Malai Murasu Salem - May 19, 2025Add to Favorites

Malai Murasu Salem - May 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Malai Murasu Salem

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 19, 2025

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி: தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய போராட்டம்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி. எனவே தி.மு.க. நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் அ.தி.மு.க. சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

தமிழகத்தில் பரவலாக பலத்த மழை!

அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு!!

1 min

பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிப்பு! அமித்ஷா பெருமிதம்!!

பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.

1 min

அமெரிக்காவில் இருந்து சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி! டிரம்பின் புதிய திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு!!

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சத வீதம் வரி விதிக்க முன் மொழியும் அந்நாட்டு அதி பர்டொனால்ட்டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தி யாவை வெகுவாக பாதிக் கும் என்று நிபுணர்கள் எச் சரித்துள்ளனர்.

1 min

கோடை விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கோடை விடுமுறையைத் தொடர்ந்து கொல்லிம லையில் சுற்றுலாப் பயணி களின் வருகை நேற்று அதி கரித்து இருந்தது.

கோடை விடுமுறையால் கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை இன்று காலை 8 மணி நிலவரம் வருமாறு :-

1 min

நரிக்குறவர் நன்னீர் நாத்திரனை சந்தித்த 2 போலீசர் பணியிட மாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

1 min

தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை ஆய்வுக் கூட்டம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது!!

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை ஆய த்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது.

1 min

சிவகிரி தம்பதிகளை கொலை செய்த ஆசாமிகளுக்கு பல்லடத்தில் மூன்று பேரை கொலை செய்த வழக்கிலும் தொடர்பு!

ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் இன்று ஐ.ஜி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமிபாக்கியம்மாள் கொலை செய்து 11 நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.

1 min

வழக்கை மறைக்க சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்! 2 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்!!

பெண் போலீசை கற்ப ழித்த வழக்கை மறைக்க சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட் டனர்.

1 min

'ஆபரேசன் சிந்தூர்' சமயத்தில் பொற்கோவிலை தகர்க்க பாக். வீசிய ஏவுகணைகள்! அனைத்தையும் இந்தியா அடியோடு முறியடித்தது!!

புதுடெல்லி, மே.19– ஆபரேசன் சிந்தூர் சம யத்தில் பஞ்சாப் பொற் கோவிலை தகர்க்க பாகிஸ் தான் ராணுவம் ஏவுகணை களையும், டிரோன்க ளை யும் வீசியது. அவை அனை த்தையும் இந்திய ராணு வம் முறியடித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

1 min

2026 சட்டசபை தேர்தலிலும் 5-வது முறையாக தனித்து போட்டி! சீமான் அறிவிப்பு!!

2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகு திகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற் றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சி யின் தலை மை ஒருங்கி ணைப் பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு உ.பி. ஜவுளி வர்த்தகர் கைது! ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு ரகசிய தகவல்களை பரிமாறியதாக புகார்!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.யில் ஜவுளி வர்த்தகர் ஒருவரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள்.

1 min

நேற்று விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைப்பு!

இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்; தொடர்ந்து 13 ராக்கெட்டுகள் அனுப்பவும் திட்டம் !!

2 mins

10 ஆண்டு பணி காலத்துக்கு முன்பே இடைநிலை ஆசிரியர்களின் சம்பள உயர்வை முடிப்பதா?

டி.டி.வி. தினகரன் கண்டனம்!

1 min

45 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த அரசு பள்ளி மாணவர்கள்!

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள் ளது. இந்த பள்ளியில் கடந்த 1980 மற்றும் 81 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் கன்னங்குறிச்சி பகு தியில் சந்தித்துக் கொண்ட னர்.

1 min

திறந்த வெளி கிணறுகளில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை!

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த தங்கமணி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தனர் இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறுகையில் சேலம் மாநகரம் சிவதாபுரம் மெய்யன் தெரு பகுதியில் சாலையோரம் இரண்டு திறந்த வெளி கிணறுகள் உள்ளது 50 அடி ஆழம் கொண்ட

1 min

குறைதீர்க்கும் நாள்: சேலம் கலெக்டரிடம் 24 மனுக்கள்!

சேலம் மாவட்ட ஆட் சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலை வர் பிருந்தாதேவி தலை மையில் இன்று நடை பெற்றது.

