Malai Murasu Salem - May 18, 2025Add to Favorites

Malai Murasu Salem - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Malai Murasu Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Malai Murasu Salem

1 Year $25.99

Buy this issue $0.99

Gift Malai Murasu Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்!

மாநில பட்டியலுக்கு கல்வியை கொண்டு வருவதற்கானபோராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

2 mins

இந்தியா-பாக். போரை நிறுத்தியும் பெயரும் புகழும் கிடைக்கவில்லை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து!!

1 min

ஆந்திராவில் ஆகஸ்டு 15 முதல் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகம்! முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!!

ஆந்திராவில் பெண்க ளுக்கான இலவசப் பே ருந்து பயணத் திட்டம் ஆகஸ்டு 15 முதல் தொ டங்கப்பட உள்ள தாக முதல்வர் சந்தி ரபாபு நாயுடு அறி வித்துள்ளார்.

1 min

ரூ.1000 கோடி மது ஊழலில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கைது! விரைவில் ஜெகன்னோகன் ரெட்டியும் கைது?

ஆந்திராவில் கடந்த ஆட்சியின் போது , ரூ. 1000 கோடி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். விரைவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் கைது செய்யப்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 min

ராணுவத்திற்கு எதிரான கருத்து: மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ!

ராணுவத்திற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.

ராணுவத்திற்கு எதிரான கருத்து: மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ!

1 min

லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

திருவண்ணாமலையில் லாரி ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

காங்கிரஸ் கட்சி பரிந்துரைக்காத சசி தரூரை மத்திய பா.ஜ.க. அரசு அமெரிக்காவுக்கு அனுப்புவதா?

ஜெயராம் ரமேஷ் பாய்ச்சல்!!

2 mins

தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் சாவு; மணமகள் அதிர்ச்சி!

கர்நாடகாவில் சம்பவம்!!

1 min

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது!

சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து முடிந்த சோதனையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 mins

கோவையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபருக்கு சரமாரி வெட்டு; 2 பேர் கைது!

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவருக்கு திருமணமாகி 7வயதில்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அப்போது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணுக்கு புளியகுளத்தை சேர்ந்த அபி (26) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவருடனான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

1 min

பென்னாகரம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை!

பென்னாகரத்தில் திருமணமான 1 1/2 ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

கிருஷ்ணகிரி-தருமபுரிக்கான பயிற்சி வகுப்பு!

31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு!!!

1 min

மாவட்ட அளவிலான தேர்தல் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்!

கலெக்டர் தலைமையில் நடந்தது !!

மாவட்ட அளவிலான தேர்தல் கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம்!

1 min

சமூக வலை தளத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக பதிவிட்ட கணவர்! கைது செய்யப்பட்டார்!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக சித்தரித்து பதிவிட்ட கணவர் கைது செய்யப்பட்டார்.

1 min

கோவையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேசத்தினர் கைது!

கோவையில் முறை யான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த 13 வங்கதேச நாட்டி னரை மாநகர போலீசார் கைது செய்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

1 min

சூறைக்காற்றுடன் கனமழை: கொல்லிமலை அடிவாரத்தில் 10 ஆயிரம் பாக்கு மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை!!

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தளமாக விளங்குவது கொல்லிமலை.

1 min

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ச்சி மான்களை தீர்த்துக் கட்டிய 2 பேர் கைது!

வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சி 2 மான்களை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் பாய்ச்சி மான்களை தீர்த்துக் கட்டிய 2 பேர் கைது!

1 min

சக்தி குளத்து மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக் குட ஊர்வலம்!

மேட்டூர் அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி குளத்து மாரியம்மன், ஸ்ரீ சக்தி குஞ்சு மாரியம்மன், ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 7-ம் தேதி பூச்சாற்றுதலுடன் திருவிழா தொடங்கியது.

1 min

நல்லம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி! நண்பர் காயம்!!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ரவி (23). பட்டதாரி. விவசாய நிலத்திற்கு கால்நடை வாங்கி வருவதற்காக, ரவி மற்றும் அவரது நண்பர் சாரு ஆகிய இரண்டு பேரும் டிராக்டர் மூலம் சென்றனர்.

