Malai Murasu Salem - May 20, 2025Add to Favorites

Malai Murasu Salem - May 20, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Malai Murasu Salem

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 20, 2025

கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் சாவு! மேலும் ஒருவர் படுகாயம்!!

காங்கேயம் அருகே இன்று காலையில் கார் மரத்தில் மோதி நொறுங்கியதில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min

கல்குவாரியில் மண் சரிந்து 5 தொழிலாளர்கள் பலி! மேலும் ஒருவர்கவலைக்கிடம் ! !

சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் மண் சரிந்து 5 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்குவாரியில் மண் சரிந்து 5 தொழிலாளர்கள் பலி! மேலும் ஒருவர்கவலைக்கிடம் ! !

1 min

ஜெயலலிதா முதல்வராவதற்கு காரணமானவர்: ரகுபதியை விமர்சிக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லை!

ஜெயலலிதா முதல்வராவதற்கே காரணமாக இருந்தவர் ரகுபதி. அவரை விமர்சிக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லை என்று செல்லூர் ராஜுவுக்கு தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர். காசி முத்து மாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராவதற்கு காரணமானவர்: ரகுபதியை விமர்சிக்கிற யோக்கியதை உங்களுக்கு இல்லை!

1 min

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங்கள் கலைந்து கிடந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

1 min

சென்னையில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர் நாளை ஆலோசனைக் கூட்டம்!

சென்னையில் தி.மு.க. மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.

1 min

நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க வழக்கறிஞராக 3 ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும்!

உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !!

1 min

ரெயில் நிலையத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் 3 மாதத்தில் ரூ.32 லட்சம் அபராதம் வசூல்!

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வேயில் கடந்த 3 மாதங்களில் ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் உமிழ்ந்து வர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

1 min

23-ஆம் தேதி தஞ்சையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !!

1 min

ரிசர்வ் வங்கி அறிவிப்பு: நகைக்கடன் பெற புதிய விதிகள்!

தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே வழங்கப்படும் !!

1 min

தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் புதிய கட்டிடங்கள்!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் !!

1 min

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் ஊஞ்சல் சேவை!

மலைக் கோட்டை ஸ்ரீசென்ன கேச வப் பெருமாள், தேர்த்திரு விழாவின் 18 ஆம் நாள் உபயதாரர் வைபவமாக கட்டளை ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

சங்ககிரி சென்னகேசவ பெருமாள் ஊஞ்சல் சேவை!

1 min

தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா தகவல்!!

1 min

ரூ.71 கோடி ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சர் பச்சு பாய் காபாத்தின் இளைய மகன் கிரண்உள்பட 4 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

1 min

பா.ம.க. மாநாட்டுக்கு வந்து காணாமல் போன 72 வயது முதியவர் 9 நாள் தேடுதலுக்கு பின்பு மீட்பு!

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் !!

பா.ம.க. மாநாட்டுக்கு வந்து காணாமல் போன 72 வயது முதியவர் 9 நாள் தேடுதலுக்கு பின்பு மீட்பு!

1 min

மேட்டூரில் மழையால் பயிர்கள் சேதம்!

அதிகாரிகள் கள ஆய்வு!!

மேட்டூரில் மழையால் பயிர்கள் சேதம்!

1 min

சவுக்கு சங்கர் தொடர்ந்த முறைகேடு வழக்கை அவசரமாக விசாரிக்க அவசியம் என்ன?

உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

1 min

ஓமலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு!

ஓமலூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு தவறி கிணற்றில் விழுந்தது. ஓமலூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பசுமாட்டினை உயிருடன் மீட்டனர்.

ஓமலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு!

1 min

சேலத்தில் நடந்த சம்பவத்தில் புதிய தகவல்: கடன் கொடுத்தவரை தீர்த்துக்கட்ட சென்ற பீகார் வாலிபருக்கு ஏமாற்றம்!

திரும்பும் வழியில் தம்பதியை கொன்று நகைகளை திருடியது அம்பலம் !!

1 min

குழியில் தேங்கிய நீரில் மூழ்கிய 2 குழந்தைகள் உயிர் ஊசல்!