1 min

பென்னாகரம் அருகே மது குடித்த வாலிபர் சுருண்டு விழுந்து சாவு!

பென்னாகரம் அருகே மது குடித்த கூலி தொழி லாளி சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

பென்னாகரம் அருகே மது குடித்த வாலிபர் சுருண்டு விழுந்து சாவு!

1 min

கொரோனா பரவுவதாக வதந்தி!

சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பரவுவதாக வதந்தி!

1 min

மாணவன் குட்டையில் மூழ்கி சாவு!

வாழப்பாடி அருகே சப்பானி குட்டை மூழ்கி 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்களுடன் நீரில் நீந்தி செல்லும் போது மறுகரைக்குச் செல்ல முடியாமல் மூச்சு திணறி இறந்தார்

மாணவன் குட்டையில் மூழ்கி சாவு!

1 min

ஏற்காட்டுக்கு கூடுதலாக ‘பேக்கேஜ்' அரசு பஸ்!

சேலம் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்காடு உள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் 20 அழகிய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

ஏற்காட்டுக்கு கூடுதலாக ‘பேக்கேஜ்' அரசு பஸ்!

1 min

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள்!

ஒகேனக் கல் அருவியில் 50,000க்கும் மேற் பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற் றுக்கிழமை குவிந்தனர்.

1 min

தனியார் தொழில் நிறுவனங்களிலும் அறிவிப்பு பலகையில் திருக்குறள் எழுத வேண்டும்!

தொழிலாளர்துறை அதிகாரி தகவல்!!

1 min

கிருஷ்ணகிரியில் தொடர்மழை:

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது!

1 min

காட்டுப்பன்றியை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

தீர்த்தமலை அருகே காட்டுபன்றி கறி சமைத்த வருக்கு வனத்துறையினர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

1 min

ரூ.211 கோடி ஒதுக்கீடு: கோவை மத்திய சிறை வேறு இடத்துக்கு மாற்றம்! முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்!!

காவல் துறை சார்பில் ரூ. 457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள், சிறைகள்மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் ரூ.211.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

1 min

பா.ம.க.வை அன்புமணிதான்...

மொத்தம் 108 மாவட்ட தலைவர்கள் உண்டு. இதில் மிகக்குறைந்த அள விலேயே நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அதன் கவுரவத் தலைவரான ஜி. கே. மணியும் கலந்து கொண்டார். அந்தக் கூட் டம் முடிந்த பின்னர் டாக் டர் ராமதாஸ் பேட்டியளி த்தபோது, சிங்கத்திற்கு வயதாகி விட்டாலும் கால்கள் பழு துபடவில்லை. அதனால் சீற்றம் குறையவில்லை. என்று குறிப்பிட்டார். அன் புமணியை செயல் தலை வர் என்று அழைத்தார். பா. ம.க. கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்றும், 50 தொகுதிகளில் வெல் லும் என்றும் குறிப்பி ட்டார்.

1 min

கள்ளக்காதல் தகராறில்...

பகுதியில் அரிவால் வெட்டு விழுந்ததில் சம் பவ இடத்திலேயே நஞ் சப்பன் உயிரிழந்தார்.

கள்ளக்காதல் தகராறில்...

1 min

அரசு ஊழியர்களுக்கு...

ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.

1 min

கொப்பரை கொள்வனவில் மே.24-ந் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்!

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24ல் தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெ றுகிறது.

1 min

பாகிஸ்தான் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஜம்மு - காஷ்மீரில் அழிப்பு!

கடந்த ஜம்முகாஷ்மீர் எல்லையோரகிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப் பட்டன.

1 min

அமெரிக்க சுற்றுலாவுக்கு முன்பதிவை நிறுத்துங்கள்!

பயண நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் வேண்டுகோள்!!

1 min

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது!

ஆபரேஷன் சிந்தூர் சர்ச்சை கருத்து தொடர் பாக அசோகாபல்கலைக் கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min

மின்மாற்றிகளை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களின் மாதிரிகளை அமைக்கும் சென்னை மாநகராட்சி!

அதிகாரிகள் தகவல் !!

1 min

நாட்டில் கலாச்சாரம் இணைத்தாலும் அரசியல் பிரிக்கிறது!

தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற சலங்கைநாதம் கலை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

1 min

Read all stories from Malai Murasu Salem

Malai Murasu Salem Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only