Malai Murasu Salem - May 16, 2025

Malai Murasu Salem - May 16, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Malai Murasu Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Malai Murasu Salem
1 Year $25.99
Buy this issue $0.99
In this issue
May 16, 2025
2026 மட்டுமல்ல; 2031, 2036-லும் தி.மு.க. ஆட்சிதான்!
2026 மட்டுமல்ல; 2031 -2036-லும் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும் என்று ஊட்டியில் மு.க. ஸ்டாலின் இன்று கூறினார்.
1 min
தலைமை பதவியை அபகரித்து டாக்டர் ராமதாசை அன்புமணி அசிங்கப்படுத்த நினைக்கிறார்!
தலைமை பதவியை அப கரித்து டாக்டர் ராமதாசை அன்புமணி அசிங்கப்ப டுத்த நினைக்கிறார் என்று கவிஞர்காசிமுத்துமாணிக் கம் கூறியுள்ளார்.
1 min
பொதுத்தேர்வில் தாழ்த்தப்பட்டமாணவர்கள் அதிக தேர்ச்சி;கல்வியில் சமூக நீதிக்கான வெற்றி!
தமிழ்நாட்டில் பன்னி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
1 min
இந்தியா-பாகிஸ்தான்ராணுவ மோதல் கருத்துக்குகாங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை!
சசிதரூர் விளக்கம்!!
1 min
பவுத்தி பட்டா திட்டம் மீண்டும் நடைமுறை:பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கிவிட்டுவாரிசுதாரர்களை சேர்க்க நடவடிக்கை!
தமிழக அரசு உத்தரவு!!
1 min
மேலூர் அருகே கார் கவிழ்ந்து தந்தை,மகன் பலி!
பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் !!
1 min
10,11-ம் வகுப்பு 'ரிசல்ட்' இன்று வெளியீடு: தேர்வு தோல்வி பயத்தில் மாணவன் - மாணவி தற்கொலை! திருப்பூர், நாமக்கல்லில் பரிதாபம்!!
தேர்வு தோல்வி பயத்தில் திருப்பூர் பிளஸ்-1 மாணவன், மற்றும் நாமக்கல் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
கூலிர் விமானம் தளத்துக்கு 1.70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு! ஐகோர்ட்டு உத்தரவின்படி நடவடிக்கை!!
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் அளவில் கோவில் நிலங்களில் கனிமவள கொள்ளை நடந்திருப்பதாகவும் திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
1 min
கிருஷ்ணகிரியில் வாகன சோதனையில் துப்பாக்கி பிடிபட்டது! பைக்கை போட்டு விட்டு தப்பியவருக்கு வலை!!
கிருஷ்ணகிரியில்வாகன சோதனையில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பி ஓடிய ஆசா மியை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 min
பல்வேறு எம்.பி.க்கள் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு! மத்திய அரசு முனைப்பு!
பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்நாடு கதிகலங்கி போயுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் பயணம் ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1 min
பாகிஸ்தானுக்கு பதிலடி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கிடையாது! மத்திய அரசு திட்டவட்டம்!!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
1 min
அரூரில் கிணற்றில் மூழ்கி மாணவன் சாவு!
அரூரில் நீரில் மூழ்கிய தில் பள்ளி மாணவன் உயி ரிழந்தார்.

1 min
சேலம் கோட்டை அரசு பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் மழை நீர் சேகரிப்பு திட்டம்!
நீர்வளத்துறை மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சார்பாக ஆழ்துளைகிணறு மூலம் மழை நீர் சேகரிப்பு திட்ட நிகழ்ச்சி சேலம் கோட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது.
1 min
பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலி!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
1 min
செந்தாரப்பட்டியில் ரூ.3 1/½லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட பேரூராட்சி ஊழியர்!
செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலக உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலருக்காக வாங்கிய ரூ. 3.56 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்டார்.
1 min
சங்ககிரியில் ஜமாபந்தி!
சங்ககிரிதாசில்தார்அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் தமிழ்மணி தலைமை வகித்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.
1 min
மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில் அவசரகால ஒத்திகை நிகழ்ச்சி!
மேட்டூரில் இயங்கி வரும் கெம்ப்ளாஸ்ட் சன்மார்லிமிடெட் தொழிற்சா லையில் அவசரகால ஒத் திகை நிகழ்வு நடைபெற்றது.

1 min
ஓடை நீரில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி!
நீச்சல் பழகியபோது சம்பவம்!!

1 min
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மாவட்டம் 92.17 சதவீத தேர்ச்சி!
2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 523 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,532 மாணவர்கள், 20,177 மாணவிகள் என மொத்தம் 40,709 பேர் எழுதினர்.
1 min
தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து விட்டது! ஜி.கே.வாசன் ஈரோட்டில் பேட்டி!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட் டது என்று தமாகாதலைவர் ஜி.கே. வாசன் தெரிவித் தார்.
1 min
ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காமல் கழுத்தை நெரித்து காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!
மும்பை, மே.16மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற 34 வயது நபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.
1 min
சிறுமியை கொடூரமாக...
வேலைக்கு சென்று வந் தார். அப்போது எனது மக ளுக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக எனது மகள் அங்கு வேலையைவிட்டுநின்று விட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு ஜவுளிக் கடையில் வேலை பார்த் துள்ளார்.
1 min
10-ஆம் வகுப்பு தேர்வில்...
மொத்தம் 8,71,239 பேர் பங்கேற்றார்கள். இவர்களில் 8,17,261 மாணவ - மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது 93.80 சதவீத தேர்ச்சி ஆகும்.
1 min
டாஸ்மாக் அதிகாரிகளின்...
வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
1 min
‘கோவிந்தா’ பாடல் நீக்கப்பட்டதால் சந்தானத்துக்கு எதிரான ரூ. 100 கோடி நஷ்ட ஈடு வழக்கு முடித்து வைப்பு! உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!!
நடிகர் சந்தானம் நடித்துள்ள நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோவிந்தா... கோவிந்தா...’ பாடலை நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
1 min
தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இ.பி.எஸ்., ஓ. பி.எஸ். உள்ளனர்!!
நயினார் நாகேந்திரன் பேட்டி !!
1 min
பாக். அணுசக்தி நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு இல்லை!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
1 min
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்-2 மெயின் தேர்வின் முடிவு வெளியீடு!
கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
1 min
கால்நடை வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்!
அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்!!
1 min
தூத்துக்குடியில் இருந்து சென்ற லாரி - கார் நேருக்கு நேர் மோதி வக்கீல் உள்பட 2 பேர் நசுங்கி சாவு! நிலக்கோட்டை அருகே இன்று பயங்கர விபத்து!!
நிலக்கோட்டை அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி சிவகாசியைச் சேர்ந்த வக்கீல் உள்பட 2 பேர் உடல் நசுங்க உயிரிழந்தனர்.

1 min
பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளது: இந்தியா கூட்டணி செயல்பாட்டில் உள்ளதா என்றே தெரியவில்லை!
ப.சிதம்பரம் கருத்து!!

1 min
‘மூக்குத்தி அம்மன் 2: காக்கி சட்டையில் கலக்க வரும் நயன்தாரா?
தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்தாலும் கடந்த சில வருடங்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தவிர, இவர் நடித்த எந்தப்படமும் பெரிதாக ஓடவில்லை. அதே சமயம் பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான், நயன்தாராவுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது என்பது வேறு விஷயம்.
1 min
Malai Murasu Salem Newspaper Description:
Publisher: Malai Murasu
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only