட்ட கல்லணை வடிவம், 65 ஆயிரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7 லட்சம் மலர்களால் செஸ், யானை உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. நுழைவுவாயில் 1.70 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min
பாக். விமானங்களை அழித்தது மிகப்பெரிய வெற்றி!
போர் நிபுணர் டாம் கூபர் கருத்து!!
1 min
தீவிரவாதி மசூத் அசாருக்கு ரூ. 14 கோடி இழப்பீடு!
இந்திய பாதுகாப்புப் படையினர் கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது வான்வழியாக துல்லிய தாக்குதல் நடத்தினர்.
1 min
மென்பொருள் ஊழியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!
சென்னை ஈ. சி. ஆர். சாலை கொட்டிவாக்கம் லக்ஷ்மண பெருமாள் தெருவை சேர்ந்தவர்ஒய்வு பெற்ற மென்பொருள் ஊழியர்மகேஷ்குமார்இவ ரது மனைவி அலமேலு. இவர்களது இரு மகளுக்கு திருமணம் நடைபெற்று, அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
1 min
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் ஒத்திவைப்பு!
நாசாவும், இஸ்ரோவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் பயணத்திற்கு ஆக்சியம்4 என்று பெயரிடப்பட்டுள்ளது.

1 min
வேலூர் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல்!
வேலூர் அடுத்த சதுப்பேரி, செம்பேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ரேஷன் கடையில் 800 குடும்ப அட்டைகள் உள்ளன.
1 min
Malai Murasu Vellore Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only