1 min

ராசிபுரத்தில் அரசு அதிகாரி வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு! தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

1 min

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை! மா விவசாயிகள் மகிழ்ச்சி!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை! மா விவசாயிகள் மகிழ்ச்சி!!

1 min

ராசிபுரம் அருகே பரபரப்பு: தாசில்தாரை முற்றுகையிட்டு கும்பல் வாக்குவாதம்! கோவில் நிர்வாக தகராறில் ஆத்திரம்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. கோவில் நிர்வாக பிரச்சினை காரணமாக கடந்த 14 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த கோவில் பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

ராசிபுரம் அருகே பரபரப்பு: தாசில்தாரை முற்றுகையிட்டு கும்பல் வாக்குவாதம்! கோவில் நிர்வாக தகராறில் ஆத்திரம்!!

1 min

சேலத்தில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி! கலெக்டர் தொடங்கி வைத்தார்!!

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டிகள் இன்று காலை, சேலத்தில் தொடங்கியது.

சேலத்தில் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி! கலெக்டர் தொடங்கி வைத்தார்!!

1 min

பாலக்கோடு அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோத மாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற் பனை செய்வதாக பாலக் கோடு போலீசாருக்கு இரக சிய தகவல் கிடைத்து.

1 min

ஏற்காட்டில் பெய்த மழையால் குளு, குளு சீதோஷ்ணநிலை! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

ஏற்காட்டில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி யது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 min

அரசு பேருந்து கவிழ்ந்து...

பெற்றுச் சென்றனர். 40 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை. மேலும் பேருந் தில் பயணித்தவர்கள் அனைவரும் திருமணம் காதுகுத்து மற்றும் இதர விசேஷங்களுக்கு பய ணித்தவர்கள். இதில் 25 பேர் திருப்பூரைச் சேர்ந்த வர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

1 min

3- ஆவது மனைவியை அடித்துக் கொன்ற வாலிபர்! திருமணமான 7 நாளில் கொடூரம்!!

உத்தரப் பிரதேச மாநி லம் வாரணாசி பகுதியில் உள்ள அமோலி கிராமத் தைச் சேர்ந்தவர் ராஜூ பால். இவருக்கு ஏற்க னவே 2 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரண மாக அந்த திருமணங்கள் முறிந்தன. அதைத் தொட ர்ந்து ராஜூபால் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி பால் (வயது 26) என்ற பெண்ணை கடந்த மே 9-ஆம் தேதி திரும ணம் செய்தார்.

1 min

விவசாயி வீட்டில் 50 பவுன் நகை, பணம் திருட்டு!

மர்ம ஆசாமிகள் கைவரிசை !!

1 min

இடி, மின்னல் தாக்கி 3 சிறுவர்கள் பலி!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தசிறுவன் பிரசாத் (14), மற்றும் நண்பர்க ளான யஷ்வந்த்(11) மற் றும் ரவிக்கிரண் (10) ஆகி யோருடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந் தார். அப்போது வானம் இருண்டு, சூறாவளியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

1 min

புதிய 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது!

புதிய 20 ரூபாய் நோட்டு கள்விரைவில்புழக்கத்துக்கு வர இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

1 min

திருச்செந்தூரில் ஜூன் 9-ந் தேதி வைகாசி விசாகத் திருவிழா!

10 நாட்கள் நடைபெறும்!!

1 min

பழனியில் இன்று போகர் ஜெயந்தி!

மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்!!

1 min

நெல்லை சூரிய சக்தி மின் ஆலை ரூ.5,337 கோடி வருவாய் ஈட்டியது!

டாடாபவர் நிறுவனம் தகவல்!!

1 min

சங்கரன்கோவில் அருகே பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு!

நுங்கு வெட்டும்போது சம்பவம் !!

1 min

Read all stories from Malai Murasu Salem

Malai Murasu Salem Newspaper Description:

PublisherMalai Murasu

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only