மேச்சேரி மே 20 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் இவ ரது மகன் லத்திக் செழியன் 3 வயது மற்றும் அவ ரது உறவினர் தேசிய குமார், மகன் ருத்திக் செழியன் நான்கு வயது. இவர்கள் இருவரும் தொட்டில் பட்டி காவிரி கரையோ ரப் பகுதிகளில் விளை யாடிக் கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற முறையில் ராட்சத குடிநீர் திட்ட குழாயின் குழி யில் தேங்கி இருந்த தண் ணீரில் இரண்டு சிறுவர்கள் மூழ்கினர்.

1 min

ஏற்காடு கோடை விழா; கலெக்டர் நேரில் ஆய்வு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வரும் 23 ஆம் தேதி முதல் 29 வரை7 நாட்கள் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இன்று ஏற்காட்டில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

கோர்ட்டு உத்தரவிட்டும் ஜீவனாம்சம் வழங்கவில்லை! கலெக்டரிடம் பெண் முறையீடு!!

சேலம் சின்னத்தொட்டியை சேர்ந்த ஜீனத்நிஷா என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

கோர்ட்டு உத்தரவிட்டும் ஜீவனாம்சம் வழங்கவில்லை! கலெக்டரிடம் பெண் முறையீடு!!

1 min

வீட்டின் கூரை இடிந்து 3 பேர் சாவு!

வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது பரிதாபம்!!

வீட்டின் கூரை இடிந்து 3 பேர் சாவு!

1 min

பழ மார்க்கெட்டில் தொழிலாளி குத்திக்கொலை!

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பழ மார்க்கெட்டின் கடை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றிவந்தார். நேற்று இரவு இவர் மார்க்கெட்டிற்கு வந்தார்.

1 min

‘நிதி ஆயோக்’ கூட்டத்தில்...

வேறு மாநிலங்களுக் கும் உரிய நிதி ஒதுக்க வில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

1 min

பூஜை நேரங்களில் கோவில்கள் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும்!

கோவில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும். என்றும் பக்தர்கள் வேண் டுதல்களுக்காக பூஜை நேரங்களில் கோவில் கத வுகள் திறந்தே இருக்க வேண்டும் என இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

19 வயதுக் காதலனுடன் உறவு: இரண்டரை வயது குழந்தையை கற்பழிக்க அனுமதித்த தாய் கைது!

வலிப்பு ஏற்பட்டதில் குழந்தை இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம் !!

1 min

3-வது முறையா...

உறவினர் இல்ல விழா வில் பங்கேற்க சென்று விட்டனர். தனிமையில் இருந்த கவுதம் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டி யும் திறக்காததால், கதவை உடைத்து சென்று பார்த்த னர்.

1 min

காவிரியில் நீர்வரத்து...

இடங்களில் மழை பெய் தது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களிலும், கேரளம் மற்றும் கர்நாட கத்திலும் கனமழை பெய் தது.

1 min

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது!

ஷேக் ஹசீனா வேடத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல வங்கதேச நடிகை நுஸ்ரத் பரியா, கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில், கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக நுஷ்ரத் பரியா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பங்கு இல்லை! நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி தகவல்!!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத் தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பங்கு எது வும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செய லாளர் விக்ரம் மிஸ்ரி கூறி யு ள்ளார்.

1 min

மாஸ்க் மறுகேடு புகார்: அலமாக்கத்துறை அலுவலகத்தில் துணை மேலாளர் ஆஜர்!

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

1 min

விலை வீழ்ச்சியால் மூடை மூடையாக சாலைகளில் பூக்களை கொட்டும் விவசாயிகள்! திண்டுக்கல் அருகே அவலம்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளநிலக்கோட்டை தமிழகத்தின் ஹாலந்த் என்று அழைக்கப்படுகி றது.

விலை வீழ்ச்சியால் மூடை மூடையாக சாலைகளில் பூக்களை கொட்டும் விவசாயிகள்! திண்டுக்கல் அருகே அவலம்!!

1 min

வணிகவரித்துறை அலுவலகங்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கல்! அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிய வாகனங்களை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

1 min

12 ஆண்டுகள் சிறைக்குப் பின் போக்சோ வழக்கில் சிக்கிய நபர் நிரபராதி என விடுதலை!

மிகையுணர்ச்சியால் நீதிமன்றங்கள் தவறிழைப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து!!

1 min

Read all stories from Malai Murasu Salem

Malai Murasu Salem Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only