Malai Murasu Salem - May 17, 2025

Malai Murasu Salem - May 17, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Salem
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 17, 2025
நண்பனை பார்க்க சிறைக்கு கஞ்சாவுடன் சென்றவர் கைது! பிஸ்கட் பாக்கெட்டில் மறைத்து எடுத்துச்சென்றார்!!
சேலம் சிறையில் இருக் கும் நண்பனை பார்க்க பிஸ்கட் பாக்கெட்டில்கஞ் சாவை மறைத்து எடுத்து சென்றவர் கைது செய்யப் பட்டார்.

1 min
தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏழை மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
1 min
ஓமலூரில் பஸ் மழை: 6 பெண்கள் உள்பட 10 பேர் பலி!
ஒடிசாவில் பெய்த பலத்த மழை, இடி, மின்னலுக்கு 6 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
1 min
என்.டி.ஏ. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்! ஜி.கே.வாசன் பேட்டி!!
நாமக்கல் மற்றும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சேலத்தில் இருந்து சென்னை செல்ல சேலம் விமான நிலையம் வந்தார்.

1 min
ரத்தமும், தண்ணீரும் ஒருசேர பாய முடியாது': விளம்பரத்துக்கு மோடியின் பேச்சை பயன்படுத்திய டாக்டர்! பா.ஜ.க.வினர் எதிர்ப்பு!!
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
1 min
படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பீர்களா? பா.ம.க.வில் வெட்டுக்குத்து நடந்து கொண்டிருக்கிறது!
அமைச்சர் சேகர்பாபு கருத்து !!
1 min
லாரி விபத்தில் சாலையில் சிதறிய வெங்காயம்! பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பேட்டியின் போது சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை சுண்ணாம்பு ஜீபி என்னும் பகுதியில் மேம்பாலத்தின் மீது வெங்காயம் ஏற்றி சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மீது மோதி நின்றது.

1 min
பாகிஸ்தானுக்கு எதிராக பிரசாரம் செய்ய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 தூதுக்குழுக்கள்!
* சசிதரூர், கனிமொழி இடம் பெற்றனர்; * 22–ஆம் தேதி உலக நாடுகளுக்குப் பயணம்!!
1 min
இலவச கண் பரிசோதனை, ரத்ததான முகாம்!
பனமரத்துப்பட்டியில் நாளை நடக்கிறது!!
1 min
தர்மபுரி சாலையில் திடீர் மாம்பழக்கடைகள்!
மல்கோவா ரூ.100 -க்கு விற்பனை !!
1 min
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க.வில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்!
சட்டப்பேரவைத் தேர் தல் பணிகளை ஒருங்கி ணைக்க திமுகவில் மண் டல அளவில் கனிமொழி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் என 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min
மத்திய அமைச்சராகி கூண்டுக்கிளியாக விரும்பவில்லை!
அண்ணாமலை சொல்கிறார்!!

1 min
தோகாடைமண்ட் லீக் போட்டி: 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா புதிய சாதனை!
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் தோஹா டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் ஈட்டி எறிந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
1 min
பெண்களுக்காக தமிழ்நாட்டில் ஒரு பொருளாதார புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது!
பெண்களுக்காக ஒரு பொருளாதாரப் புரட்சியே தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 min
மதுபோதையில் தாயாரை தாக்கிய மகன் கைது!
கோவை பிகே புதூர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் முஸ்தப்பா. இவரது மனைவி ஆஷிபா (42). இவர்களது மகன் சிகாபுதீன் (20).
1 min
சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவிலில் ஊர்வலம்!
சங்ககிரி மலைக்கோட்டை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள், தேர்த்திருவிழாவின் 15 ஆம் நாள் உபயதாரர் கட்டளை வைபவமாக சந்திரப்பிரபை வாகனத்தில் ஊர்வலம் வந்தார்.

1 min
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 25-வது இடத்தில் இருந்து கிருஷ்ணகிரி 16-வது இடத்துக்கு முன்னேற்றம்!
100% தேர்ச்சியும் அதிகரித்தது!!
1 min
சேலம் மாவட்டத்தில் ஜமாபந்தி!
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 14ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ள வருவாய்தீர்வாயத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை,நிலஅளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு, குறு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்துப் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1 min
சேலத்தில் தேசிய மாணவர் படை முகாம்!
சேலம் அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளியில் தேசிய மாணவர் படை முகாம் துவங்கியது.

1 min
சங்ககிரி அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை!
சங்ககிரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 95.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 88 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 84 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
அ.தி.மு.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்!
மேச்சேரியில் அ.தி. மு.க. பூத் கமிட்டி உறுப்பி னர்கள் கூட்டம் நடந்தது. மேச்சேரி அருகே சாம் ராஜ் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் பேரூர் கழக அதி முக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமி ழக சட்டமன்ற தேர்தலுக் கான தேர்தல் பணியை தொடங்கியது அதிமுக.

1 min
பேளாரஅள்ளி கிராமத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவி தூக்கிட்டு தற்கொலை!
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகேசன் இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
1 min
ராசிபுரம் அருகே 3 வாகனங்கள் மோதல்; 4 பேர் படுகாயம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் தனது காரில் வீட்டை நோக்கி சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள் ளார். அப்போது ரஞ்சித் குமார் ஒட்டி சென்ற கார் ராசிபுரம் அடுத்த மசக்கா ளிப்பட்டி அருகே உள்ள மேம்பாலத்தில் அதிவேக மாக சென்று போது அவ ரது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்று காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min
மும்பை விமான நிலையத்தில் 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் சிக்கினர்!
மும்பை விமான நிலையத்தில் 2 ஐ.எஸ். தீவிரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதுசெய்துள்ளார்கள்.
1 min
டூவீலரில் சென்ற...
தகவல் அறிந்தி காவல்து றையினர் இருவரின் உடல் களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத் துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத் தனர்.

1 min
11-ம் வகுப்பில் தோல்வி: ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை!
கொடைரோடு அருகே பரிதாபம்!!
1 min
தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min
டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு!
ஆகஸ்ட் மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min
பாக் . கொடி, சின்னங்களை விற்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பாகிஸ்தான் கொடி மற்றும் சின்னங்களை இந்தியாவில் விற்பனை செய்வதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷிக்கு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு கடிதம் மூலம் புகார் தெரிவித்து இருந்தது.
1 min
மே 29, 30ம் தேதிகளில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
கட்சி பணி குறித்து விவாதிக்கிறார்!!
1 min
தமிழகத்தில் விரைவில் மாதம் தோறும் மின் கணக்கீடு!
அமைச்சர் சிவசங்கர் தகவல்!!
1 min
விடைத்தாள் நகல் பெற மே 20 முதல் விண்ணப்பிக்கலாம்! தேர்வுக் கமிட்டி அறிவிப்பு!!
10, 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
1 min
ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது என அந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.
1 min
வைப்புத் தொகைகளை வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!
எஸ்.பி.ஐ. அறிவிப்பு!!
1 min
திருச்சி சிவன் கோவிலில் பராந்தக சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தமிழக அரசு தகவல்!!
1 min
மதுராந்தகம் அருகே பைக் மீது கார் மோதி தந்தை, மகன் பலி!
மகன் படுகாயம் !!
1 min
Malai Murasu Salem Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only